மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட இலங்கை அதிபரிடம் வலியுறுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

இந்திய மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட இலங்கை அதிபரிடம் வலியுறுத்த வேண்டும் எனக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இலங்கை…

தமிழ்த் திரைப்படங்களில் தமிழக தொழிலாளர்களையே பயன்படுத்த வேண்டும்: பெப்சி

தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பை தமிழகத்திலேயே நடத்திட வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்கு பெப்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள்…

பொன்முடி செய்த தவறுகளுக்காகவே அவரை அமலாக்கத்துறை விசாரிக்கிறது: சவுக்கு சங்கர்!

திமுக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் பழிவாங்கப்படுகிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ள நிலையில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர்…

கர்ப்பிணிகள் நிதியுதவி திட்டம் நிறுத்தி வைக்கப்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மத்திய அரசின் கர்ப்பிணிகள் நிதியுதவி திட்டம் நிறுத்தி வைக்கப்படவில்லை என அண்ணாமலையின் அறிக்கைக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து உள்ளார். மத்திய…

Continue Reading

நான் மோடிக்கும், ‘இ.டி.’க்கும் பயப்படமாட்டேன்: உதயநிதி ஸ்டாலின்

‘நான் மோடிக்கும், இ.டி.க்கும் பயப்படமாட்டேன், எப்போது வேண்டுமானாலும் எனது வீட்டுக்கு வாருங்கள்’ என்று பா.ஜ.க.வுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.…

மணிப்பூரில் நிர்வாணமாக பழங்குடி பெண்களை இழுத்துசென்று பலாத்காரம்!

சுமார் 3 மாதங்களாக மணிப்பூரில் பழங்குடியினருக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், 2 பெண்களை மைதேயி சமூக இளைஞர்கள்…

வடகொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை!

வடகொரியா மீண்டும் 2 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை நடத்தியது. உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி…

உத்தரகாண்டில் மின்சாரம் தாக்கி 16 பேர் உயிரிழப்பு!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கை நதி தூய்மை திட்டப்பணிகள் நடைபெறும் இடத்தில் மின்சாரம் தாக்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 16 பேர் பரிதாபமாக…

கர்நாடக சட்டசபையில் கடும் அமளி: பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் இடைநீக்கம்!

கர்நாடக சட்டசபையில் துணை சபாநாயகர் மீது காகிதத்தை கிழித்து வீசியதுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக பா.ஜனதாவை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர்…

அரிய வகை நோயால் அவதிப்படும் நடிகை நந்திதா ஸ்வேதா!

நடிகை நந்திதா ஸ்வேதா தனக்கு ஏற்பட்டிருக்கும் அரிய வகை நோய் பாதிப்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை…

மக்களின் குரலாக மாவீரன் திரைப்படம் உள்ளது: திருமாவளவன்

மக்களின் குரலாக மாவீரன் திரைப்படம் உள்ளது என்று திருமாவளவன் எம்.பி. கூறினார். நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள…

தமிழக ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய விவாதிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளோம்: டி.ஆர்.பாலு

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழக ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய விவாதிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளோம் என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு…

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் அதிமுகவே தலைமை வகிக்கும்: எடப்பாடி பழனிசாமி!

தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை, எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுகதான் அந்தக் கூட்டணிக்கு…

ஊழலுக்கு எதிராக பிரதமர் மோடி பேசியது காமெடி: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ஊழல் வழக்குகளை எதிர்கொள்ளும் கட்சியினரை அருகருகே வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகள் மீது ஊழல் குற்றம்சாட்டி, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாகப் பிரதமர்…

அனைத்து விவகாரங்களையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார்: மத்திய அரசு

மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க அரசு தயார் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள்…

குஜராத் கலவர வழக்கு: தீஸ்தா சீதல்வாட்டுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!

குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், தீஸ்தா சீதல்வாட்டுக்கு வழக்கமான ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம்…

கர்ப்பிணிப் பெண்களின் நலனுக்கான மத்திய அரசு நிதியை தமிழ்நாடு அரசு முடக்கியுள்ளது: அண்ணாமலை!

கர்பிப்பிணிப் பெண்களின் நலனுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை தமிழ்நாடு அரசு முடக்கியுள்ளது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.…

தமிழகத்தில் அரசியல் சார்ந்த கொலைகள் அதிகரித்துள்ளது: எச்.ராஜா

தமிழகத்தில் அரசியல் சார்ந்த கொலைகள் அதிகரித்துள்ளது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கவலை தெரிவித்துள்ளார். சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் நினைவு…