தமிழக மீனவர்கள் பிரச்னைகளை எனது கட்சி பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது: மன்சூர் அலிகான்!

தமிழக மீனவர்களை இலங்கை துன்புறுத்துகிறது. இதுபோன்ற பிரச்னைகளை எனது கட்சி பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்று மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். நடிகர்…

ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட இன்று அடிக்கல்!

ஆந்திர மாநிலம் பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே 22 தடுப்பணைகளை அந்த மாநில அரசு கட்டியுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய…

வரவு பற்றாக்குறையாக இருக்கும்போது இலவசம் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்?: சரத்குமார்

தமிழக அரசின் வரவு பற்றாக்குறையாக இருக்கும்போது, இலவசங்கள் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின்…

ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் போராட்டம் வாபஸ்!

தமிழக அரசு சார்பில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு ராமேசுவரம் மீனவர்கள் நேற்று மாலை உண்ணாவிரதப் போராட்டத்தைத் திரும்பப் பெற்றனர். எல்லை தாண்டி…

ரஷ்யாவுடனான போரில் 31 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் உயிரிழப்பு: ஜெலன்ஸ்கி

ரஷ்யாவுடனான போரில் 31 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார். உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத்…

அண்ணாமலைக்கு வாய்க்கொழுப்பு அதிகம்: செல்லூர் ராஜு

அண்ணாமலைக்கு வாய்க்கொழுப்பு அதிகம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக பாஜக – அதிமுக…

சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் நிரந்த நீக்கம்: துரைமுருகன்

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் சென்னை மேற்கு…

விஜயதரணியின் ராஜினாமா கடிதம் ஏற்பு: சபாநாயகர் அப்பாவு!

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதரணியின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பது குறித்து முறைப்படி…

கடலுக்கு அடியில் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை செய்த பிரதமர் மோடி!

குஜராத் மாநிலத்தில் கடலுக்கு அடியில் மூழ்கி இருக்கும் துவாரகா பகுதியில் ஸ்கூபா டைவிங் செய்து பிரதமர் மோடி சிறப்புப் பூஜை செய்தார்.…

பாஜகவினர் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற துடிக்கின்றனர்: சித்தராமையா

பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டம் சமத்துவத்தை வலியுறுத்துவதால், பாஜகவினர் அதனை மாற்ற துடிக்கின்றனர் என கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டினார். கர்நாடக…

போதை பொருள் கடத்தலில் டெல்லியில் தமிழர்கள் 3 பேர் கைது!

50 கிலோ எடையுள்ள சூடோ பெட்ரைன் போதைப்பொருள் கடத்தலில் டெல்லியில் தமிழர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆப்ரேஷன்…

அரியலூர் கொள்ளிடம் ஆற்று தண்ணீரில் மூழ்கிய 3 இளைஞர்கள் மாயம்!

அரியலூர் – திருமானூர் கொள்ளிடம் ஆற்று தண்ணீரில் மூழ்கிய 3 இளைஞர்களைத் தேடும் பணியில் அரியலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்…

உத்தர பிரதேசத்தில் டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து 24 பேர் உயிரிழப்பு!

உத்தர பிரதேச மாநிலத்தில் டிராக்டர் டிராலி கவிழ்ந்து குளத்தில் விழுந்ததில் 8 குழந்தைகள் உட்பட 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம்…

பிரதமர் மோடி ஆட்சியில் நாட்டில் நக்சல் தீவிரவாதம் 52 சதவீதம் குறைந்துள்ளது: அமித் ஷா

கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், நக்சல் தீவிரவாத சம்பவங்கள் 52 சதவீதமும்,…

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம்!

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். எல்லை தாண்டி மீன்பிடிக்கும்…

பரந்தூர் விமான நிலையம் நிலம் எடுப்பு அறிவிப்பாணை வெளியீடு!

சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரத்தை மையமாக…

பவதாரிணி மறைவு: இளையராஜாவின் வீட்டிற்கு சென்ற திருமாவளவன், அவருக்கு ஆறுதல்!

இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணி மரணம் அடைந்ததை அடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இளையராஜவுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.…

மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் முயற்சியை தடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்!

தமிழக அரசு, கர்நாடக அரசின் மேகேதாட்டு அணை சம்பந்தமான அறிவிப்பை கண்டும் காணாமல், மெத்தனப் போக்கை கடைப்பிடித்து அரசியல் செய்வது நியாயமில்லை…