இலவச மின்சாரத்தை ரத்து செய்யவே ஆதாா் இணைப்பு: பி.தங்கமணி

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்யவே, மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் இணைக்கப்படுவதாக முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி குற்றம்…

முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ் பா.ஜ.க.வில் இருந்து விலகி பா.ம.க.வில் இணைந்தார்!

முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ் பா.ஜ.க.வில் இருந்து விலகி பா.ம.க.வில் இணைந்தார். திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் திருத்தணி முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ்…

பிரபல ஓவியர் மனோகர் தேவதாஸ் காலமானார்!

பிரபல ஓவியரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான மனோகர் தேவதாஸ் (86) நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 86. அவருக்கு இறுதி…

சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நிறுத்தம்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகையை ஒன்றிய…

நெய்வேலியை நந்தி கிராமமாக மாற்றி விடாதீர்கள்: அன்புமணி

நெய்வேலியை நந்திகிராமம், சிங்கூராக மாற்றிவிடக் கூடாது என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார். பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி…

ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகம் போல் செயல்படுகிறது: முத்தரசன்

தமிழக ஆளுனர் மாளிகை பாஜக அலுவலகம் போல் செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். தமிழக ஆளுனரை…

ஜல்லிக்கட்டு காளைகள் குழந்தைகளை போல பராமரிக்கப்படுகிறது: தமிழ்நாடு அரசு

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரிய வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விலங்கு வதை தடுப்புச் சட்டத்தை இயற்றுவதற்கு சட்டப்பேரவைக்கு…

பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்: நாஞ்சில் சம்பத்

தேர்தல் ஆணையர் நியமனத்தில் உச்சநீதிமன்ற கண்டனத்திற்கு மத்திய அரசு ஆளாகி இருப்பதாகவும், எனவே பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் எனவும்…

ஒரு கைப்பிடி மண்ணை எடுத்தாலும் அன்னூரில் சாகும் வரை உண்ணாவிரம் இருப்பேன்: அண்ணாமலை!

ஒரு கைப்பிடி மண்ணை எடுத்தாலும பாஜக மாநில தலைவரான நான்அன்னூரில் சாகும் வரை உண்ணாவிரம் இருப்பேன் என தமிழக பாஜக தலைவர்…

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பதற்கு எதிரான வழக்கு நாளை ஒத்திவைப்பு!

ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் நாளை ஒத்தி வைத்துள்ளது.…

கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக மேலும் 3 பேர் கைது!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்து விசாரணை…

அதிமுகவில் இருந்து விலகிய கோவை செல்வராஜ் இன்று திமுகவில் இணைந்துள்ளார்!

அதிமுகவில் இருந்து விலகி கோவை செல்வராஜ் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது…

விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் பல்கலைக்கழகங்களுக்கு முக்கிய பங்கு: அனுராக்சிங் தாக்கூர்

விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் பல்கலைக்கழகங்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாக மத்திய மந்திரி அனுராக்சிங் தாக்கூர் தெரிவித்தார். விளையாட்டு வீரர்கள் மற்றும் இந்திய…

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவா்கள் சென்னை வந்தடைந்தனர்!

இலங்கை கடற்படையினரால் சிறையில் அடைக்கப்பட்ட 14 தமிழக, புதுச்சேரி மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். புதுக்கோட்டை,…

அம்பேத்கரின் விசுவாசிகளாக பாஜகவினரை ஒருபோதும் ஏற்க முடியாது: திருமுருகன் காந்தி

அம்பேத்கரின் விசுவாசிகளாக பாஜகவினரை ஒருபோதும் ஏற்க முடியாது என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். சட்டமேதை அம்பேத்கரின்…

தமிழக பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்: ராமதாஸ்

மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்க பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…

படை வீரர்களின் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துத் தருவது நம் கடமை: முதல்வர்

படை வீரர்களின் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துத் தருவது நம் மகத்தான கடமை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

6-வது விரலான ஆளுநர் எதற்கு? வெட்டி எறிந்துவிடுவோம்: சீமான்

தமிழகத்திற்கு கவர்னர் தேவையில்லை எனவும், எங்களுக்கு ஐந்து விரல் போதும், ஆறாவது விரலான கவர்னர் தேவையில்லை, வெட்டி எறிய வேண்டுமு் என்றும்…