வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானத்திற்கு எதிராக வடலூரில் மே 4 கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் சீமான் அறிவித்துள்ளார்.…
Category: தலைப்பு செய்திகள்
உள்ளாட்சிகளின் சார்பில் கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டிகளை அமைக்க வேண்டும்: ராமதாஸ்
உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகளைத் திறக்க தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர்…
உயிர் தியாகம் செய்வதைதான் வாரிசு உரிமையாக என் தந்தை பெற்றார்: பிரியங்கா காந்தி!
உயிர் தியாகம் செய்வதைதான் வாரிசு உரிமையாக என் தந்தை பெற்றார் என்று பிரதமர் மோடிக்கு பிரியங்கா பதிலடி கொடுத்துள்ளார். முன்னாள் பிரதமர்…
இணையவழி சூதாட்ட விளம்பரங்கள் குறித்து தமிழக அரசு எச்சரிக்கை!
தமிழகத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணம் அல்லது பிற வழிகளில் இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் அல்லது தூண்டும் வகையில் எந்த…
சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி ஜூன் 4 வரை டிரோன்கள் பறக்க தடை!
சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஜூன் 4-ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்…
மேகேதாட்டில் அணை கட்ட தமிழக அரசு துணைபோவதாக கூறி தஞ்சை விவசாயிகள் போராட்டம்!
கர்நாடக அரசையும், தமிழக அரசையும் கண்டித்து காவிரி மேகேதாட்டு அணை எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் தஞ்சாவூரில் போராட்டம் நடந்தது. மேகேதாட்டில்…
தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்!
தேர்தல் விவரங்களை வெளியிட காலதாமதமானதால் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல், முதற்கட்ட வாக்குப்பதிவு…
இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகமாகிவிட்டது: ஜோ பைடன்!
“சீனா மற்றும் இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகமாகியுள்ளது. அதனால்தான் அந்த நாடுகளால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியவில்லை” என்று அமெரிக்க அதிபர்…
ராகுல் காந்தியை இந்திய பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புகிறது: பிரதமர் மோடி!
“பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரஸின் இளவரசரை இந்தியாவின் பிரதமராக்க விரும்புகிறார்கள்” என்று ராகுல் காந்தி குறித்து பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். பாகிஸ்தானின்…
வெளிநாடு தப்பிய பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்!
ஆபாச வீடியோக்களில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இருப்பதால்…
டெல்லி மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் பணி நீக்கம்: ஆளுநர் வி.கே.சக்சேனா உத்தரவு!
டெல்லி மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்களை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார் அம்மாநில ஆளுநர் வி.கே.சக்சேனா. விதிகளை மீறி ஊழியர்கள் நியமிக்கப்பட்டதாக கூறி…
ஏழைகளை வெயிலை விட அதிகம் சுட்டெரிப்பது பாஜக கொள்கைகளே: மல்லிகார்ஜுன கார்கே!
“வெயிலை விட உங்களது கொள்கைகள்தான் ஏழை மக்களை அதிகம் சுட்டெரித்துள்ளது. நம் மக்களைப் பாதிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம், வரலாறு காணாத விலைவாசி…
கொடைக்கானல் போய் பிடில் வாசிக்கிறாரா ஸ்டாலின்?: ஜெயக்குமார்!
ரோம் நகரம் தீ பிடித்து எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல், முதல்வர் கொடைக்கானலில் கோல்ஃப் விளையாடுகிறார் என்று…
சேலம் மாவட்ட காவல்துறையினர் மீது நீதிமன்றத்தின் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்: டிடிவி!
ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட சேலம் மாவட்ட காவல்துறையினர் மீது நீதிமன்றத்தின் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிடிவி தினகரன்…
தமிழ்நாடு பா.ஜனதா தலைமையில் மாற்றம் வரவேண்டும்: சுப்பிரமணிய சாமி!
நாட்டில் சரியான எதிர்க்கட்சி தலைவர் கிடையாது. எதிர்க்கட்சி தலைவராக வரக்கூடிய தகுதி மம்தா பானர்ஜிக்குதான் உள்ளது என்று சுப்பிரமணிய சுவாமி கூறினார்.…
தமிழ்நாடு அரசு காவிரியில் நமது உரிமையை நிலை நாட்ட வேண்டும்: வைகோ!
தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவுப்படுத்தி காவிரியில் நமது உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்று வைகோ…
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவைப் போற்றும் ‘நடுகல்’ திறப்பு விழா: அமைச்சர் சிவசங்கர் மரியாதை!
தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர். இரண்டாம்…
கோவிஷீல்டு தடுப்பூசியின் பக்க விளைவுகளை ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!
கோவிஷீல்டு தடுப்பூசியின் பக்க விளைவுகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உலகையே உலுக்கிய…
