தெலுங்கானாவில் குடியரசு தின விழாவை முதல்-மந்திரி புறக்கணித்த நிலையில், அரசியல் சாசனம் மதிக்கப்படவில்லை என கவர்னர் தமிழிசை சவுந்ததராஜன் வேதனை தெரிவித்து…
Day: January 26, 2023
புகையிலைப் பொருட்கள் மீதான தடை நீக்கம்: உடனே மேல்முறையீடு செய்ய வேண்டும்: அன்புமணி
புகையிலை பொருட்களுக்கான தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்…
பி.பி.சி. ஆவண தடை விவகாரத்தில் கருத்து சுதந்திரம் அவசியம்: அமெரிக்கா
பிரதமர் மோடி பற்றிய பி.பி.சி. ஆவண தடை விவகாரத்தில், இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு கருத்து சுதந்திரம் அவசியம் என அமெரிக்கா…
சென்னையில் குடியேறி வரும் வடமாநிலத்தவர்களால் நமக்கு ஆபத்து: கே.என்.நேரு
சென்னையில் தினம் தோறும் குடியேறி வரும் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்களால் நமக்கு தான் ஆபத்து என அமைச்சர் நேரு எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டிலுள்ள மத்திய…
டெல்லி மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்!
டெல்லி மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி உச்சநீதிமன்றத்த்தில் மனுதாக்கல் செய்துள்ளது. டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கு கடந்த…
ரஷ்ய அதிபர் புதின் இந்திய குடியரசு தின வாழ்த்து!
சர்வதேச ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் இந்தியா பெருமளவில் பங்காற்றி வருகிறது என ரஷ்ய அதிபர் புதின் குடியரசு தின வாழ்த்து தெரிவித்து…
பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புபிடி வீரர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வாழ்த்து!
பத்மஸ்ரீ விருது பெறும் பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்து உள்ளார். பத்மஸ்ரீ…
பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து கிராம சபை கூட்டத்தில் மீண்டும் தீர்மானம்!
பரந்தூர் விமான நிலைய திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி 4-வது முறையாக கிராம சபை கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான…
மத்திய,மாநில அரசுகள் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும்: மாயாவதி
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தில் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை…
ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்கான தடையை நீக்க வேண்டும்: ஐ.நா. பொதுச் செயலா்
ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்காக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று அந்நாட்டின் ஆட்சியாளர்களான தலிபான்களை ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. இது குறித்து…
தெலங்கானாவில் தேசியக்கொடி ஏற்றிய ஆளுநர் தமிழிசை: முதல்வர் சந்திரசேகரராவ் புறக்கணிப்பு!
நாட்டின் 74வது குடியரசு தினவிழாவையொட்டி தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் இன்று ராஜ்பவனில் தேசியக்கொடி ஏற்றினார். இதனை தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ்…
பத்ம விருதுக்குத் தேர்வானவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!
பத்ம விருதுக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர்,…
டெல்லியில் பெண்களை மையப்படுத்திய தமிழ்நாடு அலங்கார ஊர்தி!
74வது குடியரசு தின விழாவில் பெண்களை மையப்படுத்திய தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அணிவகுத்தது. 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் இந்தியா…
முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் டொனால்டு டிரம்புக்கான தடை நீக்கம்!
முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கான தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில்…
ஓரின சேர்க்கையாளர்களை குற்றவாளிகளாக நடத்தக்கூடாது: போப் பிரான்சிஸ்
ஓரின சேர்க்கையாளர்களை குற்றவாளிகள் போல் நடத்தக்கூடாது என்று என்று போப் பிரான்சிஸ் கூறினார். போப் பிரான்சிஸ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த…
சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவை நிஜமாக்குவோம்: பிரதமர் மோடி
நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திரப் வீரர்களின் கனவை நனவாக்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். குடியரசு நாளையொட்டி டுவிட்டரில் நாட்டு மக்களுக்கு…
டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் குடியராசு தலைவர் திரவுபதி முர்மு!
நாட்டின் 74வது குடியரசு தின விழாவை டெல்லியில் குடியராசு தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடி ஏற்றி வைத்தார். தலைநகர் டெல்லியில்…
இந்தியா மீது 2019-ல் அணு ஆயுத தாக்குதலுக்கு தயாரான பாகிஸ்தான்!
பாலக்கோட் தாக்குதலுக்கு பின் இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தயாரானதாக அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கூறியுள்ளார்.…
Continue Reading