சென்னை​யில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை!

குடியரசு தின விழாவையொட்டி சென்னையில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க போலீஸார் தடை விதித்துள்ளனர். நாடு முழுவதும் 76-வது குடியரசு தின…

சென்னையில் ஏ.டி.பி. டென்னிஸ் போட்டி நடத்த ரூ.1 கோடி வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்!

ஏ.டி.பி டென்னிஸ் போட்டிக்காக தமிழக அரசின் சார்பில் ரூ.1 கோடிக்கான காசோலையை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு துணை…

பால் தாக்கரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை!

மறைந்த சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி…

தமிழகத்தில் வேகமாக பரவும் ’ஸ்க்ரப் டைபஸ்’ காய்ச்சல்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!

தமிழகத்தில் வேகமாக பரவும் ‘ஸ்க்ரப் டைபஸ்’ காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எடப்பாடி…

மொழிப்போரில் எத்தனை பேர் இறந்தார் என்பது சீமானுக்கு தெரியாது: அமைச்சர் பொன்முடி!

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புரம் தெற்கு மாவட்ட, இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அறிமுகம் ஆலோசனைக் கூட்டம் இன்று…

டங்ஸ்டன் திட்டம் ரத்தை வெற்றியாக பாஜக கொண்டாடுவதுதான் அரசியல்: கனிமொழி!

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை கொண்டு வந்தவர்களே, தற்போது திரும்பப் பெற்றதை வெற்றி என்று கொண்டாடுவது நிச்சயமாக அரசியல் தான் என்று திமுக…

ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், மார்க்சிய கம்யூனிஸ்ட் அறிவிப்பு!

குடியரசு நாளன்று ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. ஜனவரி 26 ஆம்…

மக்களின் உணர்வுக்கு மத்திய அரசு பணிந்துள்ளது: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.…

டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவிப்பு!

பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசின் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு,…

கோமியத்தை குடிக்கும் நேரத்தில்.. இரும்பின் காலத்தை பாருங்கள்: சு.வெங்கடேசன்!

கோமியத்தைக் குடியுங்கள் எனப் பழமைவாதிகள் போதிக்கும் நேரத்தில் எங்கள் தொழில்நுட்பத்தின் தொன்மையைப் பாருங்கள், இரும்பின் காலத்தைப் பாருங்கள் என்று உலகிற்கு செய்யப்பட்டுள்ள…

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை: சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்!

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றம் செய்வோருக்கு அதிகபட்சமாக…

வயநாடு மறுவாழ்வுக்கு மத்திய அரசிடமிருந்து இன்னும் நிதியுதவி கிடைக்கவில்லை: பினராயி விஜயன்!

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கென மத்திய அரசு இதுவரை எந்த உதவியும் வழங்கவில்லை என்றும், முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து பெறப்பட்ட…

குழந்தை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது ஈராக்!

ஈராக்கில் குழந்தைகள் திருமண சட்டம் நிறைவேற்றப்பட்டிக்கிறது. புதிய சட்டத்தின்படி இனி 9 வயது குழந்தைகளுக்கும் திருமணம் செய்து வைக்க முடியும். ஈராக்கில்…

ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: வானதி சீனிவாசன்!

திருப்பரங்குன்றம் மலை மீது அசைவ உணவு சாப்பிட்ட ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…

ராணிப்பேட்டை தமிழரசன் குடும்பத்திற்கு அரசு வேலை வேண்டும்: அன்புமணி!

நெமியை சேர்ந்த பாமக செயற்பாட்டாளரான இளைஞர் தமிழரசன் கொலை குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்,…

கடல் ஆமை இறப்​புக்கான காரணம் உடற்​கூராய்​வுக்​கு பிறகே தெரியும்: தமிழக அரசு!

கடல் ஆமை இறப்புக்கான காரணம் உடற்கூராய்வுக்குப் பின்னரே தெரியவரும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருவொற்றியூர் முதல்…

திமுக எம்.பி. கதிர் ஆனந்திடம் 8 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை!

2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.11 கோடி பணம் தொடர்பாக, கடந்த 3-ம் தேதி நடந்த அமலாக்கத்துறை சோதனையை…

தேசிய சுகாதார திட்டம் 5 ஆண்டு நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!

தேசிய சுகாதார திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் தொடரவும், சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தவும் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று…