மனித கழிவை அள்ள மனிதர்களை பயன்படுத்தினால் ஆட்சியர்கள் பணியிடை நீக்கம்: உயர் நீதிமன்றம்!

மனிதக் கழிவுகளை அகற்ற மனிதர்களைப் பயன்படுத்தினால் மாவட்ட ஆட்சியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை…

வெளிநாட்டில் படித்த மருத்துவர்கள் பயிற்சிக்கு சேர வாய்ப்பு வழங்கவில்லை: டிடிவி தினகரன்

வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்த நூற்றுக்கணக்கானோருக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக சேர தமிழக அரசு வாய்ப்பு வழங்கவில்லை என…

பாஜக தலைவர் அண்ணாமலை நாளை அமெரிக்காவிற்கு பயணம்!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நாளை அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2 வார பயணமாக அவர் அமெரிக்கா செல்ல இருக்கிறார்…

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். செம்மஞ்சேரி, நூக்கம்பாளையம், பெரும்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, அடையாறு…

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக திக்விஜய் சிங் அறிவிப்பு!

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய…

இலங்கை அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை!

இலங்கையில் அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தொடர் போராட்டங்களை…

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய அதிவேக இயன் சூறாவளி!

கியூபாவில் நேற்று கடும் சேதங்களை ஏற்படுத்திய இயன் சூறாவளி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கியுள்ளது. புளோரிடாவின் தென்மேற்கு கடற்கரை நகரங்களை நேற்று…

ஜம்மு காஷ்மீரில் இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு!

ஜம்மு காஷ்மீரில் உதம்பூர் மாவட்டத்தில் ஆளில்லா பேருந்தில் திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்ய ஆர்எஸ்எஸ்ஸுக்கு நீதிபதி அறிவுரை!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டும் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்ய ஆர்எஸ்எஸ்…

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடை: திருமாவளவன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்தது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்று கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும்…

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழக பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகம்…

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான…

ஏமாற்றும் திமுக அரசு -டிடிவி.தினகரன்

தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றிக் கொண்டிருப்பதாக திமுக அரசு மீது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் கடந்த…

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நடக்கவிருந்த ஊர்வலத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையினர் அனுமதி மறுப்பு

தமிழகத்தில் அக்.2ம் தேதி நடைபெறவிருந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு பல மாவட்டங்களில் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும்…

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் நேற்று திடீரென சந்தித்து பேசினார். அதிமுகவில் இருந்து ஒதுங்கி இருந்த பண்ருட்டி…

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

சியோல்: ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரீஸ்,…

உக்ரைன் போரில் கைப்பற்றிய பகுதிகளை இணைப்பது தொடர்பான அறிவிப்பை நாளை வெளியிடுகிறது ரஷ்யா

உக்ரைன் போரில் கைப்பற்றிய பகுதிகளை இணைப்பது தொடர்பான அறிவிப்பை நாளை வெளியிடுகிறது ரஷ்யா உக்ரைன் போரில் கைப்பற்றிய பகுதிகளை இணைப்பது தொடர்பாக…

இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக ஜெனரல் அணில் சவுகான் நியமனம்!

இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக ஒய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அணில் சவுகான் நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிபின்…