சார் படத்தின் 2ஆவது டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது!

சார் படத்தின் 2ஆவது டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் வரும் அக்.18ஆம் தேதி வெளியாகிறது. இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில்…

மழை நீர் தேங்காமல் இருப்பது தான் வெள்ளை அறிக்கை: உதயநிதி ஸ்டாலின்!

சென்னையில் மழை நீர் தேங்காமல் இருப்பது தான் வெள்ளை அறிக்கை என எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து விபத்து: 90 பேர் பலி!

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வெளியேறிய பெட்ரோலை அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் சேகரிக்கச் சென்றபோது வெடி விபத்து…

சென்னைக்கு ரெட் அலர்ட் குறித்து பாலச்சந்திரன் விளக்கம்!

சென்னைக்கு தொடர்ந்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதற்கான காரணத்தை வானிலை ஆய்வு மைய தெற்கு மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வானிலை…

கார்த்தியின் வா வாத்தியார் படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது!

கார்த்தியின் வா வாத்தியார் படத்தின் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தி நடிப்பில் வெளியான மெய்யழகன் திரைப்படம் ரசிகர்களிடம் கவனம்…

ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக இன்று பதவியேற்றுள்ள ஒமர் அப்துல்லாவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக…

சென்னையின் 10% நிலம் கடல்நீரால் அழிந்து போகும் என்கிறது ஆய்வறிக்கை: மனோ தங்கராஜ்!

சென்னை நகரை பொறுத்தவரை கட்டுமானங்கள் நிரந்தரமாக தடை செய்ய வேண்டிய காலகட்டத்தை கடந்து பயணிக்கிறோம். சென்னையின் 10% நிலம் கடல்நீரால் அழிந்து…

சென்னையில் மழைகளால் தண்ணீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கைகள் தேவை: ராமதாஸ்

சென்னையில் இன்னும் முடிக்கப்படாத மழைநீர் வடிகால்கள் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு முடிக்க…

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவச உணவு: மு.க.ஸ்டாலின்!

சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் ஏழை, எளிய மக்களுக்காக இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று தமிழக…

தமிழ்நாட்டின் நீர் பாசன துறை நிதியின்றி முடங்கி கிடக்கிறது: பி.ஆர்.பாண்டியன்!

டெல்டாவில் மழை பெய்து வரும் நிலையில், தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த…

அரசின் மழைநீர் வடிகால் பணிகள், சிறப்பான முறையில் கைகொடுத்துள்ளது: மேயர் பிரியா

“அரசின் மழைநீர் வடிகால் பணிகள், சிறப்பான முறையில் கைகொடுத்துள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 20 செ.மீ மழை பெய்தால், ஒரு வாரம்…

அத்தியாவசியப் பொருட்களை வழங்க தயார் நிலையில் 3 ட்ரோன்கள்: கே.என்.நேரு!

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத சூழ்நிலையில் மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப்…

இளைஞர்களிடையே பக்தி குறைந்ததால் தான் பருவம் தவறிய மழை பொழிகிறது: மதுரை ஆதீனம்!

“தமிழகத்தில் இன்றைக்கு பருவம் தவறிய மழை பொழிவதற்கு இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பது தான் காரணம்” என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.…

சென்னையில் 30% மழைநீர் வடிகால் பணிகள் எஞ்சியுள்ளது: முதல்வர் ஸ்டாலின்!

“ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, நாங்கள் ஆட்சிக்கு வந்தபோதே, அதற்கான பணிகளில் இறங்கினோம். அந்த குழுவின்…

காஷ்மீர் ‘யூனியன் பிரதேச’ அந்தஸ்து தற்காலிகமானது: முதல்வர் உமர் அப்துல்லா!

காஷ்மீர் ‘யூனியன் பிரதேச’ அந்தஸ்து தற்காலிகமானது என முதல்வராகப் பதவியேற்ற உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா…

நடிகைகளின் பிரைவஸி விஷயங்களில் தலையிடும் விஷமிகள்: அதிதி பாலன்!

அருவி படத்தில் நடித்து அனைவரையும் வியக்க வைத்த அதிதி பாலன் அதன் பின்னர் தமிழ் சினிமாவில் துணை நடிகையாக மாறி நடித்து…

டி.என்.பி.எஸ்.சி.யை திமுக அரசு சிறப்பாக வழிநடத்தி கொண்டிருக்கிறது: அமைச்சர் கயல்விழி!

டி.என்.பி.எஸ்.சி.யை திமுக அரசு சிறப்பாக வழிநடத்தி கொண்டிருக்கிறது என்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறியுள்ளார். மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்…

‘லப்பர் பந்து’ படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழரசன் பச்சமுத்து இயக்கிய ‘லப்பர் பந்து’ படம் வருகிற 18-ந் தேதி சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. கனா,…