கோவை நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது!

பெண் போலீஸார் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி கோவை நீதித்துறை நடுவர்…

கள்ளச் சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு தள்ளுபடி!

கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாயை அரசு வழங்கக்கூடாது எனக்கூறி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை…

தமிழகத்துக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு தொடர்ந்து பாரபட்சம்: உதயநிதி ஸ்டாலின்!

“தமிழகத்துக்கு நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து பாரபட்சம் காட்டும் பாசிச பாஜகவின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். வாக்களிக்காத மாநிலங்களுக்கு எதிரான மனநிலையை மத்திய…

அக்னி பாதை திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பொய்களைப் பரப்புகிறார்: கார்கே!

அக்னி பாதை திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பொய்களைப் பரப்புகிறார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.…

அரசு போக்குவரத்து கழகம் எப்போதும் தனியார் மயம் ஆகாது: அமைச்சர் சிவசங்கர்!

அரசு போக்குவரத்துக் கழகம் எப்போதும் தனியார் மயமாகாது என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார். திருப்பத்தூர் மாவட்டத்தில், விழுப்புரம் அரசு…

இரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதில் காலதாமதம் இல்லை: அமைச்சர் ராமச்சந்திரன்!

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் இரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளில் எவ்வித காலதாமதமும் இல்லை என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்…

Continue Reading

பட்ஜெட்டை கண்டித்து மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆகஸ்ட் 1ல் மறியல்: இடதுசாரிகள் அறிவிப்பு!

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆகஸ்ட் 1 அன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மாபெரும் மறியல் போராட்டம்…

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளர்னு எப்படி மனுதாக்கல் செய்ய முடியும்?: நீதிபதி!

அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் என எப்படி மனுத்தாக்கல் செய்ய முடியும் என…

சவுக்கு சங்கர் ஆட்கொணர்வு வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் விலகல்!

யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி…

உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜர்!

பாஜக மூத்த தலைவர் அமித் ஷா குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்…

இது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம்: எல்.முருகன்!

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்த மத்திய அமைச்சர் எல்.முருகன், இது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம்…

மனிதக் கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்வதா: டி.டி.வி. தினகரன் கண்டனம்!

மனிதக் கழிவுகளை மனிதர்களே இறங்கி சுத்தம் செய்யும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்வது வேதனையளிக்கிறது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.…

நீட் தேர்வை ரத்து செய்து மீண்டும் பழைய முறையைக் கொண்டுவர வேண்டும்: மாயாவதி

தேசிய நுழைவுத் தேர்வை ரத்து செய்து மருத்துவ சேர்க்கைக்கான “பழைய முறையை” மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித்…

தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பால் பா.ஜ.க. மைனாரிட்டி அரசாக உள்ளது: தமிழச்சி தங்கப்பாண்டியன்

தமிழக மக்களின் சரியான தீர்ப்பால்தான் பா ஜனதா ‘மைனாரிட்டி’ அரசாக உள்ளது என்று தி மு க எம் பி தமிழச்சி…

அமைச்சர் ஜெய்சங்கரை ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி சந்தித்து மனு அளித்தார்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 25 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஐயூஎம்எல் கட்சியின் எம்பி கே.நவாஸ்கனி, வெளியுறவுத் துறை அமைச்சர்…

கர்நாடக அரசு எங்கு அணை கட்டினாலும் எதிர்ப்போம்: துரைமுருகன்!

காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வர், கர்நாடக முதல்வருடன் பேச மாட்டார். காவிரியில் கர்நாடக அரசு எங்கு அணை கட்டினாலும் எதிர்த்தே தீருவோம்…

முதல்வர் ஸ்டாலின் – ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் சந்திப்பு!

சென்னை வந்துள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தகத்துறை அமைச்சர் அப்துல்லா பின் தவுக் அல்மரி தலைமையிலான குழுவினர், தலைமைச் செயலகத்தில் முதல்வர்…

மரண தருவாயிலும் இளம் பிஞ்சுகளின் உயிரை காத்த டிரைவர் மலையப்பன்!

இறக்கும் தருவாயிலும், பள்ளிக் குழந்தைகளின் உயிரைக் காத்த பள்ளி வேன் ஓட்டுநர் மலையப்பனின் செயல் அனைவரையும் கலங்கடித்துள்ளது. மலையப்பனின் மனிதநேயத்தை தமிழக…