3 அமெரிக்கர்களுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு!

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை அமெரிக்காவை சேர்ந்த 3 பேர் பெறுகின்றனர். நோபல் பரிசு உலகின் உயரிய விருதாக கருதப்படுகிறது. மருத்துவம், இயற்பியல்,…

வெனிசூலாவில் நிலச்சரிவில் சிக்கிய கிராமம்: 22 உடல்கள் மீட்பு!

வெனிசூலாவில் நிலச்சரிவில் இதுவரை 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன 52 நபர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். வெனிசூலாவில்…

மலேசிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டது; விரைவில் பொதுத்தேர்தல்!

மலேசிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டது என அந்நாட்டு பிரதமர் கூறினார். அங்கு விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார். மலேசிய பிரதமர்…

அமித்ஷா குழுவின் பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்புகளில் இந்தி மொழியை திணிக்கும் மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்…

மயிலாப்பூரில் சுண்டைக்காய் விலை கேட்டா விலைவாசி உயர்வுக்கு தீர்வு வராது: ப.சிதம்பரம்

மைலாப்பூர் சென்று சுண்டைக்காய் விலை கீரை விலை கேட்டால் விலைவாசி உயர்வுக்கு தீர்வு கிடைக்காது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர்…

அமித்ஷா குழுவின் பரிந்துரைக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!

இந்தியாவை ஹிந்தியாவாக்கும் முயற்சியாகவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குழுவின் பரிந்துரைகள் உள்ளன என சு.வெங்கடேசன் எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்துளாள்ர்.…

நாட்டின் முதல் சூரிய சக்தி கிராமம் மொதேரா: பிரதமர் மோடி அறிவிப்பு!

குஜராத் மாநிலம், மொதேரா கிராமத்தை நாட்டின் முதல் சூரிய சக்தி கிராமமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். சூரிய மின்சகதி, காற்றாலை…

அண்ணன் கட்சியின் தலைவர், தங்கை துணைப் பொதுச்செயலாளர்: தமிழிசை

வாரிசு அரசியலை நோக்கி திமுக செல்வதாக மக்கள் நினைக்க வாய்ப்பு இருப்பதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். திமுக பொதுக்குழு…

முதல்வர் முக ஸ்டாலினுக்கு தேசிய அளவில் சமூக பொறுப்பு உருவாகியுள்ளது: திருமாவளவன்

திமுக தலைமை பொறுப்பை ஏற்கிற தமிழக முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களுக்கு தேசிய அளவில் ‘சமூகப் பொறுப்பு’ உருவாகியுள்ளது என்று…

அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இந்தி மொழி கட்டாயம்: அமித்ஷா குழு பரிந்துரை!

கேந்திரிய வித்யாலயா முதல் ஐஐடி வரை அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர்…

பசுமைத் தாயகம் சார்பில் காலநிலை மாற்றம் குறித்து ‘சென்னை ஓட்டம்’!

பசுமைத் தாயகம் சார்பில் காலநிலை மாற்றம் குறித்து ‘சென்னை ஓட்டம்’ என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று நடைபெற்ற நிலையில், அதில்…

உலக நாடுகளுக்கு விரைவில் இந்தியா தலைமை ஏற்கும்: கவர்னர் ஆர்.என்.ரவி

உலக நாடுகளுக்கு விரைவில் இந்தியா தலைமை ஏற்கும் என, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள…

திமுகவின் துணை பொதுச்செயலாளராக கனிமொழி தேர்வு!

திமுகவின் துணை பொதுச்செயலாளராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார் திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. கிளைக்கழகம்,…

அதிமுக பிஜேபியுடன் கைகோர்த்து போவதை கைவிடுங்கள்: திருமாவளவன்!

எம்.ஜி.ஆர் மீதும், மோடியா? லேடியா? என சவால் விட்ட ஜெயலலிதா மீது மதிப்பு வைத்தால் அதிமுக பாஜகவை கைவிட வேண்டும் என…

உ.பி.,யில் அமெரிக்காவுக்கு இணையான சாலை உட்கட்டமைப்பு: நிதின் கட்கரி

2024-ம் ஆண்டு முடிவதற்குள், உ.பி.,யில் அமெரிக்காவுக்கு இணையாக சாலை உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். இது…

தவறுகளை மறைக்க மருத்துவர்களை பலிகடா ஆக்குகிறது தமிழக அரசு: சீமான்!

அரசு மருத்துவமனைகளின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தாமல், அரசு மருத்துவர்கள் மீது வீண் பழி சுமத்தி தமிழக அரசு தண்டிப்பதாக நாம் தமிழர்…

நிலவில் குவிந்து கிடக்கிறது சோடியம்; முதன் முதலாக படமாக்கியது ‘சந்திரயான்-2’!

நிலவில் ஏராளமாக சோடியம் குவிந்து கிடப்பதை சந்திரயான்-2 ஆர்பிட்டரில் உள்ள ‘கிளாஸ்’ என்று அழைக்கப்படுகிற அதிநவீன ‘எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர்’ கருவி…

Continue Reading

ஜம்மு காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக்கிடம் சி.பி.ஐ. விசாரணை!

ஜம்மு – காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் தனக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி நடந்ததாக கூறிய புகார் தொடர்பாக அவரிடம்…