ஜெயலலிதாவின் தங்க நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு!

கர்நாடகா மாநில கருவூலத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகள், அசையா சொத்து பத்திரங்கள் உள்ளிட்டவை தமிழக அரசிடம் இன்று ஒப்படைக்கப்பட்டன.…

2030-க்குள் இந்திய – அமெரிக்க வர்த்தகத்தை ரூ.43 லட்சம் கோடியாக அதிகரிக்க இலக்கு!

பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பில், வரும் 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தை ரூ. 43.43 லட்சம் கோடியாக (500 பில்லியன்…

ஜல்லிக்கட்டு தடைக்கு திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு தான் காரணம்: நிர்மலா சீதாராமன்!

ராஜ்யசபாவில் நடந்த மத்திய பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பதிலளித்தார். அப்போது ஜல்லிக்கட்டு தடைக்கு திமுக காங்கிரஸ்…

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் அன்புமணி சந்திப்பு!

தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய நெடுஞ்சாலை பணிகள் குறித்து மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் பாமக தலைவர்…

நாளை யாரோ? என்ன விளையாட்டு இது?: ஆர்.பி.உதயகுமாருக்கு ஓ.பி.ரவீந்திரநாத் கேள்வி!

“நேற்று ஜெயலலிதாவின் மறு உருவம் சசிகலா, இன்று எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் மறு உருவம் எடப்பாடி பழனிச்சாமி. நாளை யாரோ? என்ன…

மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்: ஆளுநர் அவசர ஆலோசனை!

மணிப்​பூரில் ஆளுநரின் பரிந்​துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்​படுத்தப்பட்டுள்​ளது. மாநிலம் முழுவதும் பாது​காப்பு பலப்​படுத்தப்பட்​டுள்​ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்​பூரில் பழங்​குடி…

இந்தியர்களை திருப்பி அனுப்பிய விவகாரம் பற்றி ட்ரம்ப்பிடம் பேசுவாரா பிரதமர் மோடி: ஜெய்ராம் ரமேஷ்!

பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அவர் அதிபர் டிரம்ப்பை இன்று காலை சந்தித்து பேசுகிறார். இந்நிலையில்…

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை ரத்து செய்யக்கோரிய வழக்கில் வரும் 19 ஆம் தேதி தீர்ப்பு!

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை…

காசி தமிழ் சங்கமம் 3-ம் கட்ட பயணம்: முதல் சிறப்பு ரயில் சேவை தொடக்கம்!

காசி தமிழ்ச் சங்கமத்தின் மூன்றாம் கட்ட பயணத்தில், சென்னை சென்ட்ரல் – பனாரஸ் வாரணாசி இடையே முதல் சிறப்பு ரயில் சேவையைத்…

அடையாறு ஆற்றை கடந்துவந்த மெட்ரோ சுரங்கம் தோண்டும் இயந்திரம்: முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் அடையாறு ஆற்றுக்கு கீழ் செல்லும் சவாலான வழித்தடப் பகுதி உட்பட மொத்தம் 1.218 கி.மீ…

சாதிவாரி கணக்கெடுப்பு: செல்வப்பெருந்தகைக்கு அன்புமணி கடிதம்!

“காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த விவகாரத்தில் பாமகவுக்கும்,…

பாஜகவால் பிகாரில் வெற்றி பெற முடியாது: லாலு பிரசாத் யாதவ்!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல பிகாரில் பாஜகவால் வெற்றி பெற முடியாது என்றும், அக்கட்சி தூக்கி எறியப்படும் என்றும்…

சீனாவின் மெகா அணை திட்டத்தை தீவிரமாக கண்காணிப்பதாக மத்திய அரசு தகவல்!

சீனாவின் நீர் மின்நிலைய திட்டங்கள் உள்ளிட்ட பிரம்மபுத்திராவில் அந்நாடு மேற்கொள்ளும் அனைத்து திட்டங்களையும் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில்…

மக்களவையில் ‘புதிய வருமான வரி மசோதா’ அறிமுகம்!

வருமான வரிச் சட்டங்களை சீர்திருத்துவதற்கான புதிய வருமான வரி மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.…

இலங்கையில் காற்றாலை மின் திட்டத்தில் இருந்து விலக அதானி நிறுவனம் முடிவு!

இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்ததால் காற்றாலை மின் திட்டத்தில் இருந்து விலக அதானி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

பாலியல் தொல்லை குறித்து புகாரளிக்க பள்ளிகளில் விழிப்புணர்வு: அன்பில் மகேஸ்!

“வரும் கல்வியாண்டு தொடக்கத்தில் இருந்து பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கும் வகையில் மாணாக்கருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்” என்று அமைச்சர் அன்பில்…

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறு உருவமாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்: ஆர்.பி.உதயகுமார்!

“மக்கள் சக்தி பெற்ற அதிமுகவுக்கு, எந்த சக்தியாலும் சேதாரத்தை ஏற்படுத்திவிட முடியாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் மறு வடிவமாக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.”…

ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் தஞ்சை சுவாமிமலையில் தரிசனம்!

ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியிருக்கிறார். இன்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம்…