சல்மான் கான் வீட்டருகே மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் தற்கொலை எனத் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல…
Category: இந்தியா
போலீஸ் விசாரணைக்கு ஆஜராக 7 நாட்கள் அவகாசம்: பிரஜ்வால் ரேவண்ணா!
பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணா, போலீஸ் விசாரணைக்கு ஆஜராக 7 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என வழக்கறிஞர் மூலம்…
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?: ராகுல்!
“பிரதமர் மோடியின் அரசியல் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதமா?” என பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்…
மத்திய அரசிடம் இருந்த 70,000 கிலோ ‘ஹெராயின்’ மாயம்: டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
மத்திய அரசு பறிமுதல் செய்த ரூ5 லட்சம் கோடி மதிப்பிலான 70,000 கிலோ மதிப்பிலான ஹெராயின் போதை பொருள் மாயமானது குறித்து…
சூரத், இந்தூர் தொகுதிகளின் வேட்பாளர்கள் வாபஸ் பெற அச்சுறுத்தப்பட்டனர்: ஜெய்ராம் ரமேஷ்
சூரத், இந்தூர் தொகுதிகளின் வேட்பாளர்கள் வாபஸ் பெற அச்சுறுத்தப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ்…
ஏஐ தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி போலி வீடியோக்களை வெளியிடும் காங்கிரஸ்: மோடி!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி போலி வீடியோக்களை காங்கிரஸ் வெளியிடுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி உள்ளார்.…
சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 10 மாவோயிஸ்ட்கள் உயிரிழப்பு!
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரின் என்கவுன்ட்டரில் 3 பெண் உறுப்பினர்கள் உட்பட 10 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கரின் நாராயண்பூர் – கான்கெர் மாவட்ட…
தேர்தலுக்கு முன்பு கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்தது ஏன்?: உச்ச நீதிமன்றம்!
மக்களவை தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவால் ஏன் அவசரமாக கைது செய்யப்பட்டார் என்பதை அமலாக்கத் துறை அதிகாரிகள் விளக்க வேண்டும் என்று நீதிபதி…
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு நிராகரிப்பு!
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ, அமலாகத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ்…
தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடகா!
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது கூட்டம் இன்று நடந்தது. இதில், கர்நாடகவில் உள்ள 4 முக்கிய அணைகளில் உள்ள நீர்,…
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை கிழித்து தூக்கி எறிந்துவிடும்: ராகுல் காந்தி
“மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏழைகள், பட்டியலின, பழங்குடியின மற்றும் ஓபிசிக்களுக்கு உரிமை வழங்கிய அரசியல் சாசனத்தை கிழித்து தூக்கி…
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா இடைநீக்கம்!
ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கியுள்ள ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவை மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி இடைநீக்கம் செய்துள்ளது. இன்று…
மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்ட சம்பவம்: குற்றப்பத்திரிகை தாக்கல்!
நாட்டையே உலுக்கிய மணிப்பூரின் 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பல அதிர்ச்சித்…
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான விசாரணைக்கு நாங்கள் ஆதரவு: அமித் ஷா!
“பெண்களுக்கு எதிரான குற்றங்களை பாஜக கடுமையாக எதிர்க்கும். நாட்டின் பெண் சக்திக்கு ஆதரவு என்பதே பாஜகவின் தெளிவான நிலைப்பாடு. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு…
சந்திரபாபுவும், ஜெகன்மோகனும் பா.ஜனதாவின் கைக்கூலிகள்: ஒய்.எஸ்.சர்மிளா
சந்திரபாபு நாயுடுவும், ஜெகன்மோகன் ரெட்டியும் பா.ஜனதாவின் கைக்கூலிகள் என்று ஒய்.எஸ்.சர்மிளா தெரிவித்தார். ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. மாநிலத்தில்…
பாஜக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்: நிர்மலா சீதாராமன்!
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 370 தொகுதிகள் கிடைக்கும். பாஜக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று அமைச்சர்…
மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார்: காங்கிரஸ்
மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார். சாத்தியமான பிரதமர் வேட்பாளர்கள் குறித்து அமித்ஷா பேசியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக…
உள்துறை அமைச்சர் அமித் ஷா பயணித்த ஹெலிகாப்டர் நிலை தடுமாறியதால் பதற்றம்!
பிகாரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பயணித்த ஹெலிகாப்டர், புறப்படும்போது சற்று நிலை தடுமாறியது. நல்வாய்ப்பாக விபத்து ஏதும் நேரிடவில்லை.…
