ராஜீவ் கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டு…

சகோதரத்துவம்-மனிதநேயத்தில் எல்லையற்ற அன்பு, மகிழ்ச்சி இருக்கிறது: ராகுல் காந்தி

சகோதரத்துவம்-மனிதநேயத்தில் எல்லையற்ற அன்பு, மகிழ்ச்சி இருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்.பியின் ஒற்றுமை பாதயாத்திரை…

இந்தி, சமஸ்கிருதத்தை கவர்னர் ஆதரித்து பேசுவது நல்லதல்ல: திருநாவுக்கரசர்

இந்தி, சமஸ்கிருதத்தை கவர்னர் ஆதரித்து பேசுவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்று திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார். திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்தில்…

உக்ரைன் படையினருக்கு ராணுவப் பயிற்சி அளிக்க ஆஸ்திரேலியாவுடன் பேச்சுவார்த்தை!

ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் படையினருக்கு ராணுவப் பயிற்சி அளிக்க ஆஸ்திரேலியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு…

குட்டி காவலர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

‘குட்டி காவலர்’ என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்களைக் கொண்ட ‘குட்டி காவலர்’ எனும்…

நாசாவின் ‘டார்ட்’ மிஷன் வெற்றி: துல்லியமாக நகர்த்தப்பட்ட விண்கல்!

விண்வெளியில் விண்கல் ஒன்றை திசை மாற்றுவதற்காக டார்ட (Dart) எனப்படும் ஸ்பேஸ் கிராப்டை நாசா விண்ணுக்கு அனுப்பி இருந்தது. இந்த டார்க்…

Continue Reading

நாட்டின் ஆன்மீக தலங்களை மீட்டு வருகிறோம்: பிரதமர் மோடி!

மத்தியப் பிரதேச உஜ்ஜைனியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாகப் பேசினார். மத்தியப்…

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எப்போதும் தடை விதிக்கணும்: திருமாவளவன்

தமிழ்நாடு முழுவதும் நேற்று மாலை சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் நேற்று மாலை சமூக நல்லிணக்க…

மொழித் திணிப்பால் சோவியத் யூனியன் வீழ்ந்த நிலைதான் இந்தியாவிலும் ஏற்படும்: வைகோ

இந்தியை கட்டாயமாக திணிக்க முனைந்து இருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது என்று, வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…

தமிழக அரசின் மெத்தனம் கண்டிக்கத்தக்கது: விஜயகாந்த்

கன்னியாகுமரியில் அரசு பேருந்தில் பயணித்த நபர் கீழே விழுந்து படுகாயம் அடைந்த விவகாரம் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக அரசுக்கு…

கேரளாவில் தமிழக பெண் உள்பட 2 பெண்கள் நரபலி: 3 பேர் கைது!

கேரளாவில் தமிழக பெண் உள்பட 2 பெண்கள் நரபலி, உடல் துண்டு துண்டாக வெட்டி புதைத்த தம்பதி உள்பட 3 பேர்…

அமெரிக்க விமான நிலைய இணையதளங்களில் சைபர் தாக்குதல்!

சைபர் தாக்குதல்களால் எந்த நேரத்திலும் விமான நிலைய செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்காவில் விமான நிலையங்களின் இணையதளங்களில்…

முலாயம் சிங் யாதவ் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்!

முலாயம் சிங் யாதவின் இறுதி சடங்கு சொந்த ஊரிலேயே நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும்…

உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பெயர் பரிந்துரை!

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமிக்க தலைமை நீதிபதி யு.யு. லலித் பரிந்துரை செய்துள்ளார். நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக…

4-வது ஆண்டாக சுவிஸ் வங்கி கணக்கு விவரங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு!

தொடர்ந்து 4-வது ஆண்டாக, இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை இந்தியாவிடம் சுவிட்சர்லாந்து ஒப்படைத்தது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகள் மற்றும்…

சிவ சேனா கட்சிக்கு தீப்பந்தம் சின்னம் ஒதுக்கீடு!

சிவ சேனா கட்சிக்கு தீப்பந்தம் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிவ சேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத்…

50 ஆண்டுகளாக கட்சியில் இருப்பவர்களை கவுரவப்படுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. பொன்விழா நிறைவையொட்டி, 50 ஆண்டுகளாக கட்சியில் இருப்பவர்களை கவுரவப்படுத்த வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.…

தற்போது திராவிடம் என்றால் தமிழ் என்று கூறப்பட்டு வருகிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி

திராவிடம் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை அரசியல் கட்சிகள் குறுக்கிவிட்டன என்று தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பேசியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள…