மதுரையில் நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகங்களில் ரெய்டு!

மதுரையில் நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகங்களில் வணிக வரித்துறை அதிகாரிகள் திடீரென்று சோதனை மேற்கொண்டனர் மதுரையில் நடிகர் சூரிக்கு சொந்தமான…

உயிருக்கு போராடும் நடிகர் போண்டாமணிக்கு உதவுங்கள்: நடிகர் பெஞ்சமின்!

உயிருக்கு போராடும் நடிகர் போண்டாமணிக்கு உதவ நடிகர் பெஞ்சமின் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில்…

விறால் மீன் குழம்பு

ஆட்டுக்கறியை விட மீன் சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப நல்லது. ஓமேகா 3 என்ற சத்து மீனில் இருப்பதால் இது இதய நோயளிகளுக்கு…

பொரி விளங்கா உருண்டை

நொறுக்குத் தீனின்னா சிப்ஸ், பப்ஸ்தான்னு இல்லீங்க.. இந்த மாதிரி பொரி விளங்கா உருண்டையுந்தான்.. இப்டியொரு தின்பண்டம் இருக்குறதே பல குழந்தைகளுக்கு தெரியாது..…

சிக்கன் கோலா உருண்டை குழம்பு

பொதுவா மட்டன்-ல கோலா உருண்டை செய்வது வழக்கம். ஆனா சிக்கன்-லயும் செய்து சாப்பிடலாம். உருண்டை பிடிப்பது சிரமம் என்று பலர் எண்ணி…

Continue Reading

பேரீச்சை சட்னி

அதே சட்னியா.. இத விட்டா வேற இல்லயா.. என்று அலுத்துக்கொள்ளுகிறவர்கள் இந்த பேரீச்சை சட்னியை ட்ரை பண்ணிப் பாருங்க.. வித்தியாசமாக அதேநேரத்தில்…

ஓட்ஸ் பொங்கல்

பொங்கலுக்கு எல்லோரும் வழக்கமா சர்க்கரை பொங்கல்தான் வைப்போம்.. அதோடு இந்த ஓட்ஸ் பொங்கலையும் வச்சு பாருங்க.. முற்றிலும் மாறுபட்ட சுவையுடன் சூப்பரா…

உலகமே ஆபத்தான நிலையில் உள்ளது: அன்டோனியா குட்டெரெஸ்

பல்வேறு நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லாத சூழல் காரணமாக உலகமே முடங்கி ஆபத்தான நிலையில் உள்ளது என்று, ஐ.நா. பொதுச் சபைத் தலைவா்…

ஹிஜாப்புக்கு எதிராக ஈரானில் தீவிர போராட்டம்: 3 பேர் பலி!

ஈரானில் ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம்பெண் ஒருவர் கலாச்சார காவலர்களால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.…

80 ஸ்பைஸ் ஜெட் விமானிகளுக்கு 3 மாதம் ஊதியம் இல்லாத விடுப்பு!

குறைந்த கட்டண விமான சேவைகளை அளித்து வரும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 80 விமானிகளை 3 மாதங்களுக்கு ஊதியம் இல்லாத விடுப்பில்…

மக்கள்நலப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சீமான்

தமிழக அரசு மக்கள்நலப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம்…

மியான்மருக்கு கடத்தப்பட்ட 300 பொறியாளர்களை மீட்க வேண்டும்: ராமதாஸ்!

மியான்மரில் சிக்கி தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 300 பொறியாளர்களை மத்திய அரசு மீட்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை: கேரள ஐகோர்ட்டில் வழக்கு

காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ராகுல் காந்தி தலைமையில் நடந்து வருகிறது. ஒற்றுமை யாத்திரையால் சாலை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது…

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படை கைது செய்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். புதுக்கோட்டை…

ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிா்ணயம் செய்ய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசே நிா்ணயம் செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்திஉள்ளார். இது தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…