சமூக விரோதிகளுக்கு காவல்துறை மீது எந்த பயமும் இல்லை. மாணவிக்கு ஏற்பட்ட அநீதி பெரும். கண்டனத்திற்குரியது என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.…
Category: முக்கியச் செய்திகள்
அஜர்பைஜான் விமானம் கஜகஸ்தானில் தரை இறங்கியபோது விபத்து: 40 பேர் பலி!
கஜகஸ்தானின் அக்டாவ் விமானநிலைத்தில் 72 பயணிகளுடன் அவசரமாக தரையிறங்க முயன்ற அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.…
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் வெகு விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்: கோவி.செழியன்!
கிண்டி பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, திமுக ஆட்சியில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வெகு…
கொள்கை சமரசம் செய்ய விரும்பாததால் தனித்தே போட்டியிடுகிறோம்: சீமான்
பாமக, விசிக போல் கூட்டணியில் கொள்கை சமரசம் செய்ய வேண்டும் என்பதால், தோற்றாலும் பரவாயில்லை என கூட்டணியின்றி தனித்தே போட்டியிடுகிறேன் என…
போக்குவரத்து தொழிலாளர் ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்!
அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் கோரிக்கைக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்…
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மோடி அரசை கேட்கும் துணிவு அன்புமணிக்கு இருக்கிறதா?: சிவசங்கர்!
மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மோடி அரசைக் கேட்கும் தைரியம் அன்புமணிக்கு இருக்கிறதா? என அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்…
நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள முத்தரசன் அழைப்பு!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாள் மற்றும் கட்சி அமைப்பு நூற்றாண்டு தொடக்க விழா நாளை…
பெரியாரை இனியும் விமர்சித்தால் சீமான் நடமாடவே முடியாது: திருமுருகன் காந்தி!
தமிழ்நாட்டில்- தந்தை பெரியார் மண்ணில் இனியும் பெரியாரை நாம் தமிழர் கட்சியினரும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் விமர்சித்தால் தமிழகத்தில் நடமாடவே…
நாகூர் ஹனிபாவின் உருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை!
தமிழக முதல்வர் ஸ்டாலின் இசை முரசு நாகூர் ஈ.எம். ஹனிபாவின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.…
மத்திய அமைச்சர் அமித் ஷா டிச. 27ல் தமிழகம் வருகிறார்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற டிச. 27 ஆம் தேதி தமிழகம் வருகிறார். விமானம் மூலமாக சென்னை வரும்…
காவி வண்ண திருவள்ளுவர் ஓவியம்: அமைச்சர் அன்பில் மகேஸுக்கு இந்து முன்னணி கண்டனம்!
காவி வண்ணத்தில் மாணவர் வரைந்ததால் திருவள்ளுவர் ஓவியத்தை ஓவியக் கண்காட்சியில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அகற்றக் கூறியது அநாகரிகச்…
தேர்தல் நடத்தை விதிகள் திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
தேர்தல் நடத்தை விதிகள் 1961-ல் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. தேர்தல் நடத்தை…
மத்திய அரசு பள்ளிகளில் 5, 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யக் கூடாது: ராமதாஸ்!
மத்திய அரசு பள்ளிகளில் 5, 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.…
சவுக்கு சங்கருக்கு மதுரை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்!
பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்த வழக்கில், மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில்…
திருச்சி காவிரி ஆற்றில் மூழ்கிய 3 மாணவர்களில் 2 பேர் உடல் மீட்பு!
திருச்சி காவிரி ஆற்றில் நேற்று குளிக்கச் சென்று நீரில் மூழ்கிய 3 மாணவர்களில் 2 மாணவர்களின் உடல்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.…
200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கப் போவது பாஜக தான்: துரை வைகோ
“200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது, அவரது கட்சிக்காக இருக்கும்” என்று மதிமுக முதன்மைச் செயலாளர்…
ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசு வெளியீடு!
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி…
எம்ஜிஆர் நினைவுநாள்: அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு!
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 37-வது நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக பொதுச் செயலாளர்…
