இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரத்தையே பலி கொடுத்திருப்பது அநீதி: செல்வப்பெருந்தகை

பாலியல் புகாரில் சிக்கிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு ஆதரவான ஒருவரை காப்பாற்றுவதற்காக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரத்தையே பலி கொடுத்திருப்பது பாஜக அரசு…

மதுரை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின்

மதுரை ரயில் நிலையத்தில் சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியுள்ளதோடு அவர்களுக்கு தலா ரூ.3 லட்சம்…

வாக்னர் குழு தலைவர் ப்ரிகோஜினிடம் அப்போதே எச்சரித்தேன்: பெலராஸ் அதிபர்

வாக்னர் குழு தலைவர் ப்ரிகோஜின் சர்ச்சைக்குரிய முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மரணம் குறித்து முன்பே எச்சரித்தாக பெலாரஸ் நாட்டின்…

தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஆவின் பால் விநியோகம் குறைப்பு: வானதி சீனிவாசன்

தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஆவின் பால் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக வானதி…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளுக்கு அண்ணாமலை வாழ்த்து!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளுக்கு தமிழக பாஜக…

பள்ளிக் கல்வியில் ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு நடத்துவது ஆபத்தானது: முத்தரசன்

பள்ளிக் கல்வியில் ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு நடத்துவது ஆபத்தானது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.…

ஓபிஎஸ் கோஷ்டி மானம் உள்ளவர்களாக இருந்தால் அதிமுக கரை வேட்டி கட்டக்கூடாது: ஜெயக்குமார்

ஓபிஎஸ் கோஷ்டி மானம் உள்ளவர்களாக இருந்தால் இனி அதிமுக கரை வேட்டியையும் கட்சி கொடியையும் பயன்படுத்தக் கூடாது என்று முன்னாள் அமைச்சர்…

நமது மல்யுத்த சகோதரிகளை ஒன்றிய அரசு கைவிட்டுள்ளது: மம்தா பானர்ஜி

இந்திய மல்யுத்த கூட்டமைப்பை உலக மல்யுத்த கூட்டமைப்பு இடைநீக்கம் செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி…

பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார்!

“தேமுதிகவில் எந்தத் தொய்வும் இல்லை. விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். கட்சித் தொண்டர்கள், அவரது உடல்நிலை குறித்து ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும்,…

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ஜாமீனில் விடுவிப்பு!

தேர்தல் மோசடி வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அமெரிக்காவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த…

அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு தள்ளுபடி!

அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நில அபகரிப்பு வழக்கில்தான் 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா…

திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை மட்டும் மீண்டும் விசாரிப்பது ஏன்?: ஆர்.எஸ்.பாரதி

நீதிபதியான ஆனந்த் வெங்கடேஷ், திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் குறித்த வழக்குகளை மட்டும் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுப்பது ஏன்? என்று திமுக…

கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும்: கனகராஜ் சகோதரர்!

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் கூறியுள்ளார்.…

எங்கும் ஒரு கூட்டம் தான் எங்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுகிறது: முக ஸ்டாலின்!

அனைத்து நன்மைகளும் அனைவருக்கும் கிடைக்கக் கூடாது என்று எங்கும் ஒரு கூட்டம் தான் எங்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுகிறது என்று தமிழ்நாடு…

ஓமந்தூரார் மருத்துவமனையானது தலைமைச் செயலகமாக மாறாது: மா.சுப்பிரமணியன்

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையானது தலைமைச் செயலகமாக மாற வாய்ப்பு இல்லை என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

நிலவில் கால் வைத்த நாம், நிலவைத் தாண்டியும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்: கி வீரமணி

சந்திரயான் 3 திட்டம் வெற்றிபெற்றதை பாராட்டி உள்ள திராவிடர் கழக தலைவர் கி வீரமணி, நிலவில் கால் வைத்த நாம், நிலவைத்…

வீரமுத்துவேலும், நானும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்: ராமதாஸ்!

சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ்,…

கோவை வரும் ஆளுநருக்கு எதிராக இன்று கருப்புக்கொடி போராட்டம் அறிவிப்பு!

கோவை வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். நீட் விலக்கு…