மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தலா ஒரு சீட் கேட்டுள்ளோம்: ஜான்பாண்டியன்

வரும் தேர்தலில் பாஜக சின்னத்தில் தென் மாவட்டங்களில் போட்டியிட விருப்பப் பட்டியலை வழங்கியுள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்…

திமுக முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன் அதிமுகவில் இணைந்தார்!

திமுக முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகளும், ஆர்.கே.நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருமான சிம்லா முத்துச்சோழன் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில்…

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: முதல்வருக்கு ஆளுநர் தமிழிசை கடிதம்!

சிறுமி கொலை வழக்கு தொடர்பாக விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர டிஜிபிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை…

புதுச்சேரியில் பா.ஜ.க. கூட்டணி அரசை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்: ஆர்.எஸ். பாரதி

சிறுமி பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டதை எதிர்த்து புதுச்சேரி தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 9 வயது சிறுமி…

மதிமுக நிர்வாகிகள் இன்று அவசர ஆலோசனை!

திமுகவுடன் உடன்படிக்கை கையெழுத்தாகாத நிலையில், இன்று மதிமுக நிர்வாகிகள் அவசர ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர். திமுக தலைமையிலான கூட்டணியில் நீடிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர்…

ஷாஜஹான் ஷேக்கை சி.பி.ஐ., காவலில் எடுத்து விசாரணை நடத்துகிறது!

ஷாஜஹான் ஷேக்கை கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவுப்படி, சி.பி.ஐ., காவலில் எடுத்து விசாரணை நடத்த துவங்கி உள்ளது. மேற்கு வங்காளத்தின் வடக்கு 24…

மீட்பு பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்களை அழைத்து கவுரவிக்கலாம்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

“இயற்கை சீற்றங்களின் போது தங்கள் உயிரை பணயம் வைத்து மீட்பு பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்களை பொது விழாக்களில் அழைத்து கவுரவிக்கலாம்”…

நாட்டை காக்கும் அளவுக்கு திமுகவின் வலிமை கூடியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அன்று தமிழகத்தை காத்த நிலையில், இன்று நாட்டை காக்க வேண்டிய பெரும் பொறுப்பை சுமக்கும் அளவுக்கு திமுகவின் வலிமை கூடியுள்ளதாக முதல்வர்…

வெள்ள பாதிப்பை பார்க்காதவர்களுக்கு பேச உரிமை இல்லை: அமைச்சர் துரைமுருகன்!

“வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியவர்களுக்கு தான் அதை பற்றி பேச உரிமை இருக்கிறது. வானத்தில் பறந்துவந்து கூட பார்க்காதவர்களுக்கு அதைப் பற்றி…

புதுவை சிறுமி கொலைக்கு காவல்துறைதான் பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி

புதுவை சிறுமி கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக…

வழக்காடு மொழியாக தமிழ் விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது: உயர் நீதிமன்றம்!

உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க கோரும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனத் தெரிவித்துள்ள தலைமை நீதிபதி அமர்வு,…

பாஜக ஊடகப் பிரிவின் செயலாளர் சவுதாமணி திடீர் கைது!

பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், பாஜக ஊடகப் பிரிவின் செயலாளருமான சவுதாமணி சைபர் கிரைம் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சமூக…

அண்ணாமலை பாதயாத்திரை எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது: விஜயதாரணி

பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை கட்சிக்கு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி…

கொல்கத்தாவில் நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி!

இந்தியாவில் முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று…

சிறுமி கொலையில் மவுனம் காக்கும் புதுச்சேரி அரசு: வைத்திலிங்கம் கண்டனம்!

போதைப் பொருள்களைத் தடுக்க ஓரிரு நாட்களில் புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவிட்டால் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைந்து முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என…

வேட்பாளர் பட்டியலுடன் டெல்லி செல்கிறோம்: அண்ணாமலை

“கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் இன்று டெல்லி செல்கிறோம். பாஜக தேசிய தலைவர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து தமிழகத்தின் 39…

தங்களை காக்குமாறு ரஷ்யாவில் உள்ள 7 இந்தியர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை!

ரஷ்யாவுக்கு சுற்றுலா சென்ற தாங்கள் ஏமாற்றப்பட்டு ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு, உக்ரைனுக்கு எதிராக போரிட நிர்ப்பந்திக்கப்படுவதாக தெரிவித்துள்ள பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச்…

போதை பொருள் குற்றவாளிகளை கைது செய்தால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும்: எல்.முருகன்!

மத்திய இணையமைச்சர் எல். முருகன், போதை பொருள் குற்றவாளிகளை விசாரணை செய்தால் இன்னும் பல உண்மைகள் தெரியும் என கூறியுள்ளார். பாரதிய…