பேருந்​துகளில் சிங்கார சென்னை பயண அட்டை திட்டம் அறிமுகம்!

பேருந்துகளில் பணமில்லா (டிஜிட்டல்) பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக, சிங்கார சென்னை பயண அட்டை திட்டத்தை போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் நேற்று அறிமுகப்படுத்தினார்.…

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு!

வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உயர்…

அமைச்சர் கோவி.செழியனுக்கு பாஸ்போர்ட் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி பாஸ்போர்ட் வழங்க மறுக்கப்பட்ட நிலையில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியனுக்கு பாஸ்போர்ட் வழங்க…

வெளிநடப்புக்காக ஆளுநர் கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது: ராமதாஸ்!

ஆளுநர் வெளிநடப்பு செய்ததற்காக அவர் கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர்…

கடமைகளை செய்ய மனமில்லாதவர் ஆளுநர் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

“ஆளுநர் தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்? என்பதே அனைவர் மனதிலும் எழும்…

சொத்து குவிப்பு வழக்கில் துரைமுருகன் விடுவிப்புக்கு எதிரான தீர்ப்பு தள்ளி வைப்பு!

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனு மீதான தீர்ப்பை உயர்…

திமுக அரசு தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்: அண்ணாமலை!

திமுக அரசு தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்தால் 69 உயிர்கள் பலியான வழக்கில் குண்டர்…

தமிழக சட்டசபை நடவடிக்கைகள் அவசர காலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது: ஆளுநர் மாளிகை!

தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது என ஆளுநர் மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

ஹெச்எம்பிவி வைரஸ் 2001 ஆம் ஆண்டே கண்டறியப்பட்டது: மத்திய அமைச்சர் ஜேபி நட்டா!

சீனாவில் அதிகரித்து வரும் ஹெச்எம்பிவி வைரஸ், உலக நாடுகளை மீண்டும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் கால் பதித்து இருக்கும்…

சட்டமன்ற நிகழ்ச்சிகளை முழுமையாக நேரலையில் ஒளிபரப்ப வேண்டும்: விஜய்!

சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையும் எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழக அரசை தமிழக வெற்றிக் கழக தலைவர்…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை…

ஆளுநர் கூறியதை சச்சரவாக்க முயல்வது அரசின் தோல்விகளை மடைமாற்றவே: அண்ணாமலை!

“வகுக்கப்பட்டுள்ள விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மட்டுமே தமிழக அரசை ஆளுநர் கேட்டுக்கொள்கிறார். இதனை ஒரு பெரிய சச்சரவாக்க முயல்வது திமுக…

அண்ணா பல்கலை., சம்பவத்தை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து பாமக வெளிநடப்பு!

அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து பாமகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினர். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர், பாமக…

அண்ணா பல்கலை. விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை கண்டித்தும், இதில் சிபிஐ விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பாஜகவினர் சட்டப்பேரவையில் இருந்து…

2026-ல் தி.மு.க. கூட்டணி பிரிந்து போகும்: தமிழிசை சவுந்தரராஜன்!

2026-ல் தி.மு.க. கூட்டணி பிரிந்து போகும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை பெருங்குடி வேம்புலி அம்மன் கோவிலில் பா.ஜ.க. சார்பில்…

கூட்டணிக்கான லாலுவின் அழைப்பை நிராகரித்தார் நிதிஷ் குமார்!

லாலு பிரசாத் உடன் நான் ஏற்கெனவே இரண்டு முறை கூட்டணி அமைத்து தவறிழைத்து விட்டேன். மீண்டும் அதேபோன்ற தவறை செய்யமாட்டேன் என்று…

உக்ரைன் மீது கடந்த வாரத்தில் 600 ஆளில்லா விமான தாக்குதல்கள்: ஜெலன்ஸ்கி

ரஷ்யாவுக்கு, வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதற்கு எதிராக விதிக்கப்பட்ட தடைக்கான நெருக்கடி போதிய அளவில் இல்லை என ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.…

டெல்லியில் நிறுத்தப்பட்ட மத்திய திட்டங்கள் செயல்படுத்தப்படும்: பிரதமர் மோடி!

டெல்லியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் எந்த ஒரு நலத்திட்டமும் நிறுத்தப்படாது. டெல்லி ​​சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மக்கள் ஆதரவு அளிக்க தயாராகி…