குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ள தனது மகனுக்கு பொது மன்னிப்பு வழங்கினார் ஜோபிடன்!

சட்டவிரோத துப்பாக்கி மற்றும் வரி மோசடி வழக்குகளில் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ள தனது மகனுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக அமெரிக்க…

இந்தியாவில் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பில்லை: ஃபரூக் அப்துல்லா!

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பில்லை என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறினார். ஜம்மு-காஷ்மீரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு-காஷ்மீர்…

இஸ்லாமியர் கட்டியதால் தாஜ் மகாலையும் இடிப்பீர்களா?: மல்லிகார்ஜுன கார்கே!

மசூதியில் கோவில் உள்ளதாக வழக்குப்போடுவது வட மாநிலங்களில் டிரண்ட் ஆகி வரும் நிலையில் செங்கோட்டை, தாஜ் மகால், சார்மினாரையும் இடிப்பீர்களா என்று…

புயல் பாதிப்பு: மாமல்லபுரம், மதுராந்தகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

ஃபெஞ்சல் புயல் பாதித்த மாமல்லபுரம் மற்றும் மதுராந்தகம் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும், பொதுமக்களை நேரில்…

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து இரு அவைகளும் இன்று நாள் (டிச.2) முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தின் இரு…

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து விவாதிக்கக் கோரி மக்களவையில் டி.ஆர்.பாலு நோட்டீஸ்!

ஃபெஞ்சல் புயல், கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க அனுமதி கோரி திமுக சார்பில் மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி. ஒத்திவைப்பு தீர்மான…

விரைவில் இயல்பு நிலையை மீட்டெடுப்போம்: முதல்வர் ஸ்டாலின்!

இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரிசெய்து இயல்பு நிலையை மீட்டெடுப்போம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயல் காரணமாக…

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு!

பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.…

மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்​டத்​தில் வெள்ளம் சூழ்ந்த குடி​யிருப்பு​களில் இருந்த பொது​மக்கள் மீட்​கப்​பட்டு, பாது​காப்பு மையங்​களில் தங்கவைக்​கப்​பட்​டுள்​ளனர். அவர்​களுக்கு துணை…

இந்தியர்கள் குறைந்தது 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்: மோகன் பகவத்

மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்தால், சமூகம் அழிந்துவிடும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்…

வக்பு வாரியம் கலைக்​கப்​படு​வதாக ஆந்திர அரசு அறிவிப்பு!

ஆந்​திரா​வில் சந்திர​பாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்த நிலை​யில், முந்தைய ஆட்சி​யில் அமைக்​கப்​பட்ட வக்பு…

மழை பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி மத்திய அரசு உதவி கேட்கப்படும்: முதல்வர் ரங்கசாமி!

புதுச்சேரியில் விளைநிலங்கள் பாதிப்பு, வீடுகளின் பாதிப்பு, சாலைகள் பாதிப்பு உள்பட அனைத்து பாதிப்பு குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மத்திய அரசிடம் உதவி…

இன்றைய நமது போராட்டம் என்பது நாட்டின் ஆன்மாவுக்கானது: பிரியங்கா காந்தி!

“இன்றைய போராட்டம் என்பது மக்களின் உரிமைகளை பலவீனப்படுத்தும் சக்திகளுக்கும், அவர்களை சில தொழிலதிபர் நண்பர்களிடம் ஒப்படைப்பதற்கும் எதிரானது” என்று காங்கிரஸ் எம்.பி.,…

நடுக்கடலில் மாயமான தூத்துக்குடி மீனவர்கள் 6 பேர் மீட்பு!

நடுக்கடலில் மாயமான திரேஸ்புரத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சர்வதேச எல்லை அருகே தத்தளித்த 6 மீனவர்களை சக மீனவர்கள்…

அரசியல் கட்சி, அமைப்பு குறித்து தவாகவினர் விமர்சிக்கவே கூடாது: வேல்முருகன்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், “எந்த ஒரு அரசியல் கட்சி குறித்தோ, அமைப்பு குறித்தோ,அதன் தலைமைகள் குறித்தோ, அதன் பொறுப்பாளர்கள் குறித்தோ அவர்களை…

விழுப்புரம் கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் பொன்முடி ஆய்வு!

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையில் இன்று அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார். விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு…

மின்கம்பியில் மிதித்து உயிரிழந்தவருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: முக ஸ்டாலின்!

ஃபெஞ்சல் புயலின்போது அறுந்து கிடந்த மின்கம்பியில் மிதித்து உயிரிழந்த வேளச்சேரியை சேர்ந்தவரின் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் ரூ.5 லட்சம்…

நீலகிரி மாவட்டத்தில் 4 நாள் சுற்றுப்பயணம் முடித்து டெல்லி திரும்பினார் குடியரசு தலைவர்!

நீல​கிரி மாவட்​டத்​தில் 4 நாட்கள் சுற்றுப்​பயணம் முடிந்ததையடுத்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டெல்லி திரும்​பினார். நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ…