நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளது. காங்கிரஸுக்கு 10 தொகுதிகளை திமுக கொடுத்துள்ளது.…
Year: 2024
ஹிட்லரின் ஆட்சி 10 ஆண்டு காலம்தான் இருந்தது: அகிலேஷ் யாதவ்
ஹிட்லரின் ஆட்சி 10 ஆண்டு காலம்தான் இருந்தது. மத்திய பா.ஜனதா ஆட்சியும் இந்த 10 ஆண்டுகளுடன் முடிவடைகிறது என்று அகிலேஷ் யாதவ்…
இலங்கையின் இனவாதக் கொடுமைகளை பன்னாட்டு அமைப்புகள் கண்டிக்க வேண்டும்: சீமான்
தமிழ் மக்களை அழித்தொழிக்கும் இலங்கையின் இனவாதக் கொடுமைகளை அமைதியை விரும்பும் பன்னாட்டு அமைப்புகள் கண்டிக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். நாம்…
விஷால் நடித்துள்ள ‘ரத்னம்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு!
விஷால் நடித்துள்ள ‘ரத்னம்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 26-ம்தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் ரத்னம் படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது. இயக்குனர்…
மனித ரூபத்தில் உலவும் பிசாசுகள்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
அண்மையில் புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் திமுகவிடம் விலை போயுள்ளார்: கஸ்தூரி
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் மோசமான நிலையில் திமுகவிடம் விலை போயுள்ளார் என நடிகை கஸ்தூரி கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களவை…
அரசு குறித்த கருத்துக்காக பள்ளி ஆசிரியரை இடைநீக்கம் செய்வதா?: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
“உன்னத நோக்கத்தில் ஒர் ஆசிரியர் தனது கருத்தைக் கூறினால், அதனை ஆய்ந்து அதன்படி சீர்செய்வதை விட்டுவிட்டு, அவரை இடைநீக்கம் செய்ததை வன்மையாகக்…
கமல்ஹாசனை எதிர்பார்த்து பாஜக ஏமாந்துவிட்டது: வானதி சீனிவாசன்!
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணைந்துள்ளது. மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு…
சின்னப்பிள்ளைக்கு வீடு கட்ட நிதியும் இடமும் வழங்காமல் அலைக்கழித்திருப்பது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை
சின்னப்பிள்ளைக்கு வீடு கட்ட நிதியும் இடமும் வழங்காமல் அலைக்கழித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை…
இந்தியப் பொருளாதாரத்தை இரண்டே வரிகளில் சொல்லக் கூடியவர் மோடி தான்: ப.சிதம்பரம்
பிரதமர் மோடி ஏன் விலைவாசி உயர்வு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை பற்றி பேசுவதில்லை, இது குறித்து பத்திரிகையாளர்கள்…
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.30 ஆயிரம் இழந்த போலீஸ்காரர் தற்கொலை!
ஆவடியில் நேற்றிரவு ரம்மி விளையாட்டில் தோல்வியாகி ரூ.30 ஆயிரம் பணத்தை இழந்த மன உளைச்சலில் ஒரு காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து…
தமிழகத்தில் திரைப் பிரபலங்கள் சிலருடன் ஜாபர் சாதிக்குக்கு தொடர்பு: என்சிபி தகவல்!
சர்வதேச அளவில் போதைப் பொருட்களைக் கடத்தி வந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து விவரித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு…
பாகிஸ்தான் அதிபராக ஆசிப் அலி சர்தாரி தேர்வு!
பாகிஸ்தானின் 14-வது அதிபராக ஆரிப் அலி சர்தாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நவாஸ் ஷெரீப் ஆதரவுடன் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட சர்தாரிக்கு வெற்றி…
மதுரைக்கு எய்ம்ஸும் வரல.. சின்னப்பிள்ளைக்கு வீடும் தரல: உதயநிதி ஸ்டாலின்!
மதுரைக்கு எய்ம்ஸ் வராதது போல, மதுரை சின்னப்பிள்ளைக்கு மத்திய அரசின் வீடும் வரவில்லை என விமர்சித்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். முன்னாள்…
திமுக கூட்டணியில் கமலுக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு!
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி. எனினும், மநீம மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக…
வடகிழக்கில் நாங்கள் செய்ததை காங்கிரஸ் செய்திட 20 ஆண்டுகள் ஆகும்: பிரதமர் மோடி
“வடகிழக்கில் கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் செய்திருப்பதை காங்கிரஸ் கட்சி செய்து முடிக்க 20 ஆண்டுகள் எடுத்திருக்கும்” என்று பிரதமர் மோடி…
மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டி: மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சி வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை பொறுத்த…
புதுச்சேரி சிறுமி படுகொலை: தேசிய பட்டியலின ஆணையம் விசாரணை!
புதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கு தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையம் தாமாக முன்வந்து இன்று நேரில் விசாரணையை தொடங்கியுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை…
