எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

அதிமுகவின் பெயர்,கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரிய வழக்கில், ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்க சென்னை உயர்…

பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவிற்கு த.மா.கா துணை நிற்கும்: ஜி.கே.வாசன்

வருங்காலங்களில், பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் மகளிர்க்கான பங்களிப்பு அதிகரிக்கும். பெண்களுக்கான 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு த.மா.கா. என்றும் துணை நிற்கும்…

ஆர்எஸ் பாரதி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சவுக்கு சங்கர் அவசர வழக்கு!

உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை விமர்சித்ததன் மூலம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி நீதித்துறையின் நம்பகத்தன்மையை சேதப்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டி உள்ள…

கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனே பணி வழங்க வேண்டும்: டிடிவி தினகரன்!

தமிழ்நாடு மின்சார வாரியம் நடத்திய கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோருக்கு உடனடியாக பணி நியமன ஆணையை வழங்கிட வேண்டும்…

2024 ஜனவரி மாதம் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பு!

2024 ஜனவரி மாத கடைசி வார காலகட்டத்தில் பாகிஸ்தானின் பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது. 342…

10 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் மருத்துவ மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்: ரங்கசாமி

10 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் மருத்துவ மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுவையில்…

நம்பிக்கை என்பது வேறு; ஆன்மீகம் என்பது வேறு: கார்த்தி சிதம்பரம்

அரசுப்பள்ளிகளில் இஸ்ரோவுக்கான பெல்லோஷிப், உதவித்தொகை, இண்டர்ன்ஷிப்களை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேசினார். சந்திரயான்…

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தொகுதி மறுவரையறை செய்ய முடியாது: கே.எஸ்.அழகிரி

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தொகுதி மறுவரையறை செய்ய முடியாது என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். திண்டுக்கல்லில் இன்று…

எஸ்.எஸ்.எல்.வி.யை தனியாருக்கு கொடுக்கிற இந்த மிஷனுக்கு ‘அதானி சக்தி’ என்று பெயர் வைப்பீங்களா?: சு.வெங்கடேசன்

சந்திரயான் 3 வெற்றிக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை கூறிய மதுரை எம்.பி சு.வெங்கடேசன், எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை தனியாருக்கு கொடுத்ததை கடுமையாக விமர்சித்துள்ளார்.…

கர்நாடகத்துக்கு சீமானை வரவழைத்து திணறடித்து விடுவேன்: விஜயலட்சுமி

சென்னைக்கு வாங்க என்று அழைத்து என்னை அவமானப்படுத்தும் வேலையை ஆரம்பித்தால் சரியாக இருக்காது. ஏதாவது வாலாட்டும் வேலையை செய்தால் கர்நாடகத்துக்கு சீமானை…

டெல்லி ரெயில் நிலையத்தில் போர்ட்டராக மாறிய ராகுல் காந்தி!

ராகுல் காந்தி டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரெயில் நிலையத்தில் போர்ட்டர்களை சந்தித்தார். போர்ட்டர்களுக்கான சிகப்பு சட்டை அணிந்து லக்கேஜ் தூக்கினார்.…

மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் கர்நாடக முதல்வர் சந்திப்பு!

தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்காதது ஏன் என்பது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து கர்நாடக முதல்வர் நேரில் விளக்கம் அளித்துள்ளார்.…

தீவிரவாதிகளின் புகலிடமாக கனடா உள்ளது: இந்தியா குற்றச்சாட்டு!

காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவின் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது…

அமைதியாக இருங்கள், வதந்திகளை பரப்பாதீர்கள்: திரிஷா

நடிகை திரிஷா ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி,…

லியோ படக்குழு இந்தி போஸ்டரை வெளியிட்டுள்ளது!

விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்…

பிரபலங்களின் துக்க நிகழ்வுகளில் விடியோ எடுக்க அனுமதி பெற வேண்டும்: பாரதிராஜா

சினிமா பிரபலங்களின் துக்க நிகழ்வுகளை விடியோ எடுக்க வருபவர்களுக்கு அனுமதி மறுக்க வேண்டும் அல்லது காவல்துறையிடம் அனுமதி பெற்ற பிறகே அவர்கள்…

மகளிர் மசோதா சாமானியர்களையும் அரசியலுக்கு வரத் தூண்டும்: தமன்னா

புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு சிறப்பு அழைப்பாளராக வருகைபுரிந்த நடிகை தமன்னா, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை பாராட்டி கருத்து தெரிவித்தார். கடந்த 18-ஆம்…

நீட் தேர்வு தகுதியற்றது ஆகிவிட்டதாக சொல்வது அர்த்தமற்றது: ஆளுநர் தமிழிசை!

நீட் தேர்வு தகுதியற்றதாகிவிட்டது என்று சொல்வது அர்த்தமற்றது. அது, புரிந்துகொள்ளாமல் சொல்வதுஎன்று புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து…