கல்லூரி இல்லாத தொகுதிகளில் புதிதாக அரசு கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்: பொன்முடி

தமிழ்நாட்டில் அரசு கலைக் கல்லூரி இல்லாத தொகுதிகளில் கல்லூரி அமைக்க நிதி நிலைமைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை…

அனைத்து விதத்திலும் ‘துணிவு’ திரைப்படம் பிளாக் பஸ்டர்: விக்னேஷ் சிவன்

எச் வினோத் இயக்கத்தில் நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் ‘துணிவு’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எச்.வினோத்…

தொடரும் சமூக அநீதி, தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனங்கள்: இயக்குனர் பா.இரஞ்சித்

வேங்கை வயல் பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டீக்கடையில் இரட்டைக்குவளை…

கோடியில் ஊதியம் பெறும் நடிகர்கள், தங்கள் ரசிகர்களைக் காப்பாற்ற வேண்டும்: சுப வீரபாண்டியன்

கோடி கோடியாக ஊதியம் பெறும் நடிகர்கள், தெருக் கோடியில் இருக்கும் தங்கள் ரசிகர்களைக் காப்பாற்றியாக வேண்டும். அறியாமையில் இருந்து அவர்களை விடுவிக்க…

டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்!

டெல்லி பாகிஸ்தான் தூதரகத்தில் விசாவிற்காக பாலியல் ஆசைகளை நிறைவேற்ற கேட்டதாக பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பாகிஸ்தான்…

ஜோ பைடனின் பங்களாவில் சிக்கிய முக்கிய அரசு ஆவணங்கள்: விசாரணைக்கு உத்தரவு!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தனி பங்களாவில் முக்கிய அரசு ஆவணங்கள் இருந்தது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நவம்பர் மாதத்தில் வாசிங்டனில்…

ராகுலுடன் யாத்திரையில் பங்கேற்ற முன்னாள் நிதித்துறை செயலாளர் மீது சிபிஐ வழக்கு!

ராகுலுடன் ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்ற முன்னாள் நிதித்துறை செயலாளர் அரவிந்த் மாயராம் மீது சிபிஐ ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது. மத்திய…

பாஜகவை ஆதரித்தால் தலிபான் நிலை தான் ஏற்படும்: முதல்வர் சந்திரசேகர ராவ்

பாஜகவை ஆதரித்தால் தலிபான் நிலை ஏற்படும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். ஒன்றிய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து…

சீனாவுடன் லூதியானா போட்டியிட முடியும்: ராகுல்காந்தி

சிறு, நடுத்தர தொழில்களுக்கு அரசின் ஆதரவு கிடைத்தால், பஞ்சாபில் உள்ள லூதியானா, சீனாவுடன் போட்டியிட முடியும் என்று ராகுல்காந்தி கூறினார். காங்கிரஸ்…

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்: ஆளுநர் தமிழிசை ஒப்புதல்

புதுச்சேரியில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், மகளிருக்கு மாதம் 1000 வழங்கும் திட்டத்தைப் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். இதற்கிடையே இந்தத் திட்டத்திற்குப்…

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் காலமானார்!

ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் உடல்நலக் குறைவால் காலமானார். இந்தியாவின் மூத்த…

இளைஞர்கள் நாட்டை வழி நடத்தும் வகையில் செயல்படவேண்டும்: பிரதமர் மோடி

இளைஞர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து நாட்டை வழி நடத்தும் வகையில் செயல்பட வேண்டும். ஏனென்றால் நீங்கள் தான் நாட்டின் உந்து சக்தி…

நடிகர்கள் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்: சீமான்

நடிகர்கள் தங்கள் படங்களை வெளியிடும் போது ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும், இளைஞர்கள் திரை மயக்கத்தில் இருப்பதாகவும் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு…

பள்ளிக் கல்வித்துறைக்கு என்று ரூ.36 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின்

பள்ளிக் கல்வியில் கலை, பண்பாட்டை ஒருங்கிணைப்பதால் மாணவர்களின் சிந்தனை திறன் அதிகரிக்கும் என்றும், மாணவர்கள் அறிவு கலை அறிவாக, கல்வி அறிவாக,…