அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அவரது ஆதரவாளர்களால் வருமான வரித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்…
Category: செய்திகள்
சத்யேந்தர் ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் டெல்லி திகார் சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம்…
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதி திறந்துவைக்க கோரிய மனு தள்ளுபடி!
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.…
செந்தில் பாலாஜியை முடக்க வேண்டும் என அண்ணாமலை திட்டமிட்டுச் செயல்படுகிறார்: ஆர்எஸ் பாரதி
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்து வரும் நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி,…
அரசு மருத்துவரை மிரட்டடிய திருப்பூண்டி பாஜக நிர்வாகியை பிடிக்க தனிப்படை!
திருப்பூண்டியில் அரசு மருத்துவர் அணிந்திருந்த ஹிஜாபை கழற்ற வற்புறுத்திய பாஜக மாவட்ட நிர்வாகியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். கர்நாடகாவில்…
வருமானவரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடி திமுகவினரால் உடைக்கப்பட்டதால் பரபரப்பு!
செந்தில் பாலாஜி மற்றும் உறவினர்கள் வீடுகளில் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்த வந்த போது கரூர் மாநகராட்சி கவிதா கணேசன் உள்ளிட்டவர்கள்…
ரஷ்யாவில் ராணுவ தகவல்களை உளவு சொன்ன ஆராய்ச்சியாளார்கள் கைது!
சீனாவிற்கு உளவு பார்த்ததாக கூறி மூன்று உயர்மட்ட தலைவர்களை ரஷ்யா கைது செய்துள்ளது. ரஷ்யாவும் சீனாவும் தற்போது நட்பு நாடுகளாக மாறியுள்ளது.…
வரும் மே28 அன்று தமிழ்நாடு முழுக்க வீடுகளில் கருப்புக்கொடி: வன்னியரசு!
புதிய நாடாளுமன்றம் திறப்பு நாளில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்ற விசிக அறிவுறுத்தியுள்ளது. புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாதான் கடந்த இரண்டு…
திராவிடப் பண்பாட்டுப் பாதுகாப்புக் கூட்டணியை திராவிடர் கழகம் உருவாக்கும்: கி.வீரமணி
திராவிடப் பண்பாட்டுப் பாதுகாப்புக் கூட்டணியை திராவிடர் கழகம் உருவாக்கும் என திமுகவின் தாய் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது குறித்து…
Continue Reading
இம்ரான் கான் பாகிஸ்தானை விட்டு வெளியேற தடை!
இம்ரான் கான், அவரது மனைவி மற்றும் பி.டி.ஐ கட்சியைச் சேர்ந்த 80 பேர் பாகிஸ்தானில் இருந்து வெளியேற, அந்நாட்டு அரசு அதிரடியாக…
சீனாவை உலுக்க தயாராகும் கொரோனா அடுத்த அலை?
சீனாவில் ஒமிக்ரான் வகையின் புதிய திரிபு வைரசான எக்ஸ்.பி.பி கொரோனா பரவி வருவதாகவும், தற்போது ஏற்பட்டு இருக்கும் இந்த கொரோனா அலை…
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை!
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி…
ஆவின் நிறுவனத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்: அண்ணாமலை
பால் கொள்முதல் விலையை அதிகரித்து ஆவின் நிறுவனத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். தமிழக பாஜக மாநில…
புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழா: திமுகவுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை!
திமுக, தனது கூட்டணிக் கட்சிகளுடனும், அக்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் வரலாற்றுச் சிறப்பு மிக்க புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில்…
குன்றத்தூரில் வீடுகளை இழந்தவர்களுக்கு சீமான் ஆறுதல்!
குன்றத்தூரில் சாலை விரிவாக்க பணிக்காக வீடுகள் இடித்து அகற்றப்படுகிறது. வீடுகளை இழந்தவர்களுக்கு சீமான் ஆறுதல் கூறினார். குன்றத்தூர் – பல்லாவரம் சாலை…
அதிமுக போல பாஜகவிடம் அடிமையாக இருக்காதீங்க: உதயநிதி ஸ்டாலின்!
பாஜகவிடம் அதிமுக அடிமையாக இருப்பது போல் இல்லாமல், வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தும் ஒத்துழைப்பு கொடுத்தும் அடிமையாக இருக்காமல் சுயமரியாதையுடன் வாழ வேண்டும்…
பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவது தமிழகத்துக்கு கிடைத்த கவுரவம்: நிர்மலா சீதாராமன்
நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவையில் புதிதாக நிறுவப்படும் செங்கோலுக்கும், தமிழகத்துக்கும் இடையேயான உள்ள 77 ஆண்டு வரலாற்று தொடர்பு பற்றி மத்திய அமைச்சர்…
டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எதிராக அமைச்சா் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு!
சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கவர்னரிடம் டாக்டர் கிருஷ்ணசாமி…
