காங்கிரஸ் கட்சியின் உண்மையான முகம் மீண்டும் ஒரு முறை அம்பலமாகியுள்ளது: வானதி சீனிவாசன்!

அயோத்தி ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகத்தை புறக்கணிப்பது 100 கோடி மக்களை அவமதிக்கும் செயல் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவியும் கோவை…

சபரிமலை நெரிசல்: கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்!

சபரிமலையில் கூட்டநெரிசலால் தமிழார்கள் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள தலைமைச் செயலாளருக்கு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா…

கடவுள் ராமர் மது, மாமிசம் உண்டவன் தான்: கார்த்தி சிதம்பரம்!

கடவுள் ராமர் மது, மாமிசம் உண்டவன் தான். ராமர் அசைவ உணவின் தீவிர பிரியர். வனத்தில் காட்டு பன்றி, மான் உள்ளிட்டவற்றை…

விஜயகாந்தின் மக்கள் பணிகளை மறைக்க திமுக முயற்சி: பிரேமலதா கண்டனம்!

ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் செய்த மக்கள் நலப் பணிகளை மறைக்கும் முயற்சியில் திமுகவினரும், அங்குள்ள அரசு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர்…

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க, 12,176 காளைகள் தயார்!

மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க, 12,176 காளைகளும், 4,514 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளார்கள் என்றும் முதல் பரிசு பெறும்…

நீங்க துணை முதல்வர் ஆகபோறீங்களாமே: உதயநிதியின் அதிர்ச்சி பதில்!

தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி…

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி சாலை விபத்தில் உயிர் தப்பினார்!

மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி சென்ற கார் இன்று மதியம் விபத்துக்குள்ளானது. இந்த…

அயோத்தி ராமர் கோயில் விழாவில் வாய்ப்பிருந்தால் கலந்து கொள்வேன்: எடப்பாடி பழனிசாமி

“அயோத்தி ராமர் கோயில் விழாவில் வாய்ப்பிருந்தால் கலந்து கொள்வேன்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

தமிழை வளர்ப்பதாக கூறி திமுக பித்தலாட்டம் செய்கிறது: அண்ணாமலை!

தமிழை வளர்ப்பதாக கூறி திமுக பித்தலாட்டம் செய்கிறது. கடந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 55 ஆயிரம் மாணவர்கள் தமிழ் மொழி…

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் ஜன.22-ல் குற்றச்சாட்டுப் பதிவு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை குற்றச்சாட்டுப் பதிவுக்காக வரும் ஜன.22-ம் தேதிக்கு…

1,966 ஆசிரியர்களை மட்டுமே நியமித்தால் அரசு பள்ளி கல்வித்தரம் எவ்வாறு உயரும்?: ராமதாஸ்

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்கள் மாதத்துக்கு மாதம் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை நிரப்பி, கல்வித்தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை தமிழக…

முதலமைச்சர் ஸ்டாலினுடன் சிங்கப்பூர் அமைச்சர் சந்திப்பு!

முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்த அழைப்பை ஏற்று சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் சண்முகம் முதலமைச்சர் இல்லம் தேடிச் சென்று சந்தித்து…

அரசுப் பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக கொடுத்தவரை பாராட்டிய சு.வெங்கடேசன்!

அரசுப் பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக கொடுத்த வங்கி பெண் ஊழியரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார் மதுரை எம்பி…

செந்தில் பாலாஜியின் சகோதரர் கட்டி வரும் பங்களாவில் வருமான வரித் துறை ஆய்வு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டிவரும் பங்களாவில் வருமான வரித் துறை மதிப்பீட்டுப் பிரிவு அதிகாரிகள் 2-வது நாளாக…

ஜல்லிக்கட்டு வசூலில் முறைகேடு செய்தால் குற்றவியல் நடவடிக்கை: தமிழக அரசு!

ஜல்லிக்கட்டு வசூலில் முறைகேடு நடைபெற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரை…

மாலத்தீவில் வெளிநாட்டு தலையீட்டை உறுதியாக எதிர்க்கிறோம்: சீனா

மாலத்தீவில் வெளிநாட்டு தலையீட்டை உறுதியாக எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது. மேலும், மாலத்தீவின் சுற்றுலா வளர்ச்சிக்கு சீனா ஒத்துழைக்கும் என்பது உள்பட இரு…

ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் கருத்தில் உடன்பாடு இல்லை: மம்தா பானர்ஜி!

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ எனும் கருத்தில் தங்கள் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க…

கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தில் இணைந்த ஐஸ்வர்ய லட்சுமி!

தக் லைஃப் படத்தில் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான ‘நாயகன்’…