விளை நிலங்களைப் பறிக்காதே என்றால், குண்டர் சட்டம் பாய்வதா?: பெ. மணியரசன் கண்டனம்!

தி.மு.க. ஆட்சியாளர்கள் எல்லாவற்றையும் சிந்தித்து, உணவூட்டும் நிலத்தாயை அழிக்கும் வேலையைக் கைவிட்டு, மூன்றாம் கட்ட செய்யாறு சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட…

தேர்வுக் கட்டண உயர்வில் பொன்முடி விளக்கத்தால் மேலும் ஏமாற்றம்: அன்புமணி

அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து…

ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் வழக்கில் அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட பின்னர் திருச்சி – கொட்டப்பட்டு…

செய்யாறு சிப்காட் ஆலைக்கு எதிராக தூண்டுதலின் பேரில் போராட்டம்: அமைச்சர் எ.வ.வேலு!

விவசாயிகளை வஞ்சிப்பதோ, விவசாய நிலங்களை அபகரிப்பதோ இந்த அரசாங்கத்தின் நோக்கம் அல்ல என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். திருவண்ணாமலையில் தமிழக பொதுப்பணி…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை தொடக்கம்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் பரிந்துரையின்படி…

109 ஆண்டு கால பாரம்பரிய பாம்பன் ரயில் பாலம் மூடப்பட்டது!

109 ஆண்டு கால பாரம்பரிய பாம்பன் தூக்கு பாலத்தின் சேவை முடிவுக்கு வந்தது. இதனால் மிகப்பெரிய சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. இந்தியாவில்…

திருவண்ணாமலையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது: விஜயகாந்த் கண்டனம்!

திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகளை கைது செய்ததற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

சேலம் பெரியார் பல்கலை விழா அழைப்பிதழில் அமைச்சர் பொன்முடி பெயர் புறக்கணிப்பு!

சேலம் பெரியார் பல்கலை.யில் நவ.23-ல் நடக்கும் கருத்தரங்கு நிறைவு விழா அழைப்பிதழில் அமைச்சர் பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளாத மாநிலங்களில் எல்லாம்,…

டெல்லியில் வெல்ல முடியாததால் சதி செய்கிறது பாஜக: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் பாஜகவால் வெல்ல முடியாது என்பது தெரிந்து சதிச்செயலில் பாஜக இறங்குகிறது என ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த்…

பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி!

நடிகை விஜயசாந்தி பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இன்று தன்னை இணைத்துக்கொண்டார். தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக…

சீன அதிபரைச் சர்வாதிகாரி என அழைத்தது தவறில்லை: ஆண்டனி பிளிங்கன்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சர்வாதிகாரி எனக் குறிப்பிட்ட விவகாரம் குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத் துறை…

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நூலகங்கள் தொடங்கப்படும்!

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ‘தளபதி விஜய் நூலகம்’ தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடங்கப்படும் என அதன் பொதுச் செயலாளர் புஸ்ஸி…

ஜிகர்தண்டா – 2 வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

ஜிகர்தண்டா – 2 வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்றதால் படக்குழுவினர் கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். கார்த்திக் சுப்புராஜ்…

ஜம்மு காஷ்மீரில் 5 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 5 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை…

நியமனப் பதவிக்காரர்களின் அடாவடிகள் கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கின்றன: முதல்வர் ஸ்டாலின்

நியமனப் பதவிக்காரர்களின் அடாவடிகள் கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கின்றன. 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நல்லதொரு தீர்ப்பை வழங்குவார்கள்…

Continue Reading

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் பொதுமக்கள் உயிர் சேதத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்: பிரதமர் மோடி

இஸ்ரேல் – ஹமாஸ் போரை உலக நாடுகள் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் நிலையில், போரில் பொதுமக்கள் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு…

விவசாயிகள் மீது குண்டாஸ்: நாளை திருவண்ணாமலையில் போராட்டத்தை அறிவித்த அண்ணாமலை!

விவசாய நிலங்களுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டணம் உயர்வு: அமைச்சர் பொன்முடி விளக்கம்!

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் செமஸ்டர் தேர்வு கட்டணம் 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு மாணவ-மாணவிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த கட்டண உயர்வு குறித்து…