உயர்கல்வியின் பொற்காலமாக மாற்ற திட்டமிட்டு செயல்படுகிறோம்: மு.க.ஸ்டாலின்

பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டும், இடைநிற்றலைத் தவிர்க்கும் பொருட்டும், “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம்” என்ற திட்டத்தைத் தமிழ்நாடு அரசு…

இந்து அறநிலையத்துறை விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும்: துரைமுருகன்

இந்து அறநிலையத்துறை விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். வேலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறையில் புதியதாக…

ராமஜெயம் கொலை குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசு!

ராமஜெயம் கொலை குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசு என்று மதுரை, சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சி.பி.சி.ஐ.டி.…

பாஜக இருவேறு இந்தியாவை உருவாக்க முயற்சி: ராகுல் காந்தி

பிரதமர் மோடி மற்றும் பாஜக, இரண்டு விதமான இந்தியாவை உருவாக்க முயற்சி செய்து வருவதாக, ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். ராஜஸ்தான்…

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு!

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கையில், கடும் வன்முறை…

ரெனால்ட் நிறுவன சொத்துக்களை தேசியவுடைமையாக்கியது ரஷ்யா!

உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் இயங்கி வந்த கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது உற்பத்தியை நிறுத்தின. இந்நிலையில் ரெனால்ட் நிறுவன சொத்துக்களை…

உலக அளவில் வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகள்!

உலக அளவில் வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகளின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. உலக அளவில் வறட்சியை எதிர்கொள்ளும் 23…

தமிழகம் முழுவதும் குவாரிகள் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர்

தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகள் ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார் நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் நடந்த கல்குவாரி விபத்தில்…

சென்னை துறைமுகம் – மதுரவாயல் உயர்மட்ட சாலை ஒப்பந்தம் கையெழுத்து!

சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கையெழுத்தானது…

அண்டை மாநிலங்களுக்கு செல்லும் பேருந்து கட்டண உயர்வு பட்டியல் தயார்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

அண்டை மாநிலங்களுக்கு செல்லும் அரசு பேருந்து கட்டண உயர்வு பட்டியல் தயாராக உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார். பெரம்பலூர் மாவட்டம்…

இலங்கையில் 18-ந் தேதி விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்த திட்டம்?

வருகிற 18-ந் தேதி இலங்கையில் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக வெளியான தகவலால், இலங்கை ராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.…

லோக் அயுக்தா சட்டத்தை இயற்றுங்கள் அல்லது பதவி விலகுங்கள்: அன்னா ஹசாரே

லோக் அயுக்தா சட்டத்தை இயற்றுங்கள் அல்லது ஆட்சியில் இருந்து விலகுங்கள் என அன்னா ஹசாரே மராட்டிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மராட்டியத்தை…

அசாமில் கனமழை: நிலச்சரிவில் 3 பேர் பலி; 7 மாவட்டங்களில் வெள்ளம்!

அசாமில் வெள்ளம் ஏற்பட்டு 7 மாவட்டங்களை சேர்ந்த 57 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மற்றும்…

காமராஜர் கொண்டு வந்தது திராவிட மாடல் தான்: ஆ.ராசா

காமராஜர் கொண்டு வந்தது காங்கிரஸ் மாடல் அல்ல; அதுவும் திராவிட மாடல் தான் என, கோவையில் தி.மு.க., எம்.பி., ஆ.ராசா பேசினார்.…

முன்னேற்றப்‌ பாதையில்‌ செல்வதற்கான அடித்தளமாக வேதா நிலையம்‌ விளங்கியது: ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாடு முன்னேற்றப்‌ பாதையில்‌ செல்வதற்கான அடித்தளமாக வேதா நிலையம்‌ விளங்கியது என்று சொன்னால்‌ அது மிகையாகாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின்…

தாமஸ் கோப்பை பேட்மிண்டனில் இந்திய அணி வெற்றி: பிரதமர் வாழ்த்து

தாமஸ் கோப்பை பேட்மிண்டனில் 14 முறை சாம்பியனான இந்தோனேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. தாமஸ் கோப்பைக்கான…

பாஜகவை எதிர்த்து மாநில கட்சிகளால் போராட முடியாது: ராகுல் காந்தி

ஆர்எஸ்எஸ், பாஜகவிற்கு எதிராக போராடுவதே எனது லட்சியம். நம்மை போன்று மாநில கட்சிகளால் ஒருபோதும் போராட முடியாது என ராகுல்காந்தி பேசினார்.…

இத்தாலியில் ஒலித்த தமிழ்தாய் வாழ்த்து: விஜயகாந்த் வாழ்த்து!

இத்தாலியில் முதன்முறையாக தமிழ்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்த பெருமை என தேமுக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.…