ஓபி.ரவீந்திரநாத் இரவில் வீடியோ கால் வர சொல்லி டார்ச்சர் செய்கிறார்: பெண் புகார்!

ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மகன் ரவீந்திரநாத் எம்.பி. மீது காரைக்குடியை சேர்ந்த காயத்ரி தேவி என்பவர் பாலியல் தொல்லை புகார் அளித்திருக்கிறார். சென்னை…

9 ஆண்டுகளில் 4 கோடிக்கும் அதிகமான வீடுகளை அரசு கட்டிக் கொடுத்துள்ளது: பிரதமர் மோடி

மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளில் 4 கோடிக்கும் அதிமான வீடுகளை கட்டிக் கொடுத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர்…

மணிப்பூர் விவகாரத்தில் சிறு விளக்கம் அளிக்க கூட பிரதமர் தயாராக இல்லை: கார்கே

மணிப்பூர் விவகாரம் குறித்து சிறு விளக்கம் அளிக்க கூட பிரதமர் நரேந்திர மோடி தயாராக இல்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன…

டெல்லி அவசர சட்ட மசோதாவை லோக்சபாவில் அமித்ஷா தாக்கல் செய்தார்!

டெல்லி யூனியன் பிரதேசத்தில் அதிகாரிகள் நியமனம், மாறுதல்கள் தொடர்பான அதிகாரங்களை வழங்கும் அவசர சட்டத்துக்கு மாற்றான மசோதாவை லோக்சபாவில் மத்திய உள்துறை…

மணிப்பூர் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைவு: உச்சநீதிமன்றம்

மணிப்பூர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது; மணிப்பூர் மாநில அரசு செயலிழந்துவிட்டது என உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. மணிப்பூர்…

லோக்சபாவில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது ஆகஸ்ட் 8 முதல் விவாதம்!

மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்திருக்கும் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது லோக்சபாவில் ஆகஸ்ட் 8-ந் தேதி…

கொடநாடு விவகாரத்தில் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்: டிடிவி தினரகன்!

கொடநாடு விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட டிடிவி தினகரன், பல முக்கிய விஷயங்கள் குறித்தும்…

முழுமையான சமூக நீதி கிடைக்க இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டும்: ராமதாஸ்

மத்தியப் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களில் 4 சதவீதத்தினர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். முழுமையான சமூக நீதி கிடைக்க இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் காத்திருக்க…

மியான்மர் – ஆங் சான் சூகி மன்னிக்கப்பட வேண்டும்

மியான்மரின் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி மன்னிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டார்.…

ஆளுநர் ரவியின் புலம்பல்கள் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை: தங்கம் தென்னரசு

ஆளுநர் ஆர்.என்.ரவியின் அன்றாடப் புலம்பல்கள் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. எந்த அவதாரம் போட்டு வந்தாலும் ஆரிய மாயையை அடையாளம்…

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு ஆதிதிராவிடர் சிறப்பு நிதியா?: அண்ணாமலை கேள்வி!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு பட்டியலின மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியை மடைமாற்றுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து முதல்வர்…

பெண்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது: முதல்வர் ஸ்டாலின்

மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டுமென்று நம்முடைய திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்கள் கல்வி கற்க…

மணிப்பூர் பிரச்சினைக் குறித்து விவாதிக்க வேண்டும்: திருமாவளவன் ஒத்திவைப்பு தீர்மானம்!

நாடாளுமன்றத்தில் மற்ற வேலைகளை ஒத்திவைத்துவிட்டு மணிப்பூர் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி…

சமூக நீதிக்கு திமுக அரசு பெரும் பிழை இழைத்துள்ளது: எடப்பாடி பழனிசாமி!

பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் நிதியை வேற்று பணிகளுக்கு மாற்றுவது பெரும் அநீதி என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக…

அமெரிக்காவின் வெடிமருந்து கிடங்காக மாறிய தைவான்: சீனா

அமெரிக்காவின் வெடிமருந்து கிடங்காக தைவான் மாற்றப்பட்டுள்ளதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சீனாவில் நடந்த உள்நாட்டு போரால் கடந்த 1949-ம் ஆண்டு தைவான்…

நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றுவது சந்தேகத்தை எழுப்புகிறது: மணிஷ் திவாரி!

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட பிறகு அனைத்து மசோதாக்களையும் நிறைவேற்றுவது அரசியலமைப்பு ரீதியாக சந்தேகத்தை எழுப்புவதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. மணிப்பூர்…

என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலங்கள் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும்: அன்புமணி

என்.எல்.சி.க்கு நிலங்கள் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என மதுரையில் அன்புமணி ராமதாஸ் கூறினார். மதுரை கிருஷ்ணாபுரம் காலனியில், பாட்டாளி மக்கள் கட்சியின்…

மணிப்பூர் சம்பவம் இந்தியாவுக்கு ஏற்பட்ட தலைகுனிவு: சீமான்

மணிப்பூரில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் உலக அரங்கில் இந்தியாவுக்கு ஏற்பட்ட தலைகுனிவு என சீமான் கூறினார். மணிப்பூரில் நடைபெறும் வன்முறை…