‘நீங்கள் நலமா?’ பயனாளிகளிடம் வீடியோ கால் மூலம் உரையாடிய முதல்வர் ஸ்டாலின்!

‘நீங்கள் நலமா’ திட்டத்தின் கீழ், அரசு நலத்திட்டங்களில் பயன்பெற்ற பயனாளிகளிடம், திட்டங்கள் குறித்த கருத்துக்கள்,பின்னோட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கேட்டறிந்தார். தமிழக…

பாம்பனில் நாட்டுப் படகு மீனவர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பனில் இன்று (ஜூலை 4) மூன்றாவது நாளாக நாட்டுப் படகு மீனவர்கள்…

மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார்: உச்சநீதிமன்றத்தை நாடிய பெண் ஊழியர்!

மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் கொடுத்த பெண், இது பற்றி காவல்துறையினர் முழுமையான விசாரணையை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்…

ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார்!

ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார். மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்ற அவருக்கு, பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்…

பிரிட்டனில் பொதுத் தோ்தல்: ரிஷி சுனக் தனது மனைவியுடன் வாக்களித்தார்!

பிரிட்டனின் அடுத்த நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் ரிஷி சுனக் தனது மனைவியுடன் வந்து…

போதைப்பொருள் கடத்தலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை: ஜாபர் சாதிக் மனு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை தன்னை கைது செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரி,…

விஜய் திமுகவின் ஊதுகுழலாக மாறிவிட்டார்: அர்ஜூன் சம்பத்!

திமுகவின் ஊதுகுழலாக மாறிவிட்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்னொரு கமல்ஹாசனாகி விட்டதாக இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர்…

121 உயிர்கள் பலியான ஹாத்ரஸ் சம்பவத்துக்கு சமூகவிரோதிகளே காரணம்: போலே பாபா!

121 உயிர்கள் பலியான ஹாத்ரஸ் சம்பவத்துக்கு சமூகவிரோதிகளே காரணம் என போலே பாபா தெரிவித்துள்ளார். சம்பவத்திற்கு பின் தலைமறைவானவர் முதல்முறையாக அதன்…

விண்வெளிக்கு செல்வதற்கு முன் பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்ல வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்

விண்வெளிக்குச் செல்வதற்கு முன், பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூருக்குச் செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம்…

சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்த ஜெய்சங்கர்!

எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க சீனா ஒப்புக்கொண்டிருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சருடனான சந்திப்புக்குப் பிறகு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்…

அமெரிக்க அதிபர் போட்டியில் தொடர்வதாக ஜோ பைடன் அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் 2024’ தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் தொடர்வதாக அவரது சார்பில் அறிவிப்பு வெளியாகி…

தமிழகத்தில் மதுபான கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம்!

தமிழக மக்கள், இளைஞர்கள் நலன் கருதி மதுபான கொள்கையை மறு ஆய்வு/ மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசை…

ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்!

ஜார்க்கண்ட் முதல்வர் சம்பய் சோரன் நேற்று ராஜினாமா செய்ததை தொடர்ந்து, முதல்வராக பதவியேற்க, ஆளுநரிடம் ஹேமந்த் சோரன் உரிமை கோரினார். பண…

ஜெகன்மோகன் ரெட்டி மீதான சொத்து குவிப்பு வழக்கில் தினமும் விசாரணை: உயர் நீதிமன்றம்!

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீதான சொத்து குவிப்பு வழக்கில் தினமும் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒய்எஸ்ஆர்…

பதஞ்சலியின் நற்பெயரைக் கெடுக்க முயற்சி: பாபா ராம்தேவ்!

ஆயுர்வேதம் மற்றும் இயற்கைப் பொருட்கள் பிரிவில் பதஞ்சலியின் நற்பெயரை மக்களிடையே சேதப்படுத்த முயற்சிக்கின்றனர் என்று பாபா ராம்தேவ் கூறினார். பதஞ்சலி ஆயுர்வேத…

நீட் தேர்வு தொடர்பாக விவாதம் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!

மக்களவையின் கடைசி நாளான நேற்று, நீட் தேர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம் எழுதிய சில…

முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12 வரை காவல் நீட்டிப்பு!

டெல்லியில் புதிய மதுபான கொள்கையில் நடைபெற்ற ஊழல் வழக்கில், முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை வரும் 12-ம் தேதி வரை நீதிமன்ற காவலில்…

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு!

கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த இடைக்கால முன் ஜாமீன் மனு தொடர்பாக…