பிகாரில் லாலு கட்சியினர் செய்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த நிதிஷ் குமார் உத்தரவு!

பிகாரில் மெகா கூட்டணி ஆட்சியின்போது துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் லாலு கட்சி அமைச்சர்கள் செய்த முறைகேடுகள் குறித்து விசாரணை…

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக 3 பேர் மீது வழக்குப் பதிவு!

விருதுநகர் மாவட்டத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் காரணமாக வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர்…

நடிகை ராஷ்மிகா மந்தனா பயணித்த விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு!

மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா பயணித்த விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. நடுவானில் பறந்தபோது ஏற்பட்ட தொழில்நுட்ப…

தனுஷின் ‘டி50’ படத்தின் முதல் தோற்றம் பிப்.19-ல் ரிலீஸ்!

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘டி50’ படத்தின் முதல் தோற்றம் வரும் 19-ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் 50-வது…

கணவரை பிரிந்த உங்களின் அறிவுரை தேவையில்லை: சமந்தாவை விளாசிய ரசிகர்!

நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில்…

இறந்த பவதாரணியின் கையெழுத்தை போட்டு இசையமைப்பாளர் தீனா மோசடி: கங்கை அமரன்!

இறந்த பவதாரணியின் கையெழுத்தை போட்டு பணம் எடுத்திருக்கிறார்கள் என இசையமைப்பாளர் தீனாவை கங்கை அமரன் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். தமிழ்த் திரைப்பட…

மேகேதாட்டு அணை: கர்நாடக அரசுக்கு முத்தரசன் கண்டனம்!

மேகேதாட்டு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யபட்டிருப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா அறிவித்துள்ளார். சுமுக உறவுக்கு குந்தகம் ஏற்படுத்தும் கர்நாடக முதல்வரின்…

ஜிஎஸ்எல்வி எஃப் 14 ராக்கெட்டை இன்சாட் 3 டிஎஸ் என்ற செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவிய இஸ்ரோ!

இஸ்ரோ இன்று வெற்றிகரமாக தனது ஜிஎஸ்எல்வி எஃப் 14 ராக்கெட்டை இன்சாட் 3 டிஎஸ் என்ற செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவியுள்ளது. இது…

சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை தமிழ்நாடு அரசு வழங்கும்: மு.க.ஸ்டாலின்!

மத்திய அரசால் நிறுத்தப்பட்ட சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை தமிழ்நாடு அரசு வழங்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின்…

குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமைகள்: மேற்குவங்க குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய குழு ஆய்வு!

குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக கூறப்படும் சந்தேஷ்காலி கிராமத்தில், மேற்கு வங்க குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (WBCPCR) ஆறு பேர்…

2029-ல் நாட்டை பாஜகவிடம் இருந்து ஆம் ஆத்மி விடுவிக்கும்: அரவிந்த் கெஜ்ரிவால்!

“2029 மக்களவைத் தேர்தலில், நாட்டை பாஜகவிடம் இருந்து ஆம் ஆத்மி விடுவிக்கும்” என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தேசிய…

சொத்து பற்றி பொய்த் தகவல் வழக்கில் டிரம்ப்புக்கு ரூ. 3 ஆயிரம் கோடி அபராதம்!

தன்னுடைய சொத்து மதிப்பு குறித்து பொய்யான தகவல்களை அளித்ததற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு 35.5 கோடி டாலர் (இந்திய…

தனது பிறந்தநாளுக்கு படக்குழுவினருக்கு பிரியாணி போட்ட சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 39-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் பிரம்மாண்டமான கேக் வெட்டப்பட்டு படக்குழுவினருடன் தனது…

ரேன்ச் ரோவர் சொகுசு கார் வாங்கிய ஐஸ்வர்யா லட்சுமி!

ஐஸ்வர்யா லட்சுமி ரூ.1 கோடி மதிப்புள்ள ரேன்ச் ரோவர் கார் ஒன்றை வாங்கியுள்ளார். மலையாளத்தில், ‘நஞ்சுகளூடே நாட்டில் ஓரிடவேள’ படத்தின் மூலம்…

புஷ்பா 3 படத்திற்கு தயாராகும் அல்லு அர்ஜூன்!

நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தின் மூன்றாம் பாகம் உருவாகுமெனக் கூறியுள்ளார். தெலுங்கு இயக்குநர் சுகுமார் இயக்கிய அல்லு அர்ஜுனின் புஷ்பா…

கர்நாடக அரசினை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: ஓபிஎஸ்

மேகேதாட்டுவில் அணை கட்டத் தயாராகும் கர்நாடக அரசினை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவும், இது குறித்து உச்ச நீதிமன்றம் மற்றும்…

60,567 பேருக்கு அரசு வேலைவாய்ப்பா?: வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு அன்புமணி வலியுறுத்தல்!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமைகள் மூலமாக…

ரவீந்திரநாத்தை பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீது மார்ச் 20-ந் தேதி இறுதி விசாரணை!

தேனி லோக்சபா தொகுதி எம்.பி. ரவீந்திரநாத்தை பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீது மார்ச் 20-ந் தேதி இறுதி…