எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது நான் செய்த பாவம்: ஓ.பன்னீர்செல்வம்!

‘‘கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது, நான் செய்த பாவம்’’ என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.…

குடும்ப அரசியல் என்றால் உண்மையில் என்ன தெரியுமா: பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பிரதமர் மோடி பதிலளித்து பேசினார். அப்போது காங்கிரஸை கடுமையாகச் சாடிய அவர்,…

தொடர்ந்து பிரதமராக இருக்கக்கூடிய தகுதி பெற்றவர் பிரதமர் மோடி: அண்ணாமலை

“தொடர்ந்து பிரதமராக இருக்கக்கூடிய தகுதி பெற்றவர் பிரதமர் மோடி. திமுக அரசு கடவுளுக்கு எதிரான அரசு என எல்லோருக்கும் தெரியும்” என்று…

ஆ.ராசாவை கண்டித்து பிப்.9-ல் அவிநாசியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம்!

“ஆ.ராசாவைக் கண்டித்து, நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அவிநாசியில், அதிமுக சார்பில், பிப்ரவரி 9-ம் தேதி, தனது தலைமையில் மாபெரும் கண்டன…

தமிழ்நாட்டிற்குத் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது: திருச்சி சிவா!

நாடாளுமன்றத்தில் பேசிய திருச்சி சிவா, தமிழ்நாட்டிற்குத் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுவதாகத் தெரிவித்தார். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான ஜன.31ஆம் தேதி குடியரசுத்…

எதேச்சதிகார கொடுங்கரம் கொண்டு மத்திய அரசு தாக்குதல் நடத்துகிறது: சீமான்!

நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியைப் பொறுக்காமல் எதேச்சதிகார கொடுங்கரம் கொண்டு மத்திய அரசு தாக்குதல் நடத்துவதாக என்.ஐ.ஏ. சோதனைகளுக்கு அக்கட்சியின் தலைமை…

பாத யாத்திரையால் அண்ணாமலைக்கு சுகர் குறையும்: எஸ்.வி.சேகர்!

அண்ணாமலையின் பாதயாத்திரை என்ன கைக்கொடுக்கும், அவருக்கு சுகர் இருந்தால் குறையும் என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கூறியதாவது:-…

ராஜராஜனால் கட்டப்பட்ட செம்பரம்பாக்கம்: விமானத்தில் ஒலித்த குரல்!

உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்தபோது, ராஜராஜனால் கட்டப்பட்ட செம்பரம்பாக்கம் என்று தமிழில் ஒலித்த குரல் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்…

ஸ்பெயின் நாட்டிற்கு வந்திருப்பதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்: முதல்வர் ஸ்டாலின்!

ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர் எனும் நிகழ்வில் ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்களிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். தமிழ்நாட்டில் தொழில்…

சூமோட்டோ வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளை தலைமை நீதிபதி முடிவு செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்!

‘தாமாக முன்வந்து பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெற வேண்டும். இந்த வழக்குகளை விசாரிக்கும்…

ஜார்க்கண்ட் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பய் சோரன் அரசு வெற்றி!

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பய் சோரன் அரசு வெற்றி பெற்றுள்ளது. 47 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் சம்பய் சோரன்…

மனைவியை வாரம் ஒருமுறை சந்திக்க மணீஷ் சிசோடியாவுக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி!

உடல்நலம் குன்றியுள்ள மனைவியை வாரம் ஒருமுறை சந்திக்க மணீஷ் சிசோடியாவுக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்…

மாலத்தீவிலிருந்து இந்திய படைகள் மே 10-ஆம் தேதிக்குள் வெளியேறும்: அதிபர் முகமது மூயிஸ்!

மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ படைகள் மே 10-ஆம் தேதிக்குள் மாலத்திவிலிருந்து வெளியேற்றப்பட்டுவிடும் என அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ் தெரிவித்துள்ளார்.…

சிலியில் காட்டுத்தீயில் பலியானோர் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது!

சிலி நாட்டில் பயங்கர காட்டு தீயில் பலியானோர் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வௌியேறியுள்ளனர். தென்அமெரிக்க நாடான…

காவல்துறையே பார்த்து பயப்படும் அளவுக்கு இந்து முன்னணி மோசமாகிவிட்டது: உயர்நீதிமன்றம்!

பெண் காவலரிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட வழக்கில் இந்து முன்னணி நிர்வாகிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாது, காவல்துறையே பார்த்து பயப்படும் அளவுக்கு இந்து…

சட்லஜ் ஆற்றில் விழுந்த கார்: சைதை துரைசாமி மகன் மாயம்!

சட்லஜ் ஆற்றில் கார் மூழ்கியதால் தனது மகன் வெற்றி மாயமானதை அடுத்து இமாச்சல் பிரதேசத்திற்கு தந்தையும் முன்னாள் மேயருமான சைதை துரைசாமி…

கேப்டன் விஜயகாந்த் நம்மை விட்டுப்போனது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு: ரம்பா!

கேப்டன் விஜயகாந்த் நம்மை விட்டுப்போனது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு. அவர் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு போயிடுவாருனு நான் நினைக்கல,…

மன்சூர் அலிகானுக்கு ரூ 1 லட்சம் அபராதம்: மறுஆய்வு மனு பிப்ரவரி 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

திரிஷா விவகாரத்தில் ரூ 1 லட்சம் அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்கக் கோரி மன்சூர்…