சென்னையில் ரூ.150 கோடி செலவில் பைசர் நிறுவனத்தின் ஆய்வு மையம்!

சென்னையில் ரூ.150 கோடி செலவில் பைசர் நிறுவனத்தின் ஆய்வு மையம் அமைக்கப்படவுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மக்களுக்கு தடுப்பூசி…

என்.எல்.சி நிர்வாக பயிற்சியாளர் பணி: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர் பணிக்கு GATE மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் முடிவினை மாற்றிட…

10, 12 பொதுத்தேர்வில் சாதிப்போருக்கு இலவச ஹெலிகாப்டர் பயணம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 10 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் இலவசமாக ஹெலிகாப்டர் பயணம் செய்ய…

போலீசார் உஷாராக இருக்க வேண்டும்: சென்னை போலீஸ் கமிஷனர்!

கிரிப்டோ கரன்சி எனும் மெய்நிகர் பணம் மோசடி கும்பலிடம், இரண்டு போலீசார் 1.45 கோடி ரூபாயை இழந்துஉள்ளனர். மற்ற போலீசார் உஷாராக…

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் நன்றி கடிதம்!

இலங்கை மக்களுக்கு உதவ முன்வந்த தமிழக முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து இலங்கை பிரதமர் கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கையில் நிலவும் பொருளாதார…

ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பனை, முருங்கை மரம் நட கோரி வழக்கு!

நூறு நாள் வேலை திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பனை மரங்களையும், முருங்கை மரங்களையும் நட உத்தரவிடக்…

தேசத் துரோக சட்டத்தை ரத்து செய்ய முடியாது: மத்திய அரசு

தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவு கட்டாயம் இருக்க வேண்டும். அது தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் உருவாக்கலாம்…

இந்தி மொழி தெரிந்தவர்களை தேர்வு செய்ய சீனா தீவிரம்!

திபெத் எல்லைப் பகுதிகளில் பணியாற்றுவதற்காக, இந்தி மொழி தெரிந்தவர்களை தேர்வு செய்ய சீனா தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த…

இலங்கையில் இன்று கடையடைப்பு போராட்டம்!

இலங்கை அரசு பதவி விலக கோரி இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில்,…

ராஜஸ்தானில் கொலை வழக்கு ஆதாரங்களை தூக்கி சென்ற குரங்கு!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கொலை வழக்கு தொடர்பாக ரத்தக்கறை படிந்த கத்தி உள்பட 15 ஆதாரங்கள் அடங்கிய பையை குரங்கு தூக்கி…

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொகுதி மறுவரையறை நிறைவு!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொகுதி மறுவரையறை நிறைவு; ஜம்முவில்-43 காஷ்மீரில்-47 சட்டசபை தொகுதிகள்! காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த…

பள்ளி நிர்வாகங்கள் விதிகளை சரியாக புரிந்து செயல்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

தேர்வு அறையின் வாசல் வரை காலணி அணிந்து வர தடை கிடையாது என்பதை தெளிப்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்…

கவுன் அணிய வழக்கறிஞர்களுக்கு விலக்கு: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

கோடைக்கால அமர்வுகளில் கவுன் அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம்…

நெல்லையில் 90 வயது பாட்டியை எரித்துக் கொன்ற கொடூர பேத்திகள்!

நெல்லையில் பேட்டை அருகே 90 வயது பாட்டியை பராமரிக்க முடியவில்லை எனக்கூறி அவரது பேத்திகளே எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை…

ஒரத்தநாட்டில் ஷவர்மா சாப்பிட்ட கால்நடை மருத்துவ மாணவர்கள் 3 பேர் மயக்கம்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் ஷவர்மா சாப்பிட்ட கால்நடை மருத்துவ மாணவர்கள் 3 பேர் மயக்கம் அடைந்தனர். உணவு ஒவ்வாமை ஏற்பட்டு பாதிக்கப்பட்ட…

புதுச்சேரியில் தண்டவாளத்தில் குண்டு வெடித்தது!

புதுச்சேரியில் தண்டவாளத்தில் நேற்று இரவு குண்டு வெடித்தது. வெடிக்காத நிலையில் மற்றொரு குண்டு கண்டெடுக்கப்பட்டது. ரெயிலை கவிழ்க்க சதியா? என்பது குறித்து…

நிலக்கரி இறக்குமதி மூலம் ரூ.564 கோடி முறைகேடு: அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

நிலக்கரி இறக்குமதி மூலம் ரூ.564 கோடி முறைகேட்டில் ஈடுபட்ட விவகாரத்தில் சென்னை தொழில் அதிபர் மற்றும் 6 நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை…

தே.மு.தி.க கட்சி அலுவகம் முன்பு தண்ணீர் பந்தலுக்கு தீ வைப்பு!

கோயம்பேட்டில் தே.மு.தி.க கட்சி அலுவகம் முன்பு இருந்த தண்ணீர் பந்தல் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை…