மிக்ஜாம் புயல்: தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.1.37 கோடி ஊக்கத்தொகை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குப்பை மற்றும் தோட்டக்கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொண்ட 3449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு தலா 4…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்தது குறித்து இந்து சமய அறநிலையத்துறை விளக்கம்!

ஸ்ரீரங்கநாதர் கோவிலில் தரிசனத்திற்கு வந்த ஐயப்ப பக்தர்கள் மூலஸ்தானத்தின் முன்பாக சத்தம் போட்டதோடு பணியாளர்களை அடித்ததாக இந்து சமய அறநிலையத்துறை சார்பாக…

அட்டை பெட்டியில் குழந்தை உடல்: சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!

கேஎம்சி மருத்துவமனையில் அட்டைப்பெட்டியில் வைத்து குழந்தையின் உடல் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில்…

எடப்பாடி பழனிசாமியிடம் சாட்சியம் பெற வழக்கறிஞர் ஆணையர் நியமனம்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபால் தொடர்ந்த வழக்கில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க அதிமுக பொது…

கச்சா எண்ணெய் பரவல் தடுப்பு நடவடிக்கையில் திருப்தி இல்லை: நீதிபதிகள்!

மிக்ஜாம் புயல் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் கச்சா எண்ணெய் கலந்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், எண்ணெய் பரவலை தடுக்க…

கோவை நகைக்கடை திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் கைது!

கோவை நகைக்கடையில் நடந்த திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக…

என் மீது தாக்குதல் நடத்த முதல்வர் பினராயி விஜயன் சதி: ஆளுநர் ஆரிஃப் கான்!

தன் மீது தாக்குதல் நடத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் சதி செய்துள்ளதாக அம்மாநில ஆளுநர் ஆரிஃப் கான் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னதாக…

கர்நாடக காங்கிரஸ் அரசு விரைவில் கவிழும்: குமாரசாமி குற்றச்சாட்டு!

கர்நாடகாவில் கடந்த மே மாதம்நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிப் பெற்றது. முதல்வராக சித்தராமையா பதவியேற்றார். துணை முதல்வராக டி.கே.சிவகுமார்…

ஆட்சியாளர்கள் விருப்பத்தை உச்சநீதிமன்றம் தீர்ப்பாக்கியது ஏமாற்றம் அளிக்கிறது: பெ.மணியரசன்

ஆட்சியாளர்கள் விருப்பத்தை உச்சநீதிமன்றம் தீர்ப்பாக்கியது ஏமாற்றம் அளிக்கிறது என்று பெ.மணியரசன் கூறியுள்ளார். தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளதாவது:- இந்திய விடுதலைக்கு…

Continue Reading

ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

”மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பல வெற்றிப்படங்களைத் தந்து உச்சநட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன்” என நடிகர் ரஜினிகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து…

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பின் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே…

திருச்சியில் ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணைக்கு சென்றவர் வெட்டிக் கொலை!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலையில் தொடர்பு உடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி…

சட்டப்பிரிவு-370 ரத்து: உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற அண்ணாமலை!

பிரிவினைவாத சக்திகள் அமைதியின்மையை உருவாக்குவதற்கு ஒரு வாய்ப்பாக சட்டப்பிரிவு 370-ஐ எடுத்துக்கொண்டதாக அண்ணாமலை தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய…

திருவள்ளுவருடன் ஷேக்ஸ்பியரை ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும்: கவர்னர் ஆர்.என்.ரவி

காலனி ஆதிக்கம் உள்ளூர் மொழிகளை அடிமை மொழியாக்கி, ஆங்கிலத்தை இந்தியாவில் திணித்ததாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 2047-ல் வளர்ச்சி அடைந்த…

இவங்க ஆட்சியில் இருப்பதற்கே அருகதை அற்றவர்கள்: பொன். ராதாகிருஷ்ணன்

“நம்ம குழந்தையை இப்படி அட்டைப் பெட்டியில் வைத்து கொடுத்தால் நாம் சும்மா இருப்போமோ? நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நம்மை யாராலும்…

வெள்ள நிவாரணமாக ரூ.12 ஆயிரம் கட்டாயம் வேண்டும்: ஜெயக்குமார்

வெள்ள நிவாரணமாக 6000 ரூபாய் போதுமானதாக இருக்காது என்றும் ரூ.12 ஆயிரம் கட்டாயம் வேண்டும் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார். திமுக அரசின்…

தமிழக சுகாதாரத்துறையின் கறுப்பு நாள்: விஜயபாஸ்கர்

தனது குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் வாங்கும் கொடுமையை எந்த தந்தையும் வாழ்வில் சந்திக்கக்கூடாத கொடுமை. இது தமிழக சுகாதாரத்துறையின் கறுப்பு…

அதிமுக பெயர், கொடியை பயன்படுத்தவில்லை: ஓ.பன்னீர்செல்வம்

மேல்முறையீட்டு வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை என்பதால், இந்த வழக்கை தள்ளிவைக்கவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதிமுக கட்சியில்…