காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் மனதார பாராட்டுகிறது: கே.எஸ்.அழகிரி

மத்திய அரசு மீதான ரூ.7½ லட்சம் கோடி முறைகேடு குறித்து சி.ஏ.ஜி. விசாரணைக்கு உட்படுத்தி உள்ளது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.…

என்.டி.ஆர். நினைவாக நாணயத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார்!

நூற்றாண்டு கொண்டாட்டத்தையொட்டி ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ஆர். நினைவாக நாணயத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார். ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமாராவ்…

கர்நாடக நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்துப் பட்டியல் ஒப்படைப்பு!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், ஏலம் விட வேண்டிய சொத்துப் பட்டியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில்…

மதுரை ரயில் பெட்டி தீ விபத்து: 5 பேர் சிறையில் அடைப்பு!

மதுரையில் சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமையலர்கள்…

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.8,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!

2024-25 ஆம் ஆண்டு முதல் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையினை ரூ.5000-லிருந்து ரூ.8000 ஆக உயர்த்தி வழங்கிட…

உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு!

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மிரட்டலுக்கு பாஜக அஞ்சாது: அமித்ஷா

தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மிரட்டலுக்கு பாஜக அஞ்சாது என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். தெலங்கானா மாநிலம் கம்மத்தில் பாஜக பொதுக்கூட்டம்…

பாதுகாப்பான புதிய பாதையில் ரோவர் சென்று கொண்டுள்ளது: இஸ்ரோ!

பாதுகாப்பான புதிய பாதையில் ரோவர் சென்று கொண்டிருப்பதாக புதிய புகைப்படங்களை வெளியிட்டு இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் மேற்பரப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு…

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் ஊக்கத் தொகை: முதல்வர் ஸ்டாலின்!

தமிழக விவசாயிகளின் நலன் கருதி நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையினையும் சேர்த்து சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு…

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு வழக்கு: எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர்!

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பரப்பியாக எழுந்த வழக்கு விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் நேரில் ஆஜரானார். கடந்த 2018ஆம்…

மோடி அரசை கண்டித்து செப்.1 முதல் செப்.7 வரை தமிழகம் முழுவதும் மறியல்: கே.பாலகிருஷ்ணன்

விலைவாசி உயர்வு, வேலையில்லா பிரச்னையை கண்டித்து மார்க்சிஸ்ட் சார்பில் செப்.1 முதல் செப்.7 வரை தமிழகம் முழுவதும் பிரசாரம், மறியல் போராட்டம்…

‘இந்தியா’ கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரும்: நிதிஷ்குமார்

மும்பையில் 31-ந் தேதி நடைபெறும் கூட்டத்தின்போது, ‘இந்தியா’ கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரும் என்று நிதிஷ்குமார் கூறினார். அடுத்த ஆண்டு…

மதுரையில் ரயில் பெட்டி தீ விபத்தில் சதி திட்டம் இல்லை: ரயில்வே பாதுகாப்பு ஆணையர்

மதுரையில் 9 பேர் உயிரிழக்கக் காரணமான சுற்றுலா ரயில் பெட்டி தீ விபத்தில், சதித் திட்டம் எதுவும் இல்லை என தெற்கு…

மத்திய அரசு துறைகளில் ரூ.7½ லட்சம் கோடி முறைகேடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சி.ஏ.ஜி. அறிக்கையை சுட்டிக்காட்டி பா.ஜனதா அரசு மீது 7 ஊழல் குற்றச்சாட்டுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மத்திய அரசு துறைகளில் ரூ.7½…

அதிமுக மாநாட்டிற்கு வந்தவரின் மனைவி மாயம்: ஜெயக்குமாரை கிண்டல் செய்த உதயநிதி!

அதிமுக மதுரை மாநாட்டிற்கு வந்த கட்சி நிர்வாகியின் மனைவி மாயமான விவகாரத்தில் கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமாரிடம் தான் போலீஸார் முதலில்…

நீட் தேர்வுக்கு எதிராக பேசுவது மாணவர்களுக்கு செய்யும் துரோகம்: ஆளுநர் தமிழிசை

நீட் தேர்வுக்கு எதிராக பேசுவது மாணவர்களுக்கு செய்யும் துரோகம் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

மதுரை ரயில் விபத்தை முழுமையாக விசாரிக்க வேண்டும்: முத்தரசன்

மதுரை சுற்றுலா ரயில் தீ விபத்துக்கு சமூக விரோதிகளின் சதி வேலைகள் காரணமா என்பதை மிகுந்த கவனத்துடன் முழுமையாக விசாரிக்க வேண்டும்…

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கையை தடுத்து நிறுத்திய சீனா, ரஷ்யா!

வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கையை ரஷ்யா, சீனா தங்களது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தின. வடகொரியா ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி…