மத்திய அரசின் தேர்தல் நேர வண்ணஜால முயற்சி மக்களுக்குப் புரியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பெரும்பான்மை பலம் இருந்தும் கடந்த 9 ஆண்டு காலமாகப் பாராமுகமாக இருந்துவிட்டு, தேர்தல் நேர வண்ணஜாலம் காட்டி ஏமாற்ற நினைக்கும் முயற்சியை…

Continue Reading

மகளிர் இடஒதுக்கீடு விஷயத்தில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக அதிமுக உள்ளது: எடப்பாடி பழனிச்சாமி!

மகளிர் இடஒதுக்கீடு விஷயத்தில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக அதிமுக உள்ளது. இந்த மசோதாவை அதிமுக வரவேற்கிறது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்தியாவில்…

ஆட்டுக்கு மாலை போடும் பூசாரிக்கு, அதன்மீதுள்ள மதிப்பா- கவலையா காரணம்?: கி.வீரமணி

பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக தலைவர்கள் அறிவித்துள்ளனரே இது தற்காலிகமா, இல்லை நிரந்தரமா என கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது…

வட தமிழகத்தில் இவ்ளோ தனித் தொகுதிகளா?: ராமதாஸ்

வட தமிழ்நாட்டில் தனித் தொகுதிகள் குவிக்கப்பட்டிருப்பதால் பிற சமூக மக்கள் நாடாளுமன்றத்துக்கு செல்ல முடியாத நிலை உள்ளது; தொகுதி மறுவரையறையின் போது…

ஆளுநர் ரவியை நீக்கக் கோரும் கையெழுத்துப் படிவங்கள் ஜனாதிபதி மாளிகையில் ஒப்படைப்பு!

தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி மதிமுக சார்பில் பெறப்பட்ட 50 லட்சம் கையெழுத்துப் படிவங்களை குடியரசுத் தலைவர் மாளிகையில்…

சீமானுக்கு எதிரான வழக்கை நிலுவையில் வைத்திருந்தது ஏன்?: ஐகோர்ட்

‘நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை 2012-ஆம் ஆண்டே வாபஸ் பெற்ற நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கை…

எந்த வழக்கிலிருந்தும் விலகப்போவதில்லை: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

தலைமை நீதிபதியின் அனுமதி பெற்றுதான் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து மறுஆயவு வழக்குகளை விசாரணைக்கு எடுத்து உள்ளதாக…

எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த ரகசியத்தை கூற நீங்கள் தயாரா?: உதயநிதி

நீட் தேர்வை ஒழித்து கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். மதுரை…

தமிழக சட்டசபை அக்டோபர் 9-ந்தேதி கூடுகிறது: சபாநாயகர் அறிவிப்பு!

தமிழக சட்டசபையின் கூட்டத்தை அக்டோபர் மாதம் 9-ந்தேதி காலை 10 மணிக்கு சபாநாயகர் கூட்டியுள்ளார். சபை எத்தனை நாட்கள் நடத்துவது என்று…

மகளிர் இடஒதுக்கீடு மசோதா சலுகை அல்ல, பெண்களின் உரிமை: கனிமொழி எம்.பி.

மகளிர் இடஒதுக்கீடு என்பது இந்திய பெண்களுக்கான சலுகை அல்ல என்றும், அது பெண்களின் உரிமை என்றும் கனிமொழி எம்.பி. மக்களவையில் தெரிவித்தார்.…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தள்ளுபடி!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத…

கனடாவிலுள்ள இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை எச்சரிக்கை!

கனடாவில் சீக்கிய தலைவர் கொலை வழக்கு காரணமாக இந்தியா-கனடா உறவில் சலசலப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு…

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் ஆதரிக்கிறது: சோனியா காந்தி!

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மக்களவையில் உறுதிபட…

பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்பதே நமது கடமை: உதயநிதி

பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்பதே நமது கடமை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். மதுரை பாண்டி கோவில்…

உலகக் கோப்பைக்கான கோல்டன் டிக்கெட் பெற்ற ரஜினி நன்றி தெரிவித்துள்ளார்!

உலகக் கோப்பைக்கான கோல்டன் டிக்கெட்டை பிசிசிஐ கொடுத்ததற்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ்…

‘சரக்கு’ திரைப்படத்தின் விழா மேடையில் கூல் சுரேஷின் அநாகரிக செயல்!

‘சரக்கு’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மேடையில் பெண் தொகுப்பாளரிடம் நடிகர் கூல் சுரேஷ் அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட சம்பவத்துக்கு…

இந்தியா நிலவை அடைந்துவிட்டது; பாகிஸ்தான் நிதிக்கு கையேந்துகிறது: நவாஸ் ஷெரீப்

இந்தியா நிலவை அடைந்துவிட்ட சூழலில், உலக நாடுகளிடம் பாகிஸ்தான் கையேந்திக் கொண்டிருக்கிறது என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.…

உக்ரைனில் இனப்படுகொலையில் ரஷ்யா ஈடுபட்டு உள்ளது: ஜெலன்ஸ்கி!

உக்ரைனில் இனப்படுகொலையில் ரஷ்யா ஈடுபட்டு உள்ளது என 78-வது ஐ.நா. பொது சபை கூட்டத்தொடரில் உக்ரைன் அதிபர் கூறியுள்ளார். உக்ரைன் மற்றும்…