எல்லையில் சீனா படைகளை குவிப்பது அசாதாரணமானது: அரிந்தம் பாக்சி

அதிக எண்ணிக்கையில் எல்லையில் படைகளை குவிப்பது அசாதாரணமானது என்று சீனாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியா-சீனா எல்லை சூழல் சீராக இருப்பதாக…

சீனாவின் மிரட்டலை பொருட்படுத்தாமல் அமெரிக்கா சென்ற தைவான் அதிபர்!

சீனாவின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல் தைவான் அதிபர் சாய் இங் வென் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். தென்கிழக்கு சீனாவின் கடற்கரையில் இருந்து 100 மைல்…

கூட்டுப்போர்ப்பயிற்சியில் ஈடுபடும் நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும்: வடகொரியா!

கூட்டுப்போர்ப்பயிற்சியில் ஈடுபடும் நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரிய தீபகற்ப பகுதியில் வடகொரியாவின் தொடர்…

ஜனநாயகத்தை பற்றி மத்திய அரசு பேசுகிறது, செயல்படுவதில்லை: மல்லிகார்ஜுன கார்கே

ஜனநாயகத்தைப் பற்றி பேசுகிற மத்திய அரசு, அதன்படி செயல்படுவதில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர்…

காரைக்கால் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம்!

காரைக்கால் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்…

நடிகை நயன்தாராவின் 75வது படத்தில் இணைந்த ஜெய்!

நடிகை நயன்தாராவின் 75வது படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு போடப்பட்டு தற்போது சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை…

சென்னை வரும் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டம்: வேல்முருகன்!

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கும் நிலையில் சென்னை விமானநிலையத்தில் வரும் 8 ஆம் தேதி…

சட்டமன்றத்தின் மாண்பை குறைக்கும் வகையில் பேசுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல: மு.க.ஸ்டாலின்!

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் குரலை எதிரொலிக்கும் சட்டமன்றத்தின் மாண்பை குறைக்கும் வகையில் பேசுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல என்று தமிழக முதல்வர்…

Continue Reading

தேதி குறிப்பிடபடாமல் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதற்கு சு.வெங்கடேசன் கண்டனம்!

தேதி குறிப்பிடபடாமல் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டுக்கான தேசிய நிதிநிலை அறிக்கை கடந்த…

எதேச்சதிகாரத்தின் உச்சத்தை ஆளுநர் வெளிப்படுத்தியுள்ளார்: முத்தரசன்

ஆளுநர் ரவியை தமிழகத்தில் இருந்து வெளியேற்ற அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட்…

வேதாந்தா நிறுவனத்திடம் இருந்து எத்தனை கோடிகளை வாங்கிவிட்டு ஆளுநர் இப்படி பேசுகிறார்: வைகோ

ஒரு திருடன்தான் மற்றொரு திருடனை பார்த்து திருடன் இல்லை என்று சொல்வான், அதுபோல ஆளுநரின் பேச்சு மிக அக்கிரமமானது என்று வைகோ…

மாநில மருத்துவ அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை!

கொரோனா அதிகரித்து வரும் நிலையில், மாநில மருத்துவ அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில்…

வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை ஒரு மாதத்தில் நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை இன்னும் ஒரு மாதத்தில் நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

தமிழகத்திலும் பா.ஜ.க. கண்டிப்பாக ஆட்சி அமைக்கும்: அண்ணாமலை

பா.ஜ.க. கட்சி தற்போது 44-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் தொண்டர்களின் உழைப்புகள் அதிகமாக இருக்கிறது. சென்னை தியாகராய…

மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஆளுநரை கண்டிக்கிறேன்: கனிமொழி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டத்தை வெளிநாட்டு சதி என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியதற்கு திமுக எம்.பி.…

எதிர்க்கட்சிகள் கடைசி நாளில்கூட பாராளுமன்றத்தை முடக்கிவிட்டார்கள்: கிரண் ரிஜிஜு

ராகுல் காந்திக்காக காங்கிரஸ் மற்றும் அவர்களின் கூட்டணி கட்சியினர் பாராளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கிவிட்டார்கள் என்று மத்திய சட்டத்துறை மந்திரி கிரண்…

மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோனி மகன் பாஜகவில் இணைந்தார்!

மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோனி மகன் அனில் அந்தோனி இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சியின்போது, மத்திய பாதுகாப்பு…

மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மூவர்ணக் கொடி பேரணி!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் நிறைவில், சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தை எதிர்க்கட்சி தலைவர்கள் புறக்கணித்தனர். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில்…