சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரியான ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்கு பதிவு!

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரியான ஏஎஸ்பி பல்வீர் சிங்…

சீன பாதுகாப்பு அமைச்சர் ரஷ்யாவிற்கு பயணம்!

முதல்முறையாக சீன பாதுகாப்பு அமைச்சர் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். உலக நாடுகள் தன் சொல்படி தான் நடக்க வேண்டும், தன்னை மீறி…

பஞ்சாப் ராணுவ முகாமில் 4 பேர் சாவில் தொடர்புடைய ராணுவ வீரர் கைது!

பஞ்சாப் ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்கள் இறந்த சம்பவத்தில் மர்மம் விலகியது. முன்விரோதத்தில் அவர்களை சுட்டுக் கொன்றதாக சக ராணுவ…

திமுக வழக்கை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்: அண்ணாமலை

திமுக வழக்கை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுகவினரின் சொத்து பட்டியலை கடந்த…

இயக்கப் பணிகளில் ஓய்வு கூடாது என்றும் உழைப்பு தான் வேண்டும்: ராமதாஸ்

தமிழைத்தேடி இயக்கப் பணிகளில் ஓய்வு கூடாது என்றும் உழைப்பு தான் வேண்டும் எனவும் பாமக கட்சியினருக்கு அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்…

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது: ஜெயக்குமார்

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது. எங்கள் தலைமையில் தான் கூட்டணி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.…

ஹிந்தி பாம்பு எப்பொழுது தலைதூக்கினாலும் பெரியாரின் கைத்தடி தயாராக இருக்கிறது: கி.வீரமணி

ஹிந்தி பாம்பு எப்பொழுது தலை தூக்கினாலும் பெரியாரின் கைத் தடி தயாராக இருக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.…

Continue Reading

அமித்ஷா கலந்துகொண்ட விழாவில் வெயிலால் 13 பேர் பலி!

நவிமும்பை அருகே மத்திய மந்திரி அமித்ஷா கலந்துகொண்ட விழாவில் வெயில் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. மராட்டிய அரசு சார்பில்…

அரவிந்த் கெஜ்ரிவால் மே 23-ந்தேதி ஆஜராக குஜராத் கோர்ட்டு சம்மன்!

பிரதமர் மோடி பட்டப்படிப்பு சான்றிதழ் தொடர்பாக குஜராத் பல்கலைக்கழகத்தை விமர்சித்ததற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆமதாபாத் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. பிரதமர்…

விசாரணை குழு குறித்து பதில் தர கலாசேத்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கலாசேத்ரா கல்லூரியில் நடந்த பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றமே விசாரணை குழுவை நியமிப்பது குறித்து விளக்கமளிக்க கலாசேத்ரா…

துபாய் தீ விபத்தில் பலியான 2 தமிழர் குடும்பத்துக்கு தலா ரூ10 லட்சம் நிவாரணம்: மு.க.ஸ்டாலின்

துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த 2 தமிழர் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம் நிவாரண உதவி…

டெல்லி சட்டசபையை கூட்ட கவர்னர் வி.கே.சக்சேனா எதிர்ப்பு!

டெல்லி சட்டசபையின் ஒருநாள் கூட்டத்தை கூட்ட கவர்னர் வி.கே.சக்சேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விதிகளை பின்பற்றவில்லை என்று அவர் கூறியுள்ளார். டெல்லியில், அரவிந்த்…

பிரதமர் மோடி அதானிக்கு செய்யும் போது, நாங்கள் மக்களுக்கு செய்ய மாட்டோமா: ராகுல் காந்தி

பிரதமர் மோடி அதானிக்கு முழுமனதுடன் உதவி செய்து வருகிறார். நாங்கள் முழுமனதுடன் கர்நாடகா மக்களுக்கு உதவி செய்வோம் என்று ராகுல் காந்தி…

சமஸ்கிருதமும் அம்பேத்கரும்: நீதிபதி சுவாமிநாதனுக்கு விசிக கண்டனம்!

சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க அம்பேத்கர் கூறியதாக நீதிபதி சுவாமிநாதன் கருத்துக்கு, விசிக கண்டனம் தெரிவித்துள்ளது. மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனைச்…

13 மாநில மொழிகளில் சி.ஏ.பி.எப். தேர்வு: மத்திய பாஜக அரசுக்கு ஆளுநர் ரவி நன்றி!

மத்திய ஆயுத காவல் படைகளுக்கான பொதுப் பணி தேர்வு ( சி.ஏ.பி.எப்) இனி தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் நடத்தப்படும்…

தன்னை பெரிய ஆளாக காட்ட முயற்சி செய்கிறார் அண்ணாமலை: எடப்பாடி பழனிசாமி

சொத்துபட்டியலை வெளியிடுவதாக அண்ணாமலை பேசியது, தன்னை பெரிய ஆளாக காட்ட முயற்சி செய்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறினார். அ.தி.மு.க.…

ஆணவ கொலைக்கு தனி சட்டம்னு சொன்னீங்களே, என்னாச்சு?: டிடிவி தினகரன்

கிருஷ்ணகிரி ஆணவக் கொலை சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், அமமுக தலைவர் டிடிவி தினகரன் இந்த விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்துள்ளார்.…

எனது நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளேன்: அண்ணாமலை!

திமுக சொத்து பட்டியலை வெளியிட்ட விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தனது நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…