ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு: கீழே விழுந்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி பலி!

சென்னை இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே கொள்ளையர்கள் செல்போன் பறித்து சென்ற போது ரயில் இருந்து தவறி விழுந்து படுகாயம்…

மேகதாது தொடர்பான பணிகளை மேற்கொள்ள கர்நாடகாவிற்கு தடை விதிக்க வேண்டும்: அன்புமணி

மேகதாது அணை தொடர்பான எந்த பணியையும் மேற்கொள்ள கர்நாடகத்திற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி…

மேற்கு வங்கத்தில் இன்று உள்ளாட்சித் தேர்தல் தொடங்கியவுடன் வன்முறை!

மேற்கு வங்க மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்று துணை ராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியுள்ள நிலையில் சில நிமிடங்களிலேயே…

மகளிர் உரிமைத்தொகை திமுகவினர்தான் பயன்பெறுவார்கள்: ஜெயக்குமார்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் திமுகவினர்தான் பயன்பெறுவார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானதாக…

பருத்திக் கொள்முதலை உடனடியாகத் தொடங்கிட வேண்டும்: மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள பருத்தி விவசாயிகள், பருத்தி விலை குவிண்டால் ஒன்றுக்கு 5,500 ரூபாயாகக் குறைந்துள்ளதைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாட்டில் பருத்திக் கொள்முதல் நடவடிக்கைகளை இந்திய…

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 3 ரயில்வே ஊழியர்களை கைது செய்தது சிபிஐ!

ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்தில் முக்கிய நடவடிக்கை தொடர்பாக 3 ரயில்வே ஊழியர்களை சிபிஐ கைது செய்துள்ளனர். ஒடிசாவில் கடந்த மாதம்…

பிபிசி நிறுவனத்திற்கு டெல்லி கோர்ட் புதிய சம்மன்!

பாஜக நிர்வாகி பினய் குமார் சிங் தொடுத்த அவதூறு வழக்கில் இங்கிலாந்தை சேர்ந்த ஊடக நிறுவனமான பிபிசிக்கு டெல்லி ரோஹினி நீதிமன்றம்…

மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரின் ரூ.52 கோடி சொத்து முடக்கம்!

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரின் 52 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. டெல்லி புதிய மதுபான…

‘மாவீரன்’ படத்தின் மூன்றாவது சிங்கிள் ‘வா வீரா’ பாடல் வெளியானது!

‘மாவீரன்’ படத்தின் மூன்றாவது சிங்கிள் ‘வா வீரா’ பாடல் நேற்று வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின்…

Continue Reading

சந்திராயன்-3 விண்கலம் ஆகஸ்டு 23-ந்தேதி சந்திரனில் தரையிறங்கும்: இஸ்ரோ

திட்டமிட்டபடி ஜூலை 14-ந்தேதி சந்திராயன்-3 விண்கலம் ஏவப்பட்டால் வருகிற ஆகஸ்ட் மாதம் 23 அல்லது 24-ந்தேதி சந்திரனின் மேற்பரப்பில் விண்கலம் தரையிறங்கும்…

மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு கலைஞர் பெயர்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக பயனாளர்களை கண்டறிவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். மகளிருக்கு மாதம்…

Continue Reading

செந்தில் பாலாஜி வழக்கு ஜூலை 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அமைச்சா் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு வழக்கின் விசாரணையை ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறையால்…

தமிழக அரசின் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக மொழி சிறுபான்மை அமைப்பினர் புகார்!

தமிழக அரசின் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக மொழி சிறுபான்மை அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின்…

மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்: பா.ஜ.க. எம்.பி.க்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்!

பெண் மல்யுத்த வீரா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் பதவியில் இருந்து செல்லும்…

சத்தீஸ்கர் வளர்ச்சிக்கு தடைச் சுவராக இருப்பது காங்கிரஸ்தான்: பிரதமர் மோடி

சத்தீஸ்கர் மாநில வளர்ச்சிக்கு முன்னால் பனைமரம் போன்ற ஒரு தடைச் சுவர் உள்ளது. உங்களிடமிருந்து உங்கள் உரிமைகளைப் பறிக்கும் காங்கிரஸ் கட்சியே…

உக்ரைனுக்கு கிளஸ்டர் குண்டுகளை சப்ளை செய்ய அமெரிக்கா முடிவு!

ரஷ்ய- உக்ரைன் போரில் உக்ரைனுக்கு உதவ “கிளஸ்டர் குண்டுகள்” என்று அழைக்கப்படும் ஆபத்தான கொத்துக் குண்டுகளை அமெரிக்கா வழங்க முடிவு செய்திருப்பதாக…

மேகதாது அணை கட்ட ஒப்புதல் பெற துரித நடவடிக்கை: சித்தராமையா

மேகதாது அணை கட்டுவது தொடர்பாக புதிய அறிவிப்பை கர்நாடக பட்ஜெட்டின் போது அம்மாநில முதலமைச்சரும், நிதியமைச்சருமான சித்தராமையா வெளியிட்டுள்ளார்.மேகதாது அணை திட்டம்…

ஆளுநருக்கு வேலை இல்லாததால் டெல்லிக்கு அடிக்கடி செல்கிறார்: உதயநிதி ஸ்டாலின்

கவர்னருக்கு வேலை இல்லாததால் டெல்லிக்கு அடிக்கடி செல்கிறார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் கழக நிர்வாகி…