அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 4-வது முறையாக சம்மன்!

ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 4வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. கடைசியாக கடந்த…

அதிராம்பட்டினத்தில் சிறுபான்மை தனியார் பள்ளி கட்டடம் சீல் வைப்பு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்ட சிறுபான்மையினரின் தனியார் பள்ளி கட்டிடத்திற்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிகாரிகள் ‘சீல்’ வைத்திருந்தனர். இந்த…

வடகொரியாவில் ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்புவதால் சர்வதேச அளவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வடகொரியாவில் ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு…

இன்று தமிழக எம்.பிக்களை சந்திக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!

தமிழக எம்.பிக்களை இன்று சந்திக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. தமிழ்நாடு அரசு கோரிய ரூபாய் 37,907 கோடி நிதியை உடனடியாக வழங்க…

அணு ஆயுதத்தை கையில் எடுப்போம்: ரஷ்யா எச்சரிக்கை!

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதம், நிதி உதவி உள்ளிட்டவைகளை அளித்து வருகின்றன. இந்நிலையில் அணு…

நாடாளுமன்ற கூட்டத் தொடர் 31-ம் தேதி தொடங்குகிறது!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.…

அங்கித் திவாரியை விசாரணைக்கு எடுக்க கோரிய மனு தள்ளுபடி!

லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை விசாரணைக்கு எடுக்க கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது…

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அழைப்பு!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷே க விழாவில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில்…

ஹவுதிகளின் இலக்குகள் மீது அமெரிக்கா, பிரிட்டன் தாக்குதல்!

ஏமன் நாட்டில் ஹவுதிகள் தொடர்புடைய இலக்குகள் மீது அமெரிக்காவும், பிரிட்டனும் தாக்குதல் நடத்தியுள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் செங்கடலில் சர்வதேச கப்பல்கள்…

ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் படப்பிடிப்பு: உமர் அப்துல்லா கண்டனம்!

ஜனநாயகத்தின் சின்னத்தை பா.ஜ.க. வருந்தத்தக்க நிலைக்கு குறைத்திருப்பது வெட்கக்கேடானது என உமர் அப்துல்லா விமர்சித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற கட்டடத்தில் ஹுமா குரேஷி…

மும்பை – நவி மும்பை இடையே உருவான ‘அடல் சேது’ கடல்வழி பாலம் திறப்பு!

மும்பை – நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ள ‘அடல் சேது’ பாலத்தை…

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு 3-வது முறையாக தள்ளுபடி!

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் 3-வது முறையாக தள்ளுபடி செய்துள்ளது. அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர்…

பொன்முடி, அவரது மனைவி கீழமை நீதிமன்றத்தில் சரணடைய விலக்கு: உச்ச நீதிமன்றம்!

சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர்…

பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜாமீன் வழக்கு ஜன.19-ல் விசாரணை!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்…

ஆளுநர் – துணைவேந்தர் சந்திப்பு ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: முத்தரசன்

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளியே வந்துள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை ஆளுநர் நேரில் சந்தித்துள்ளது ஆளுநர் மீது…

பாஜகவின் அரசியல் ஆதாயத்திற்காகவா ராமர் கோவில் திறக்கப்படுகிறது?: மனோ தங்கராஜ்

பாஜகவின் அரசியல் ஆதாயத்திற்காகவா ராமர் கோவில் திறக்கப்படுகிறது என்பதற்கு பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ்…

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் காவல் நீட்டிப்பு!

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் காவல் 3-வது முறையாக வரும் 24-ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது திண்டுக்கல்லில் அரசு மருத்துவர்…

கொளத்தூர் தொகுதியில் பொங்கல் கொண்டாடிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து கொளத்தூர் தொகுதி மக்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டாடினார். தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ம்…