தமிழிசை பாஜக தலைவரா இருந்தப்ப ஈ, காக்கா கூட கட்சில சேரலை: திருச்சி சூர்யா!

குற்ற பின்னணி உள்ளவர்கள் பாஜகவில் சேர்க்கப்பட்டது என்பது உங்களுடைய பரிந்துரையில் மாநில தலைவராக இருந்த எல்.முருகன் காலகட்டத்தில்தான் என்றும் அதற்கான பட்டியலை…

வாழ்த்துத் தெரிவித்த ஆருயிர் தம்பி விஜய்க்கும், அண்ணன் ஜான் பாண்டியனுக்கும் நன்றி: சீமான்!

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை பெற்றதற்காக, “உளமார பாராட்டி வாழ்த்துத் தெரிவித்த ஆருயிர் தம்பி விஜய்க்கும், அண்ணன்…

கட்சியை ஒருங்கிணைக்க அதிமுக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு!

அனைத்துத் தலைவர்களிடமும் பேசி ஒருமித்த கருத்துடன் கட்சியை ஒருங்கிணைப்பதற்காக அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்திருப்பதாக முன்னாள் எம்பி-யான கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்எல்ஏ-வான…

விருதுநகர் வாக்கு எண்ணிக்கை குறித்து விரிவான அறிக்கை கேட்கும் தேர்தல் ஆணையம்!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக தேமுதிக அளித்த புகாரையடுத்து, விருதுநகர் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் விரிவான தகவல்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை…

பாரதத்தின் பாரம்பரிய கல்வி முறையைக் கொண்டுவர வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

”கல்விச் சீர்திருத்தம் செய்வதற்கு தடையாக உள்ள சிந்தனைகளை எதிர்கொண்டு, பாரதத்தின் பாரம்பரிய கல்வி முறையைக் கொண்டுவர வேண்டும்” என ஆளுநர் ஆர்.என்.ரவி…

மின் வேலிகளில் சிக்கி யானைகள் இறந்தால் மின்வாரியத்துக்கு அதிக அபராதம்: உயர் நீதிமன்றம்!

மின் வேலிகளில் சிக்கி யானைகள் இறப்பு தொடரும்பட்சத்தில், மின்வாரியத்துக்கு அதிக அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.…

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்: முத்தரசன்!

நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில…

வாக்கு எண்ணிக்கை நாள் அன்று பங்குச்சந்தை சரிவு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

வாக்கு எண்ணிக்கை நாள் அன்று பங்குச்சந்தை சரிவு குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல்…

நீட் தேர்வு முறைகேடு: விசாரணைக்கு உத்தரவிட பிரியங்கா காந்தி வலியுறுத்தல்!

நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வருகிற நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ்…

ஒரு முஸ்லிம்கூட இல்லாத புதிய மத்திய அமைச்சரவை: உமர் அப்துல்லா!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ)அமைக்கவிருக்கும் புதிய அமைச்சரவையில் ஒரு முஸ்லிம்கூட இடம்பெற வாய்ப்பில்லை என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள்…

நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு தேசிய தேர்வு முகமை பதிலளிக்க வேண்டும்: மா.சுப்பிரமணியன்!

நீட் தேர்வு முடிவுகளில் உள்ள முறைகேடுகள், குழப்பங்களுக்கு தேசிய தேர்வு முகமை நிச்சயம் பதிலளிக்க வேண்டும் என அமைச்சர் மா.சுபிரமணியன் தெரிவித்துள்ளார்.…

திமுக மீது அதிருப்தி இருந்தும் பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை: வானதி சீனிவாசன்!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தும், அதனை பாஜகவால் வெற்றியாக மாற்ற முடியவில்லை என்ற வருத்தம் இருப்பதாக பாஜக…

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை ஐந்து ஆண்டு காலம் தொடர செய்வது சவாலானது: சஞ்சய் ராவத்!

“வரும் 9-ம் தேதி அன்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கலாம். ஆனால், அதை ஐந்து ஆண்டு காலம் தொடர செய்வது…

தேர்தல் கருத்துக் கணிப்பாளர்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஃபரூக் அப்துல்லா!

“பாஜக 370-400 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறி மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்திய கருத்துக் கணிப்பாளர்கள் தங்கள் செயலுக்காக…

நாம் தமிழர், விசிக, தமிழக எம்பிக்களுக்கும் தமிழக வெற்றிக் கழகம் வாழ்த்து!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் சீமானின் நாம் தமிழர் கட்சி, திருமாவளவனின்…

ஜூன் 24-ல் தமிழக சட்டப்பேரவை கூட்டம்: அப்பாவு அறிவிப்பு!

தமிழக அரசின் துறைகள் ரீதியான மானிய கோரிக்கை விவாதத்துக்காக தமிழக சட்டப்பேரவை வரும் ஜூன் 24-ம் தேதி கூடுவதாக சட்டப்பேரவைத்தலைவர் மு.அப்பாவு…

அண்ணாமலை ஒரு புள்ளி ராஜா ஆகிவிட்டார்: ஜெயக்குமார்!

ஐபிஎல் கிரிக்கெட்டில் தோற்றுக்கொண்டே இருக்கும் ஆர்சிபி அணி போல தான் பாஜக என்றும், மோடியை 8 முறை அழைத்து வந்தும் தமிழ்நாட்டில்…

பாஜக தமிழ்நாட்டில் வாஷ் அவுட் ஆகி விட்டது என்பதே உண்மை: எஸ்வி சேகர்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மறுபடியும் விமர்சித்திருக்கிறார் பிரபல நடிகரும், பாஜக ஆதரவாளருமான எஸ்வி சேகர். தமிழக பாஜகவை குறிப்பாக மாநில…