சாதி உணர்வால் ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்கள்: வைகோ கண்டனம்!

நாங்குநேரியில் பள்ளி மாணவரை சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

நியூஸ்கிளிக் முதன்மை ஆசிரியருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

நியூஸ்கிளிக் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில்,…

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு வெளிநடப்பு!

தமிழகத்திற்கு 9ம் தேதிவரை 37.9 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு தரவேண்டும் என்றும், இந்த தண்ணீரை திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.…

காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி நாளை உதகை வருகிறார்!

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி நாளை உதகை வருகிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல்காந்தி புதுடெல்லியில்…

உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது மக்களவையில் உரிமை மீறல் நோட்டீசு!

மக்களவையில் தவறான தகவல் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் சார்பில் நேற்று…

அரசியலமைப்பின் பிரிவு 370 நிரந்தரமானது என்பது கடினமானது: உச்சநீதிமன்றம்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் பிரிவு 370 நிரந்தரமானது என கூறுவது கடினம் என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.…

Continue Reading

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை: ஐஜி முருகன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து ஐஜி முருகன் மீது சிபிசிஐடி போலீசார்…

நீதிமன்ற அனுமதியுடன் பாரத மாதா சிலை நிறுவப்படும்: அண்ணாமலை

விருதுநகர் பா.ஜனதா அலுவலகத்தில் கோர்ட்டு அனுமதியுடன் பாரத மாதா சிலை நிறுவப்படும் என அண்ணாமலை கூறினார். விருதுநகரில் நேற்று காலை பா.ஜனதா…

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்: திருமாவளவன்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என திருமாவளவன்…

பிரதமர் நரேந்திர மோடிக்கு மணிப்பூர் எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வன்முறையாளர்களிடம் இருந்து ஆயுதங்கள் முழுமையாக பறிமுதல் செய்யப்பட வேண்டுமென பிரதமர் மோடிக்கு மணிப்பூர் எம்.எல்.ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.…

தேர்தல் ஆணைய நியமனங்களுக்கான புதிய மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களின் பெயர்களை பரிந்துரைக்கும் மூவர் குழுவில் இருந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை…

காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரி சஸ்பெண்ட்!

காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரியை சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டார். பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்திற்கு…

பாஜக தலைவர்கள் ப்ளூ பிலிம் பார்த்த போது எங்கே போனீர்கள்: காயத்ரி ரகுராம்!

ராகுல் காந்தி ஃபிளையிங் கிஸ் கொடுத்தது அன்பின் அடையாளம் என்றும் பாஜக தலைவர்கள் ப்ளூ பிலிம் பார்த்த போது எங்கே போனீர்கள்…

பிரதமர் மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரம் கிடைக்காதது வருந்தத்தக்கது: ப.சிதம்பரம்

மணிப்பூர் கலவரம் வெடித்து 100 நாட்கள் கடந்த பின்னரும்கூட பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு செல்ல நேரம் கிடைக்காதது வருந்தத்தக்கது என்று…

சென்னையில் சிறுமியை மாடு முட்டிய சம்பவம்: மாநகராட்சி ஆணையர் விளக்கம்!

சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் நேற்று (புதன்கிழமை) மாலை பள்ளி முடிந்து தாயுடன் சென்ற சிறுமியை மாடு முட்டி சம்பவம் தொடர்பான…

வரலாற்றில் இரண்டாவது மொழிப் போராட்டத் தொடக்க நாள்: முதல்வர் ஸ்டாலின்!

திமுக மூத்த தலைவர் அன்பழகன் சிலை திறப்பு, “வரலாற்றில் இரண்டாவது மொழிப் போராட்டத் தொடக்க நாளாகவும் பதிவாகி உள்ளது” என்று முதல்வர்…

பிரதமர் மோடி ஒன்றும் கடவுள் இல்லையே?: மல்லிகார்ஜுன கார்கே!

பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு ஏன் தயங்குகிறார். இந்தப் பிரச்சினையில் அவர் இங்கு வருவதில் இத்தனை நாட்கள் என்ன சிக்கல்…

பாலியல் ரீதியான நோக்கமின்றி பெண்ணை அணைப்பது குற்றமல்ல: பிரிஜ் பூஷன் வாதம்!

பாலியல் ரீதியான நோக்கமின்றி பெண்ணை கட்டிப்பிடிப்பது குற்றம் அல்ல என பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் தரப்பு வழக்கறிஞர்…