காங்கிரஸ் கட்சியில் பிரஷாந்த் கிஷோர் இணையவுள்ளதாக தகவல்

காங்கிரஸ் கட்சியில் பிரபல தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன காங்கிரஸ் தொடர் தோல்விகளால் தத்தளித்து வரும் நிலையில்,…

ராகுல் மீது அவதூறு வழக்கு: மனுதாரருக்கு நீதிமன்றம் 1000 ரூபாய் அபராதம்

ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு 1000 ரூபாய் அபராதம் என்று நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். காங்கிரஸ் எம்பி…

பொருளாதாரத்தை மேம்படுத்த ‘ஜி – 20’ நாடுகள் ஒன்றுபடணும்: நிர்மலா சீதாராமன்

பணவீக்க உயர்வு உள்ளிட்ட சவால்களை சமாளித்து பொருளாதார வளத்தை மேம்படுத்த, ‘ஜி – 20’ நாடுகள் ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்…

1 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் மரியுபோலில் சிக்கிக்கொண்டுள்ளனர்: உக்ரைன் அதிபர்

உக்ரைனுக்கு மேலும் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், உலக நாடுகள் அதிக…

புதினுக்கு ஆதரவு: ஒலிம்பிக்கில் ரஷிய நீச்சல் வீரருக்கு தடை

டோக்கியோ ஒலிம்பிக்கில் 2 தங்கம் வென்ற ரஷிய நீச்சல் வீரருக்கு எவ்கெனி ரைலோவ்வுக்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான…

இந்தியா, அமெரிக்காவுடன் நல்ல நட்புடன் உள்ளது: இம்ரான் கான்

இந்தியா, அமெரிக்காவுடன் நல்ல நட்புடன் உள்ளது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் மீண்டும் பாராட்டி பேசியுள்ளார். பாகிஸ்தான் எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம்…

தனியார் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு-மத்திய அரசிடம் வலியுறுத்தும் தமிழக அரசு

தனியார் துறை வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும் என தமிழக…

சென்னை அருகே பிரம்மாண்ட விளையாட்டு நகரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழகத்தின் 4 மண்டலங்களிலும் தலா ஒன்று என 4 ஒலிம்பிக்ஸ் அகாடமி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.…

Continue Reading

பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலில் சப்-ஜூனியர்: திருமாவளவன்

பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலில் ஒரு சப் – ஜூனியர்; அவரோடு விவாதிக்க என் கட்சியில் உள்ள ஒரு சப் –…

கோவையை புறக்கணிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை: எ.வ.வேலு

தமிழ்நாடு அரசு கோவையை புறக்கணிப்பது தொடர்பாக வெளியாகி வரும் செய்திகள் பற்றி அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்…

இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை சுற்றி பார்த்தார். அவருடன் குஜராத் முதல்வர் பூபேந்திர…

பயங்கரவாத அச்சுறுத்தலை வேரறுக்க வேண்டியது அவசியம்: அமித் ஷா

மனித உரிமை மீறலின் மிகப்பெரிய வடிவம் பயங்கரவாதம் என்றும், மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அச்சுறுத்தலை வேரறுக்க வேண்டியது அவசியம் என்றும் மத்திய…

ஜஹாங்கீர்பூரி பகுதியில் தற்போது உள்ள நிலையே தொடரும்: உச்சநீதிமன்றம்

டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்பூரி பகுதியில் தற்போது உள்ள நிலையே தொடரும் என உச்சநீதிமன்றம் உத்தரவு டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்பூரி பகுதியில் கடந்த…

கேரள மாநிலத்தில் மே 1 முதல் பேருந்து கட்டணம் உயர்வு

கேரள மாநிலத்தில், வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் பேருந்து, ஆட்டோ, டாக்சி ஆகியவற்றின் விலை உயர்த்தப்படுவதாக, அம்மாநில…

கலவரக்காரர்களுக்கு எதிராக நாங்களும் புல்டோசரை கையில் எடுப்போம்: கர்நாடக அமைச்சர்

டெல்லியில் புல்டோசர்கள் பயன்படுத்தப்பட்டதைப் போல நாங்களும் பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.…

மரியுபோல் நகரை கைப்பற்றியது ரஷியா

ரஷியா கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது என்று அந்நாட்டு அதிபர் புதின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷியாவின்…

பதவி விலகுகிறார் கோத்தபய ராஜபக்சே!

அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகத் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது அனைத்து அரசியல் கட்சிகளும் தம்மிடம் கோரினால், அதிபர் கோத்தபய ராஜபக்சே…

அலுவலகத்திற்கு செல்ல ஹெலிகாப்டரை பயன்படுத்தியதாக இம்ரான் கான் மீது புகார்

வீட்டில் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு செல்ல இம்ரான் கான் தினசரி ஹெலிகாப்டரில் பயணம் செய்ததன் மூலம் மூன்று ஆண்டுகளில், அரசுக்கு 550…