ராணுவ தலையீடு: அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு வடகொரியா எச்சரிக்கை!

அமெரிக்காவின் கூட்டணி நாடுகளான இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிடம் ஆசிய பசிபிக் பகுதியில் ராணுவ…

அமெரிக்காவில் பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திக் கொண்ட நபர் உயிரிழந்தார்!

அமெரிக்க நாட்டில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திக் கொண்ட நபர் உயிரிழந்துள்ளார். அவருக்கு கடந்த மார்ச் மாதம் பன்றியின்…

இந்தோனேசியாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 37 பேர் பலி: பலர் மாயம்!

இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் எரிமலை கரும்புகை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு…

காசாவில் ‘மனிதாபிமான போர் நிறுத்தம்’ தேவை: ஆன்டனியோ குட்டரெஸ்

காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம் தேவை. அனைத்து பணயக் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ்…

ஆப்கானிஸ்தான் நாட்டில் பேய் மழையால் 300க்கும் மேற்பட்டோர் பலி!

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஒரு சில தினங்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அங்கு கடுமையான வெள்ளமும் ஏற்பட்டு…

தேவைப்பட்டால் அணுகுண்டுகளை தயாரிப்போம்: ஈரான் எச்சரிக்கை!

ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் உதவியாளர் கமால் கராசி ‘தேவைப்பட்டால் அணுகுண்டு தயாரிப்போம்’ என்று இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உச்சம்…

பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டி தீர்மானம் நிறைவேறியது!

பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டி ஐநா பாதுகாப்பு கவுன்சிலை மீண்டும் பரிசீலிக்க கோரும் தீர்மானம் ஐநா பொதுச் சபையில் நிறைவேறியது.…

பூமியை தாக்கிய சூரிய புயல்: சாட்டிலைட் முடங்கும் அபாயம்!

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ஒரு சூரிய புயல் பூமியைத் தாக்கியுள்ள நிலையில், இதனால் சாட்டிலைட் மற்றும்…

போரில் தனித்து நின்று சண்டையிடவும் தயாா்: பெஞ்சமின் நெதன்யாகு!

ஆயுத விநியோகத்தை நிறுத்துவோம் என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், ‘ஹமாஸுக்கு எதிரான போரில் தனித்து நின்று சண்டையிடவும் தயாா்’ என இஸ்ரேல்…

இந்திய தேர்தலில் தலையிடவில்லை: அமெரிக்கா மறுப்பு!

தேர்தல் நேரத்தில் இந்தியாவை நிலைகுலையச் செய்ய முயற்சிப்பதாக ரஷ்யா முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்…

ராஃபாவிலிருந்து 80 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் வெளியேற்றம்: ஐநா!

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா முகமை, இன்று வியாழக்கிழமை 80 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ராஃபாவில் இருந்து கடந்த 3 நாள்களில் இடம்பெயர்ந்ததாக…

ரஃபாவைக் கைப்பற்ற நினைத்தால் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி கிடையாது: ஜோ பைடன்!

தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரைக் கைப்பற்றும் முனைப்பில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துமேயானால் இனி அந்நாட்டுக்கு ஆயுதங்கள் வழங்கப்படாது என அமெரிக்க…

இந்திய தேர்தலில் தலையிட அமெரிக்கா முயற்சி: ரஷ்யா!

இந்திய மக்களவைத் தேர்தலில் அமெரிக்கா தலையிட முயற்சி செய்வதாக ரஷ்யா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. உள்நாட்டு அளவில் நிலவும் அரசியல் சமநிலையை…

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப்பெறும் அஸ்ட்ராஜெனகா!

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப்பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம்…

ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி செய்த உக்ரைன் உயரதிகாரிகள் கைது!

ஜெலன்ஸ்கி மற்றும் பிற மூத்த அதிகாரிகளை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்ட நிலையில், அதனை முறியடித்து விட்டோம் என்று உக்ரைனின்…

ராஃபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

எகிப்துக்கும் காஸாவுக்கும் இடையில் உள்ள எல்லைப் பகுதியான ராஃபாவின் காஸா பகுதியை இஸ்ரேல் டாங்கி படை கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்ரேல்-…

போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம்!

காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்…