விஜயகாந்த் நினைவு நாள்: தேமுதிகவினர் தடையை மீறி பேரணி!

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி சென்னை கோயம்பேட்டில் அவரது நினைவிடம் அமைந்துள்ள…

அண்ணாமலை வாழ்நாளில் காலணி அணியப் போவதில்லை: அமைச்சர் எஸ்.ரகுபதி!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்நாள் முழுவதும் காலணி அணியப் போவதில்லை என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி விமர்சித்துள்ளார்.…

கைது ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால் மண்டபம் மீனவர்களின் காவல் மேலும் நீட்டிப்பு!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மண்டபம் மீனவர்களுக்கு 3வது முறையாக சிறைக்காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் அருகே மண்டபம்…

5 கோயில்களின் 542 கிலோ காணிக்கை தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்ற அனுப்பிவைப்பு!

சமயபுரம் மாரியம்மன் கோயில் உட்பட 5 கோயில்களில் காணிக்கையாக பெறப்பட்ட 542 கிலோ தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றுவதற்காக உருக்கு…

பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவின் சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு!

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த ஓராண்டு சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. பெரியார் சிலை உடைப்பு,…

ஐபிஎஸ் படித்த அண்ணாமலை தரமான அரசியலை முன்னெடுக்க வேண்டும்: திருநாவுக்கரசர்

“அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் சர்க்கஸ் கோமாளி போல் ஆகிவிட்டது. ஐபிஎஸ் படித்த அண்ணாமலை தரமான அரசியலை முன்னெடுக்க வேண்டும்” என்று காங்கிரஸ்…

அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் தமிழக மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு: பாஜக

அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் தமிழக மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியுள்ளார். இது…

புகார்தாரர் மூலமாக கூட எப்ஐஆர் கசிந்திருக்கலாம்: அமைச்சர் ரகுபதி!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. முக்கியமாக, ‘எப்ஐஆர் நகல் எப்படி…

தமிழகம் அறச்சீற்றம் கொண்டால், மாற்றம் வரும். வரவேண்டும்: கஸ்தூரி!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள தனது வீட்டில் சாட்டையால் அடித்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. இது பற்றி…

மன்மோகன் சிங் வளர்ச்சிக்கு முன்னுரிமை தந்த இரக்கமுள்ள சீர்திருத்தவாதி: காங்கிரஸ்!

நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்த இரக்கமுள்ள, சீர்திருத்தவாதத் தலைவர் என்றும், கருணை, பணிவு, கண்ணியம் ஆகிய அரிய பண்புகளைக் கொண்ட தலைவர்…

இஸ்ரேல் தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பினார் உலக சுகாதார நிறுவனத் தலைவர்!

ஏமன் விமான நிலையம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உலக சுகாதார நிறுவன தலைவர் நூலிழையில் உயிர் தப்பினார். ஹமாஸ் அமைப்பினருக்கு…

அந்த மிருகம் நல்லா வழுக்கி விழுந்திருக்கனும்: அமைச்சர் TRB ராஜா!

அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கைதான நபர் குறித்து விமர்சித்த அமைச்சர்…

நல்லகண்ணு பல்லாண்டு வாழ்ந்து வழிநடத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, பல்லாண்டு வாழ்ந்து, இளைஞர்களை வழிநடத்தி, அவர்களோடு துணை நிற்க வேண்டும் என்று, அவரது பிறந்தநாள்…

பாலியல் வன்கொடுமை நடந்த இடத்தில் சிசிடிவி இல்லாதது ஏன்?: அமைச்சர் விளக்கம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட நிலையில் அந்த பகுதியில் சிசிடிவி வேலை செய்யவில்லை என எதிர்க்கட்சித் தலைவர்…

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு: தலைவர்கள் இரங்கல்!

முன்​னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உட்பட பல்வேறு…

காங்கிரசில் சேர்ந்து விட்டீர்களா என்று கேட்டார்கள்: சரத்குமார்

தேசிய கொடியை பச்சை குத்தியதை பார்த்து காங்கிரசில் சேர்ந்து விட்டீர்களா என்று கேட்டார்கள் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் பா.ஜ.க. சார்பில்…

அண்ணா பல்கலை. முன்பு அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை காலை…

தமிழகத்தில் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் 1 லட்சம் பெண் குழந்தைகளை சேர்க்கும் பணி தொடக்கம்!

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நூற்றாண்டு விழா தமிழக பாஜக சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது, தமிழகத்தில் ஒரு லட்சம் பெண்…