நிதிநிலை அறிக்கையில் தமிழகம் திட்டமிட்டு புறக்கணிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“தமிழக மக்கள் நலனை முழுமையாகப் புறக்கணித்து, தமிழக வளர்ச்சிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து அளித்துள்ளார் மத்திய…

Continue Reading

‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ் வழங்க வருவாய்த் துறைக்கு அதிகாரம் இல்லை: உயர் நீதிமன்றம்!

சாதி, மதமற்றவர் எனும் சான்றிதழை வருவாய்த் துறை அதிகாரிகள் வழங்க முடியாது. அவர்களுக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்று சென்னை உயர்…

பாஜகவினரையே அதிர்ச்சியடையக்கூடிய வகையில் ஒன்றுமில்லாத பட்ஜெட்: தொல். திருமாவளவன்!

பாஜகவினரையே அதிர்ச்சியடையக்கூடிய வகையில் ஒன்றுமில்லாத பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். நாடாளுமன்ற…

விவசாயிகளை பற்றி பேசிய நிதியமைச்சர் விவசாயிகளின் தற்கொலை குறித்து பேசவில்லை: ப.சிதம்பரம்!

இளைஞர்களை பற்றி பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேலையின்மை பற்றி பேசவில்லை, விவசாயிகளை பற்றி பேசிய நிதியமைச்சர் விவசாயிகளின் தற்கொலை…

சட்டப்பேரவையில் பிப்.19-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் அப்பாவு!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் வரும் பிப்ரவரி 12-ம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர்…

எந்த உருப்படியான திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் இல்லை: கே.பாலகிருஷ்ணன்!

“இந்தியாவில் கடன் உயர்ந்துள்ள நிலையிலும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான எந்த உருப்படியான திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் இல்லை”…

எம்ஜிஆரை ஆ.ராசா இழிவுப்படுத்தி பேசியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது: ஓ.பன்னீர்செல்வம்!

“எம்ஜிஆரை ஆ.ராசா இழிவுப்படுத்தி பேசியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. இனி வருங்காலங்களில் நாவடக்கத்துடன் பேச ஆ.ராசா கற்றுக்கொள்ள வேண்டும்” என்று முன்னாள் முதல்வர்…

பாமக தொடங்கி 34 ஆண்டுகள் ஆகியும் ஆட்சிக்கு வரமுடியவில்லை: அன்புமணி!

“பாமக தொடங்கி 34 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் நாம் ஆட்சிக்கு வரமுடியவில்லை. இன்னும் நாம் கூட்டணி என்று பேசிக் கொண்டிருக்கிறோம். இது…

பாரபட்சத்தை மத்திய அரசு தொடருமானால் தனி நாடு கோரிக்கை தென் இந்தியாவில் எழும்: டி.கே.சுரேஷ்

“தென் இந்திய மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் காட்டப்படும் பாரபட்சத்தை மத்திய அரசு தொடருமானால் தனி நாடு கோரிக்கை தென் இந்தியாவில் எழும்”…

ஹேமந்த் சோரன் ஒரு நாள் நீதிமன்றக் காவலில் ராஞ்சி மத்திய சிறையில் அடைப்பு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை ஒரு நாள் நீதிமன்றக் காவலில்…

தேர்தல் வெற்றிக்காகவே எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைப்பு: மம்தா பானர்ஜி

“வரவிருக்கும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறவே பாஜக எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைக்கிறது” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி…

பாலஸ்தீன செஞ்சிலுவை அமைப்பின் அவசர ஊர்திக் குழு காணவில்லை!

பாலஸ்தீன செஞ்சிலுவை அமைப்பின் அவசர ஊர்திக் குழு காணாமல் போயிருப்பதாக அந்த அமைப்பு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஆறு…

டீப் ஃபேக் தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படும் பெண்களை நினைத்து அச்சம் கொள்கிறேன்: ராஷ்மிகா!

டீப் ஃபேக் தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படும் பெண்கள் குறித்து அச்சம் கொள்வதாகவும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது தனக்கு மிக முக்கியம் என்றும்…

நிதிநிலை அறிக்கையில் உழைக்கும் மக்களின் உணர்வுகளை கருத்தில் கொள்ளவில்லை: முத்தரசன்!

“நாட்டின் செல்வ உற்பத்தியின் உயிர் நாடியான உழைக்கும் மக்களின் உணர்வுகளை கருத்தில் கொள்ளாத நிதிநிலை அறிக்கை ராமர் கோயிலையும், அதனை சுற்றி…

பட்ஜெட்டில் வறுமையை ஒழிக்க எந்த அறிவிப்பும் இல்லை: கே.எஸ்.அழகிரி!

“ஏழை எளிய மக்களின் வறுமையை ஒழிப்பதற்கு எந்த அறிவிப்பும் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் இல்லை. இத்தகைய ஏமாற்றம் மிகுந்த நிதிநிலை அறிக்கையை…

Continue Reading

நாட்டின் பாதுகாப்பை முக்கிய நோக்கமாகக் கொண்ட பட்ஜெட்: ஜி.கே.வாசன்!

“பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சலுகைகள், திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மக்களை, நாட்டை, பொருளாதாரத்தை, பாதுகாப்பை முக்கிய நோக்கமாகக் கொண்டவை. அந்த வகையில்…

ஹேமந்த் சோரன் கைதுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை பழிவாங்கும் செயல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

நிதிநிலை அறிக்கை 10 ஆண்டு கால பாஜக அரசின் தோல்வியை பிரதிபலிக்கிறது: வைகோ!

“ஒட்டுமொத்தமாக இடைக்கால நிதிநிலை அறிக்கை பத்தாண்டு கால பாஜக அரசின் தோல்வியை பிரதிபலிப்பதாகத்தான் இருக்கிறது” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…