செவிலியர்கள் மா.சுப்பிரமணியனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை!

தற்காலிக மருத்துவர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்பட்டது போல் ஒப்பந்த பணி வழங்கவேண்டும் என செவிலியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை டிஎம்எஸ் வளாகத்தில்…

ஆளுநர் அவர் வாங்கும் சம்பளத்திற்காக பேசிக்கொண்டு இருக்கிறார்: சீமான்

ஆளுநர் அவர் வாங்கும் சம்பளத்திற்காக எதையாவது பேச வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு பொழுது போகவில்லை என சீமான் கூறியுள்ளார்.…

விளைநிலங்களை என்எல்சி நிறுவனம் கையகப்படுத்தும் முயற்சியை முறியடிக்க வேண்டும்: அன்புமணி

விளைநிலங்களை என்எல்சி நிறுவனம் கையகப்படுத்தும் முயற்சியை முறியடிக்க வேண்டும் என கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்திற்கெதிராக நடைபயணம் மேற்கொண்டுள்ள பாமக தலைவர் அன்புமணி…

தமிழ்நாட்டை தமிழகம் என அழைப்பதில் என்ன குறை இருக்கிறது?: அண்ணாமலை

சங்ககால இலக்கியங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டை தமிழகம் என அழைப்பதில் என்ன குறை இருக்கிறது? என்று பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…

திமுகவின் வெற்றிக்கு உழைத்த கரங்களில் டி.ஆர்.பாலுவின் கரங்களும் முக்கியமானது: மு.க.ஸ்டாலின்

17 வயது முதல் 80 வயது கடந்தும் ஒரே கொடி, ஒரே இயக்கம், ஒரே கொள்கை பிடிப்புடன் டி.ஆர்.பாலு வாழ்ந்து வருவதாக…

ஆவின் நெய் தட்டுப்பாடு தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்குச் சான்று: டிடிவி தினகரன்

ஆவின் நெய் தயாரிப்பதில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக வெளிவரும் செய்திகள் தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்குச் சான்றாக இருக்கிறது என்று அமமுக பொதுச்…

6 அடிக்கும் குறைவான கரும்புகளை கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்: ராமதாஸ்

5 அடிக்கும் கூடுதலான உயரம் கொண்ட கரும்புகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் என அரசு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர்…

தமிழ்நாட்டை பிரித்தாளும் சூழ்ச்சி பலிக்காது: மக்கள் நீதி மய்யம்

திராவிடம் இந்திய தேசம் தழுவியது, திராவிடத்தின் பெயரால் தமிழ்நாட்டை பிரித்தாளும் ஆளுநரின் சூழ்ச்சி பலிக்காது. தமிழின் பெயரால் சதிராடும் ஆளுநருக்கு கண்டனம்…

அண்ணாமலைக்கு பதிலாக ஆளுநரை தமிழக பாஜக தலைவராக நியமிக்கலாம்: திருநாவுக்கரசர்

தமிழக ஆளுநராக பொறுப்பு வகிக்கும் ஆர்.என்.ரவியை அந்த பதவியில் இருந்து நீக்கிவிட்டு அண்ணாமலைக்கு பதிலாக ஆளுநரை தமிழக பாஜக தலைவராக நியமிக்கலாம்…

இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கு தாலிபன்கள் கண்டனம்!

பிரின்ஸ் ஹாரி 25 ஆப்கானியர்களை கொன்றது குறித்து தாலிபான்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு பின்னர் அந்நாட்டின் அரசராகியுள்ள…

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கோவிலில் 22-ந்தேதி ஐகோர்ட்டு நீதிபதிகள் நேரில் ஆய்வு!

கோகுல்ராஜ் கடைசியாக இருந்ததாக சி.சி.டி.வி.யில் பதிவான திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சேலம்…

திரைத்துறை கார்ப்பரேட் மயத்துக்கு இரையாகிறது: திருமாவளவன்

திரைத் துறை கார்ப்பரேட் மயத்துக்கு இரையாகிக் கொண்டிருக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற…

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும்: ராமதாஸ்

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பாமக…

செம்மரக்கடத்தல் விவகாரத்தில் சசிகலா உறவினர் பாஸ்கரன் கைது!

செம்மரக்கடத்தல் விவகாரத்தில் தொழிலதிபர் பாஸ்கரனை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். சென்னையை சேர்ந்தவர் சசிகலாவின் உறவினரான பாஸ்கரன் பர்னிச்சர்…

தமிழ்நாடு தமிழை தாய்மொழியாக கொண்ட மக்களுக்கான மாநிலம் அல்ல: சுப்பிரமணியன் சாமி

தமிழ்நாடு என்பது தமிழை தாய்மொழியாக கொண்ட மக்களுக்கான மாநிலம் அல்ல என்பதை தெளிவுப்படுத்துவதற்காக தமிழக ஆளுநரை நாங்கள் ஆதரிக்கிறோம் என பாஜகவின்…

உத்தராகண்டில் உள்ள ஜோஷிமத் மக்களை மீட்க ஹெலிகாப்டர்கள் தயார்!

தொடர்ந்து நிகழும் பயங்கர நிலச்சரிவால் உத்தராகண்டில் உள்ள ஜோஷிமத் நகரமே புதையும் அபாயத்தில் உள்ளதால் அங்குள்ள மக்களை மீட்க ஹெலிகாப்டர்கள் தயாராகி…

அமித்ஷா என்ன அயோத்தி ராமர் கோயில் பூசாரியா?: மல்லிகார்ஜுன கார்கே

அயோத்தியில் ராமர் கோயில் எந்த தேதியில் திறக்கப்படும் என்பதை அறிவிக்க நீங்கள் என்ன அந்தக் கோயில் பூசாரியா? என்று மத்திய உள்துறை…

அமெரிக்கா உக்ரைனுக்கு மேலும் 3 பில்லியன் டாலர் அளவிலான ஆயுத உதவி!

உக்ரைனுக்கு மேலும் 3 பில்லியன் டாலர் அளவிலான ஆயுத உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கடந்த பிப்ரவரி…