“இந்தியாவை காப்பாற்றியாக வேண்டும் என்று சொன்னால், இண்டியா கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும்” என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
Day: September 13, 2023
லிபியாவில் புயல், மழையால் 5,200 பேர் உயிரிழப்பு!
புயல், மழை காரணமாக லிபியா நாட்டில் 5,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10,000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. மத்திய தரைக்கடலின் ஒரு பகுதியான அயோனியன்…
கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றால், நமது சட்ட ஆயுதத்தை விட்டுவிடுவதாகிவிடும்: துரைமுருகன்
காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது கர்நாடகாவின் முடிவு தெளிவாக தெரிந்துவிடும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இனி கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை…
தமிழகத்தில் 2026-ல் பாமக ஆட்சியமைக்கும்: அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் 2026-ம் ஆண்டில் பாமக ஆட்சியமைக்கும் என்று தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் பேசினார். தருமபுரியில் பாமக சார்பில் தருமபுரி சட்டப் பேரவை…
ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிக்கு காவல் துறையின் தோல்வியே காரணம்: எடப்பாடி!
ஏ.ஆர்.ரகுமான் இசைக் கச்சேரியில் நடந்த குளறுபடிகள் முதல்வர் ஸ்டாலினின் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது ஆகியவை காவல் துறையின் தோல்வியே காரணம்…
‘ஜப்பான்’ படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கிய கார்த்தி!
‘ஜப்பான்’ படத்துக்கான டப்பிங் பணிகளை நடிகர் கார்த்தி தொடங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் கார்த்தியின் 25ஆவது படமாக…
நடிகர் அசோக் செல்வன் – நடிகை கீர்த்தி பாண்டியன் திருமணம் நெல்லையில் நடந்தது!
நடிகர் அசோக் செல்வன் – நடிகை கீர்த்தி பாண்டியன் திருமணம் திருநெல்வேலியில் இன்று நடைபெற்றது. தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அசோக்…
அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை!
சென்னையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 18 இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று…
கர்நாடகா முதல்வர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்
மேகதாட்டு அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பேசியதற்கு எதிராக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக…
5 முறை தி.மு.க. ஆட்சியில் இருந்தும் சமூக நீதிக்காக செய்தது என்ன?: ஆர்.பி. உதயகுமார்
5 முறை தி.மு.க. ஆட்சியில் இருந்த போதும் சமூக நீதிக்காக என்ன செய்தது? என்று ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக…
காரிவி நீரை பெற தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும் செய்யும்: துரைமுருகன்!
தமிழக அரசு தரப்பில் இருந்து காவிரி நீரை பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் தமிழ்நாடு நீரவளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.…
வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் ரயிலில் ரஷ்யா சென்றார்!
ரஷ்ய அதிபரை சந்திப்பதற்காக வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் சிறப்பு ரெயிலில் புறப்பட்டு சென்றார். ரஷ்ய அதிபர் புதினை சந்திப்பதற்காக…
செந்தில் பாலாஜி மாதிரி பொன்முடிக்கு அடைப்பு எடுத்தா சரியாயிடும்: எச். ராஜா
செந்தில் பாலாஜிக்கு அடைப்பு எடுத்துவிட்ட மாதிரி, பொன்முடிக்கும் அடைப்பு எடுத்துட்டோம்னா எல்லாம் சரியாயிடும் என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா…
கலைஞர் உரிமை தொகை திட்டம் மூலம் 1 கோடி குடும்பங்கள் பயன்: மு.க.ஸ்டாலின்
மகளிர் உரிமைத் திட்டத்தைப் பொறுத்தவரைக்கும், இந்தத் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருக்கின்ற சுமார் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடையப் போகிறார்கள். ஒரு…
திமுகவினரும் அமைச்சர்களும் பிரதமரை பார்த்து அச்சப்படுகிறார்கள்: அண்ணாமலை
சென்னையில் போராட்டம் நடத்திய என்னை கைது செய்யாததற்காக மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதாக தமிழக பாஜக தலைவர்…
12 லட்சம் மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு!
சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’ வேகமாக பரவுவதால் 12 லட்சம் மாணவர்களுக்கு வரும் 16-ந்தேதி முதல் கண் பரிசோதனை செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் ஆஜராக சம்மன்!
தமிழ்நாடு அரசை அவதூறாகப் பேசிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 7ஆம்…
கேரளாவில் நிபா வைரசுக்கு 2 பேர் பலி: தீவிர கண்காணிப்பு!
கேரளாவில் நிபா வைரசுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில்…