‘இவர் தான் அந்த சார்’: திமுக எம்எல்ஏ.,க்கள் பதிலடி!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை சுட்டிக்காட்டி, யார் அந்த சார்? என அதிமுகவினர் எழுப்பிய கேள்விக்கு, அண்ணா நகர்…

கருணாநிதி நினைவிடத்தில் மனு அளிக்க கிளம்பிய பரந்தூர் போராட்டக் குழுவினர் கைது!

காஞ்சிபுரம் அருகே பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் தங்களது 900-வது நாள் போராட்டமாக கருணாநிதியின் நினைவிடத்தில் மனு அளிக்க…

திருப்பதி தேவஸ்தானம் விஐபி.,கள் மீதே கவனம் செலுத்துகிறது: துணை முதல்வர் பவன் கல்யாண்!

“ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பும், திருப்பதியில் விஐபிகள் மீதான கவனத்தை வளர்ப்பதன் மூலம் சாமானிய பக்தர்களை புறக்கணிக்கும் போக்கு தொடர்கிறது”…

ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு!

ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. பரஸ்பர சம்மதத்துடன் ஒரே பாலின…

காதல் வெற்றி பெற மனப்பக்குவம் தேவை: ஆ.ராசா

காதல் வெற்றி பெற சமூகத்தை புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் தேவை என தி.மு.க. எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘காத்து வாக்குல…

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்!

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த…

மின்சார வாரியத்தில் 311 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி, பணிக்காலத்தின்போது இறந்த 311 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி…

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி: ரோஜா கண்டனம்!

திருப்பதியில் நடந்த சம்பவம் அதிக கூட்டம் காரணமாக ஏற்பட்ட நெரிச்சலால் ஏற்பட்ட தற்செயல் நிகழ்வாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு முன்னாள் அமைச்சர்…

தமிழ்நாடு அரசியலின் தற்குறி சீமான்: செல்வப்பெருந்தகை!

தமிழ்நாடு அரசியலின் தற்குறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.…

லாஸ் ஏஞ்சல்சில் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் பலி!

லாஸ் ஏஞ்சல்சில் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளனர். பைடனின் தவறான நிர்வாகத்தால்தான் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று…

சீமான் அந்தரங்கத்தை எல்லாம் நடிகை என்கிட்ட சொல்லிட்டாங்க: வீரலட்சுமி!

ஒரு நடிகைக்கு போதைப்பொருட்கள் கொடுத்து, அவர் சுயநினைவு இல்லாத நேரத்தில் பாலியல் ரீதியாக கொடுமைபடுத்தியுள்ளார் சீமான் என்று வீரலட்சுமி பரபரப்பு குற்றச்சாட்டை…

தேர்தல் வரும்போது பொங்கல் பரிசுத் தொகை: அமைச்சர் துரைமுருகன்!

பொங்கல் பரிசுத் தொகை குறித்து பேரவையில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தேர்தல் வந்தால் பொங்கல் பரிசு தருவது பற்றி பார்க்கலாம்…

யுஜிசி வரைவு விதிமுறைகளை கண்டித்து திமுக மாணவரணி நாளை ஆர்ப்பாட்டம்!

பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு விதிமுறைகள் 2025-ஐ கண்டித்து, இந்தியா முழுவதும் உள்ள கல்வியாளர்கள், மாணவர்களிடம் இதன் ஆபத்தை எடுத்துரைக்கும் வகையிலும்,…

கதிர் ஆனந்த் தரப்பு மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

திமுக எம்.பி கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரியின் சர்வர் ரூம்-க்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி…

இந்தியா நம்பமுடியாத வேகத்தில் முன்னேறி வருகிறது: பிரதமர் மோடி!

21-ம் நூற்றாண்டில் இந்தியா நம்பமுடியாத வேகத்தில் முன்னேறி வருகிறது என்று சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, திறன்நிறைந்தவர்களுக்கான உலகின் தேவையை இந்தியா…

யுஜிசியின் புதிய வரைவுக்கு எதிரான தனி தீர்மானத்தை எதிர்த்து பாஜக வெளிநடப்பு!

யுஜிசியின் புதிய வரைவுக்கு எதிரான முதல்வரின் தனி தீர்மானத்தை எதிர்த்து, சட்டப்பேரவையில் இருந்து பாஜக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். இது…

அதிமுக பொதுச் செயலாளர் பதவி வழக்கை தேர்தல் ஆணையம் விசாரிக்க இடைக்கால தடை!

அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதிமுக உள்கட்சி…

பெரியார் குறித்த கருத்து: தபெதிக-நாம் தமிழர் இடையே மோதல் நிகழாமல் தடுத்த போலீசார்!

பெரியார் பற்றி சீமான் தெரிவித்த கருத்துக்கு ஆதாரம் கோரி அவரை சந்திக்க புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வந்தனர். அவர்களை…