இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கோலிவுட்டில் ஆரம்பித்து பாலிவுட் சென்று…

ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகியான விஎம் சுதாகரின் மறைவுக்கு ரஜினி இரங்கல்!

அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகியான விஎம் சுதாகரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவின்…

புரொபஷனல் கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் தொடரும் வருமான வரி சோதனை!

‘புரொபஷனல் கூரியர்’ நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். ‘புரொபஷனல் கொரியர்’ என்ற தனியார்…

தமிழ்நாட்டுக்கு ரூ.6.5 லட்சம் கோடி கடன் எப்படி வந்துச்சு?: சீமான்!

தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாததைக் கண்டித்து செவிலியர்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “செவிலியர்கள்,…

பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களை உடனே நடத்த வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களை உடனே நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக பாமக…

நாங்கள் மதவாதத்துக்குத்தான் எதிரிகளே தவிர, மதத்திற்கு எதிரிகள் அல்ல: முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாங்கள் மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல என்றும், மதவாதத்துக்குத்தான் எதிரானவர்கள் என்றும் கோவில்களின் திருப்பணிக்கு நிதி வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.…

ஆளுநர் தேசிய கீதத்தை எப்போ மாத்துவார்?: கி.வீரமணி!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிடம் என்று கூறி பிரிவினையை வளர்க்கிறார்கள் எனப் பேசிய நிலையில், “தேசிய கீதத்தில் “திராவிட உத்கல வங்கா”…

அண்ணாமலை திருந்தவில்லை, பாஜகவாவது திருத்துமா?: கே.பாலகிருஷ்ணன்

பாஜக தலைவர் அண்ணாமலை திருந்தவில்லை. அவர் சார்ந்துள்ள கட்சியாவது திருத்துமா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி…

பணி நீக்கப்பட்ட செவிலியர்கள் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்: விஜயபாஸ்கர்

பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் குறித்து 9ம் தேதி கூட உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை சட்டமன்ற…

2024 ஜனவரி 1ல் அயோத்தி ராமர் கோவில் திறப்பு: அமித் ஷா

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் திறக்கப்படும் என, மத்திய உள்துறை அமைச்சர்…

எனக்கு முன்மாதிரி கமல் சார்தான்: சூர்யா

நடிகர் சூர்யாவிடம் சினிமாவில் உங்கள் முன்மாதிரி யார் எனக் கேள்வியெழுப்பட்டது. அதற்கு சூர்யா, எனக்கு முன்மாதிரி கமல் சார்தான் என்று கூறியுள்ளார்.…

நடிகர் தனுஷ் தொடர்பான வழக்கில் சீராய்வு மனுத் தாக்கல்!

நடிகர் தனுஷ் தொடர்பான வழக்கில் மேலூரை சேர்ந்த கதிரேசன் சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளார் மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் உயர்…

காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லுங்க அண்ணாமலை: கனிமொழி

ஆளுங்கட்சியை பற்றி பேசும் தம்பி அண்ணாமலையை பற்றி பாஜகவில் இருந்த அம்மையார் ஒருவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் என்று திமுக…

கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

செங்கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். அரசு அறிவித்த ஒரு கரும்புக்கு விலையான 33 ரூபாய் முழுவதுமாக…

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: வழக்கு விசாரணை ஜனவரி 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை சுற்றுச்சுவருக்குள் நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.…

தமிழக கவர்னருக்கு தமிழ்நாடு-தமிழன்-தமிழ் என்பவை கசப்பானவையாக இருக்கின்றன: டி.ஆர். பாலு

தமிழ்நாடு-தமிழன்-தமிழ் என்பவை கவர்னர் ரவிக்கு கசப்பானவையாக இருக்கின்றன. எனவே இவற்றை விட்டு விலகிச் செல்லும் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும் என்று…

Continue Reading

ஸ்டேட் பாங்க் கிளார்க் பணி தேர்வு தேதியை மாற்ற வேண்டும்: சு.வெங்கடேசன்

பொங்கல் திருநாளாம் ஜனவரி 15ஆம் தேதி நடத்தப்படவுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வை வேறு தேதியில் நடத்த வேண்டும்…

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான இரட்டை பதவி வழக்கு தள்ளுபடி!

கவர்னர் பதவி வகிப்பவர், ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிக்க கூடாது எனத் தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி. ஆரோவில்…