அமித் ஷா எந்த கட்சியையும் குறிப்பிட்டு அழைக்கவில்லை: அண்ணாமலை!

அதிமுகவையோ அல்லது குறிப்பிட்டு எந்த கட்சியையோ அமித் ஷா அழைக்கவில்லை. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள்கூட நாளை பாஜக கூட்டணியில் இணையலாம்…

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை தேடும் பணி தொடர்கிறது!

சைதை துரைசாமியின் மகன் வெற்றியை தேடும் பணி 4-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை…

சட்டவிரோத நிதி குறித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை!

சென்னையில் உள்ள அலுவலகத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் 10 மணி நேரத்துக்கு…

விஜய் கட்சியின் ஆங்கில சுருக்கெழுத்து பெயருக்கு எதிராக தேர்தல் ஆணையத்துக்கு கிளம்பும் புகார்!

விஜய் கட்சியின் ஆங்கில சுருக்கெழுத்து பெயருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தை அணுக உள்ளதாக வேல்முருகன் கூறியுள்ளார். தமிழ்த் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில்…

மக்களுக்கு மாவுகட்டும் இலவசம் என்று அறிவித்தாலும் ஆச்சரியமில்லை: எடப்பாடி பழனிசாமி!

பஸ் இலவசம் என்பதை தாண்டி , மக்களுக்கு மாவுகட்டும் இலவசம் என்று அறிவித்தாலும் ஆச்சரியமில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை…

ஊட்டியில் மண் சரிந்து 6 பேர் உயிரிழந்த சம்பவம்: 4 பேர் கைது!

ஊட்டியில் கட்டுமானப் பணியின்போது மண்சரிவு ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி…

லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இருக்கும் ஒரு போஸ்டர் வைரல்!

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் நேற்று திடீரென இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இருக்கும் ஒரு போஸ்டரை…

புதிய அவதாரத்தை எடுத்திருக்கிறார் சனம் ஷெட்டி!

நடிகையாகவும் மாடலாகவும் இருந்து வருகிறார் சனம் ஷெட்டி. பிக் பாஸ் 4ல் போட்டியாளராக கலந்துகொண்ட இவர் நடந்து முடிந்த பிக் பாஸ்…

பாஜக ஆட்சியில் வேலையின்மை எனும் நோய் நாடு முழுதும் பரவிவருகிறது: ராகுல் காந்தி!

பாஜக ஆட்சியில் வேலையின்மை எனும் நோய் நாடு முழுதும் பரவிவருகிறது எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். ராகுல் காந்தி தலைமையிலான…

அரவிந்த் கெஜ்ரிவால் பிப். 17ல் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்!

டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சம்மன் அனுப்பியும் அமலாக்கத்துறை விசாரணைக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இதையடுத்து அமலாக்கத்துறை…

பயணம் வென்றது; களமும் வெல்லட்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

ஸ்பெயின் நாட்டில் செய்த சுற்றுப்பயணத்தின் காரணமாக 3 ஆயிரத்து 440 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் தமிழகத்துக்கு வரவிருக்கின்றன. பயணம் வென்றது;…

நாங்கள் எந்த டீமும் இல்லை என நிரூபித்து விட்டோம்: சீமான்!

மக்களவைத் தேர்தலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் கூட்டணி வைக்கலாம்னு இருக்கேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் பிப். 15 வரை நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பிப்ரவரி 15 வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 19வது முறையாக நீட்டித்து…

இலங்கையில் இருந்து 3 குழந்தைகளுடன் தம்பதி தனுஷ்கோடி வருகை!

இலங்கையில் இருந்து 3 குழந்தைகளுடன் தம்பதி அகதிகளாக தனுஷ்கோடி வருகை தந்தனர். அவர்களை மரைன் போலீசார் மீட்டு, விசாரித்து வருகின்றனர். இலங்கையில்…

உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேறியது!

உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேறியது. இதன் மூலம் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் உத்தரகாண்ட் பொது சிவில் சட்டத்தை…

பொய் பரப்புவதில் பிரதமர் மோடி வல்லவர்: மல்லிகார்ஜுன கார்கே!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி குறித்து பிரதமர் நரேந்திர மோடி எண்ணற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். பொய்…

போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை ஹமாஸ் அமைப்பு முன்மொழிந்துள்ளது!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்துவரும் மூன்றுமாத காலப் போருக்கு முடிவு கட்டும் நோக்கில் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை ஹமாஸ்…

தென் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தரும் நிதி குறைந்து கொண்டே வருகிறது: கனிமொழி!

தென் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தரும் நிதி குறைந்து கொண்டே வருகிறது என திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார். 2024 நாடாளுமன்றத்…