அரசுப் பேருந்துகளில் இ-டிக்கெட் வழங்கும் திட்டத்தினை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!

அரசுப் பேருந்துகளில் மின்னணு பயணச் சீட்டு இயந்திரங்கள் மூலமாக பயணச்சீட்டு வழங்கும் திட்டத்தினை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். மாநகர் போக்குவரத்துக்…

ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறேன்: மன்சூர் அலிகான்!

மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடப்போவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…

படப்பிடிப்பில் இயக்குநர் பாலா அடித்ததால் விலகினேன்: மமிதா பைஜு

“வணங்கான் படப்பிடிப்பின்போது இயக்குநர் பாலா அடித்ததால் படத்திலிருந்து விலகினேன்” என நடிகை மமிதா பைஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகை மமிதா…

தமிழகமெங்கும் 3 நாட்களுக்கு பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டங்கள்: திமுக அறிவிப்பு!

தமிழ்நாடு முழுவதும் மாநகரம் மற்றும் நகரங்களில் மார்ச் 2, 3, மற்றும் 4ஆம் தேதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும்…

திமுக பெரிதாக மாறவில்லை, இன்னும் மோசமாகிவிட்டது: அண்ணாமலை

“திமுக பெரிதாக மாறவில்லை, இன்னும் மோசமாகிவிட்டது” என்று குலசேகரப்பட்டின விழாவினை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்ததை சுட்டிக்காட்டி அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழகம்…

வருவாய்த் துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

பணியிறக்கப் பாதுகாப்பு உள்ளிட்ட வருவாய்த் துறையினரின் 10 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.…

நிருபரை ஒருமையில் திட்டி தீர்த்த காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர்!

திருச்சியில் கேள்வி கேட்ட பத்திரிகையாளரை காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் ஒருமையில் திட்டினார். நீ யாரிடமோ கோசு வாங்கி கொண்டு இப்படி கேட்கிறாய்.…

திமுகவும், காங்கிரஸும் அகற்றப்பட வேண்டிய கட்சிகள்: பிரதமர் மோடி

“திமுகவும், காங்கிரஸும் நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டிய கட்சிகள். திமுகவை இனி எங்கு தேடினாலும் கிடைக்காது. தங்கள் வாரிசுகளுக்காக எதிர்க்கட்சிகள் இருக்கின்றன.…

பாலாற்று பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை

தமிழக அரசு உடனடியாக ஆந்திர அரசின் இந்த அடாவடித்தனத்தை தடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் சென்று உரிய தடையாணை பெறுவது மட்டுமே இதற்கு…

செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை 2வது முறையாக தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். செந்தில் பாலாஜி மீது…

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: டிடிவி தினகரன்!

தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் நியாய விலைக்கடைகள் மூலம் தரமான அரிசி விநியோகிக்கப்படுவதை தமிழக…

மணிப்பூரில் போலீஸ் அதிகாரி கடத்தப்பட்டதால் கூடுதல் ராணுவம் வரவழைப்பு!

மணிப்பூரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பதவியில் உள்ள காவல் அதிகாரி ஒருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கடத்தப்பட்டார். இதனால், அம்மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.…

2047-ல் இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் எண்ணம்: எல்.முருகன்

“பிரதமர் மோடியின் ஒரே எண்ணம் 2047ல் இந்தியா உலக வல்லரசாக இருக்க வேண்டும். இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பதே.…

தம்பி சாந்தனுக்கு கண்ணீர் வணக்கம்: சீமான் இரங்கல்!

உடல்நலக் குறைவால் காலமான சாந்தனுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்ட இரங்கல்…

தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் இருட்டடிப்பு: பிரதமர் மோடி

“தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து செய்தித்தாள்களில் தமிழக அரசு வெளியிடுவதில்லை. எத்தனை தடைகள் வந்தாலும், அந்தத் தடைகளை தாண்டி தமிழகத்தில்…

3% ஓட்டு வச்சிருக்க கட்சிக்கு யாராவது போவாங்களா?: எஸ்.பி.வேலுமணி

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாஜகவில் இணைய போவதாக ஒரு தகவல் பரவியது. இந்த நிலையில் இது முற்றிலும் பொய் என்று…

பாலஸ்தீனத்திற்காக உயிரை விட்ட அமெரிக்க வீரர்: ஜி.வி.பிரகாஷ் அஞ்சலி!

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதற்கு அமெரிக்காவும் முழு ஆதரவு அளித்து வருகிறது. இதனை கண்டித்து,…

துருவ நட்சத்திரம் வெளியாக முடியாமல் போனதில் இதயம் நொறுங்கிவிட்டது: கவுதம் மேனன்!

விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் வெளியீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து இயக்குநர் கவுதம் மேனன் உருக்கமாக பேசியுள்ளார். இது குறித்து…